ArunachalaM

313.1K posts

ArunachalaM banner
ArunachalaM

ArunachalaM

@ArunbuddyAP

Admin of @ArunbuddyAP | Thalapathy @actorvijay Fan | Tweets Are Imaginary | Sports - Cinema ❤️

Salem, Tamil Nadu Katılım Nisan 2011
3.6K Takip Edilen21.2K Takipçiler
ArunachalaM retweetledi
VTL Team
VTL Team@VTLTeam·
இன்று எங்களுடைய தலைவருக்கு கொளத்தூரில் நாங்கள் வந்து பிரச்சாரத்திற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தோம். அதில் மைக் பயன்படுத்த வேண்டும், ஸ்பீக்கர் பயன்படுத்த வேண்டும் என்ற பெர்மிஷனும் வாங்கியிருந்தோம். அது இருந்தும், கடைசி நேரம் வரை எங்களுடைய தலைவருக்கு அந்தப் பெர்மிஷன் கொடுக்கப்படவில்லை. கடைசி வரை நாங்கள் போராடினோம். எங்கள் நிர்வாகிகள் அனைவரும் மிகவும் போராடி நின்று, பிரச்சினை செய்து, எல்லாம் செய்த பிறகுதான் கடைசி நேரத்தில் எங்களுக்கு அந்த அனுமதி வழங்கப்பட்டது. மிகவும் கடுமையான சூழ்நிலையில், ஒவ்வொரு இடத்திலும் எங்களுடைய பிரச்சாரத்திற்கு தடைகளை ஏற்படுத்தி வருகின்றனர். இங்குள்ள காவல்துறை, திமுகவுடன் இணைந்து கொண்டு, திமுகவிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டு, திமுகவின் கைக்கூலியாகச் செயல்படும் பெரும்பாலான அதிகாரிகள் இதைச் செய்து வருகின்றனர். இதற்கு எங்களுடைய கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம். இன்று தலைமைத் தேர்தல் ஆணையம், டெல்லிக்கும், தமிழகத்தில் உள்ள தேர்தல் ஆணையருக்கும், தலைமைத் தேர்தல் ஆணையருக்கும் கடிதங்கள் அனுப்பியிருக்கிறோம். கண்டிப்பாக அவர்கள் இந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகம் முழுவதும் எங்களுடைய வேட்பாளர்களின் பிரச்சாரம் சுமுகமாக நடைபெற வேண்டும். - @CTR_Nirmalkumar
VTL Team tweet media
தமிழ்
0
217
430
7.4K
ArunachalaM retweetledi
Abishek K V - SEBI RA
Nifty took 155 days to fall from 26200 to 22200 last time. This time, same fall took just 55 days!
English
6
13
216
12.9K
ArunachalaM retweetledi
Arunraaj TVK
Arunraaj TVK@arunraajkg·
பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினுடைய கொளத்தூர் தொகுதியிலே, அவருக்காக சேகர்பாபு "சேகரித்து" வந்த கூட்டத்தை விட... தன்னெழுச்சி நாயகர் தமிழக வெற்றி கழக தலைவர் பெரம்பூரில் பரப்புரைக்கு வந்தபோது வரலாறு காணாத கூட்டம் பெருக்கெடுத்த காட்சியை தேசிய ஊடகங்கள் வரை இப்போது பேசிக் கொண்டிருக்கின்றன. தமிழக வெற்றி கழகத்தின் வெற்றி பெரம்பூரிலேயே நிச்சயிக்கப்பட்டு விட்டது. இந்த வயிற்றெரிச்சலால் தான் தமிழக வெற்றி கழகத் தலைவர் அவர்களின் பரப்புரை பயணத்துக்கு பெரம்பூரில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளும், போக்குவரத்து ஒழுங்கு செய்யும் ஏற்பாடுகளும் செய்யாமல் காவல்துறை அதிகாரிகள் கைகட்டி பொம்மை முதல்வருக்கு சேவகம் செய்கிறார்கள். தேர்தல் ஆணையத்திடம் நாம் புகார் கொடுத்தும் இதே நிலையே தொடர்கிறது. ஆனால், மக்கள் பேராதரவோடு விசில் புரட்சி தொடங்கிவிட்டது. ஒரு கை பார்ப்போம்... தீய சக்தி திமுகவின் கணக்கை தீர்ப்போம்! @tvkvijayhq | @tvkhqitwingoffl | @BussyAnand | @TVKPartyHQ #தமிழகவெற்றிக்கழகம் #TVKVijay
TVK Party HQ@TVKPartyHQ

பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில்  போட்டியிடும்  வெற்றித் தலைவர் அவர்கள், பெரம்பூரில் அலை கடலென திரண்ட மக்களிடையே  வாக்கு சேகரித்தார். (1/2)

தமிழ்
70
1.1K
2.8K
42K
ArunachalaM retweetledi
TVK Party HQ
TVK Party HQ@TVKPartyHQ·
பிரசாரத்திற்கு முறையாக அனுமதி பெற்றும் ஒரு பிரசார இடத்தில் இருந்து இன்னொரு பிரசார இடத்திற்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்கள் செல்லும் வழியில், காவல்துறை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து முறைபடுத்துதல் கொஞ்சம்கூட இல்லாததால் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களது பிரசார வாகனம் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்ல இயலாத பாதுகாப்பற்ற சூழல் உருவாக்கப்படுகிறதா? என்கிற ஐயம் ஏற்படுகிறது. சென்னை மாநகர காவல்துறையின் இத்தகைய, ஒருதலைபட்சமான நடவடிக்கைகளின் மீது தேர்தல் ஆணையம் உடனடியாக தலையிட்டு பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து முறைபடுத்துதலை உடனடியாக மேற்கொள்ள அறிவுறுத்த வேண்டும். அவ்வாறு செயல்படாத அதிகாரிகள் மீது துரித நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். அத்தோடு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களுக்கு அனுமதி மறுத்துவிட்டு திமுக தலைவர் திரு. ஸ்டாலின் அவர்களுக்கு மட்டும் ஒருதலைபட்சமாக திறந்தவெளி வாகன பிரசாரத்திற்கு அனுமதி அளித்திருப்பது ஜனநாயகத்தை கேலிகூத்தாக்கும் செயலாகும். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அவர்களின் பிரசார செயல்பாடுகள் சார்ந்த அரசின் பொறுப்புகளை தட்டிக்கழித்து, முறையாக பிரசாரங்களை மேற்கொள்ளும்சூழலை முடக்க கபடநாடக திமுக அரசுக்கு துணைபோகும் அதிகாரிகள் மீது தேர்தல் ஆணையம் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். @TNelectionsCEO
தமிழ்
166
3.8K
8.5K
232.9K
ArunachalaM retweetledi
CTR.Nirmalkumar
CTR.Nirmalkumar@CTR_Nirmalkumar·
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களின் தேர்தல் பிரசாரத்திற்கு மைக் மற்றும் பாக்ஸ் ஸ்பீக்கர்களை பயன்படுத்தத் தடை விதிப்பதா? முதலமைச்சரின் தொகுதி என்றால் மற்றக் கட்சியினர் பிரசாரம் செய்யக் கூடாதா? திமுக தலைவர் ரோட் ஷோ நடத்தலாம், ஆனால் தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மைக்குடன் பிரசாரம் செய்ய அனுமதி மறுப்பதா? அதிகாரிகள் ஒருதலைபட்சமாக செயல்படுவதை தேர்தல் ஆணையம் ஆதரிக்கிறதா? கழகத் தலைவரின் பிரசாரத்திற்கு முறையாக அனுமதி பெற்றும், இன்று மதியம், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்கள் அங்கு சென்றடையும் வரைக்கும், மாலை முதலமைச்சர் வருகிறார் என்று காரணம் கூறி பிரசார இடத்தில் இரும்பாலான தடுப்புகள் கொண்டு (Barricades) பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய அனுமதிக்கவில்லை. தேர்தல் ஆணையத்திடம் முறையாக அனுமதி பெற்று நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தால், முதலமைச்சர் வருகிறார் என்று கூறி பிரசாரத்திற்கு தடை விதிப்பது கண்டனத்திற்குரியது. திமுகவின் கைப்பாவையாக அதிகாரிகள் செயல்படுகிறார்கள். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் போது, அதிகாரிகள் பாரபட்சமாக நடந்துகொள்வது ஏன்? ஒருதலைபட்சமாக செயல்படும் அதிகாரிகள் மீது தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். முறையாக அனுமதி பெற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களின் கொளத்தூர் தொகுதி பிரசாரத்திற்கு, கடுமையாகப் போராடி, அதிகாரிகளிடம் பலகட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்திப்பட்ட பிறகே மைக், ஸ்பீக்கர் பாக்ஸ் உள்ளிட்டவைகளை பயன்படுத்த அனுமதி பெறுவதுதான் முறையா? ஒருதலைபட்சமாக செயல்படும் அதிகாரிகள் மீது தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். -CTR.நிர்மல் குமார் இணைப் பொதுச் செயலாளர் - தவெக
தமிழ்
111
3.6K
7.4K
149.6K
ArunachalaM retweetledi
Aadhav Arjuna
Aadhav Arjuna@AadhavArjuna·
தமிழக அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை எழுதவிருக்கும் பயணத்தில், கழகத் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலில், கழக நிர்வாகிகள் மற்றும் தோழர்களின் பக்கபலத்தில், வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதி மக்களின் ஆர்பரிக்கும் ஆதரவுக்கு மத்தியில் - தமிழக வெற்றிக் கழகத்தின் வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக இன்று வேட்புமனு தாக்கல் செய்தேன். என்னை குடும்பத்தில் ஒருவராகப் பார்த்து தங்கள் பேரன்பையும் பேராதரவையும் வழங்கிவரும் வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதி மக்களின் நம்பிக்கையை என்றும் காப்பேன். அவர்கள் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்காகத் தொடர்ந்து பாடுபடுவேன். வில்லிவாக்கம் மக்களின் நல்வாழ்விற்கு எப்போதும் துணை நிற்பேன். வரலாற்றுப் பொறுப்பு வாய்ந்த இந்த பெரும்பணியை எனக்கு வழங்கியுள்ள கழகத் தலைவர் அவர்களுக்கு எனது நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன். விசில் சின்னத்திற்கு வாக்களிப்போம்! வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதிக்கான நலனை வென்றெடுப்போம்!! நம்மால் முடியும்!!!
Aadhav Arjuna tweet mediaAadhav Arjuna tweet mediaAadhav Arjuna tweet mediaAadhav Arjuna tweet media
தமிழ்
50
1.6K
5.4K
39.2K
ArunachalaM retweetledi
Vinodh Arulappan
Vinodh Arulappan@VinodhArulappan·
TVK approaches the ECI over complete absence of police deployment for Vijay’s convoy in Chennai today. Campaign stuck between Perambur–Kolathur due to unmanaged crowds. Raises serious concerns on safety & level playing field.
Vinodh Arulappan tweet media
English
11
977
1.9K
35.4K
ArunachalaM retweetledi
Polimer News
Polimer News@polimernews·
பெரம்பூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய புறப்பட்ட விஜயின் காரை பார்த்ததும் சாலையில் ஓடி வந்து வாழ்த்துக்களை தெரிவித்த தொண்டர்கள் #Chennai | #TVK | #TVKVijay | #Election2026 | #PolimerNews
தமிழ்
4
152
563
13.3K
ArunachalaM retweetledi
Press Trust of India
VIDEO | Tamil Nadu polls: “Will start campaigning; police responsible for people's safety during our leader's rally,” says TVK leader Aadhav Arjuna. (Full video available on PTI Videos - ptivideos.com)
English
3
335
1.3K
25.8K
ArunachalaM retweetledi
TVK Ramesh
TVK Ramesh@RameshOffcl·
ஶ்ரீரங்கம் செழிக்க., மக்கள் வாழ்வு சிறக்க., உங்களுக்காக சேவை செய்ய வருகிறேன்! #RameshForSrirangam #தமிழகவெற்றிக்கழகம்‌ @TVKVijayHQ | @BussyAnand | @TVKPartyHQ
TVK Ramesh tweet media
தமிழ்
117
1.9K
6.4K
43.5K
ArunachalaM retweetledi
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
சென்னை பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும், தவெக தலைவர் விஜய் வேட்புமனுத் தாக்கல் செய்தார் #Chennai | #TVK | #Vijay | #ElectionWithPT | #Perambur
தமிழ்
23
637
2.9K
80.6K
ArunachalaM retweetledi
Aditya Trivedi
Aditya Trivedi@itsAdityaT·
Indian rupee falls to 95 against dollar. Vishwaguru🔥
Aditya Trivedi tweet media
English
5
8
49
2.6K
ArunachalaM retweetledi
karthik
karthik@karti91·
They said it’s just fan support. But look at this ocean... This is the real Vijay Wave for change! #TVKVijay
English
2
117
343
2.8K
ArunachalaM retweetledi
Pokkiri_Victor
Pokkiri_Victor@Pokkiri_Victor·
Look at the crowd 🥵🥵🥵🥵🥵 @KASengottaiyan 💥💥💥🔥🔥
English
8
1.4K
4.2K
22.7K
ArunachalaM retweetledi
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
விஜய் வேட்புமனு தாக்கல் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் தவெக தலைவர் விஜய் வேட்புமனு தாக்கல் #TVKVijay #Vijay #Nomination #TNElection2026 #TNPolitics #ThanthiTV
Thanthi TV tweet media
தமிழ்
1
12
62
1.2K
ArunachalaM retweetledi
Keshav
Keshav@keshavfoodtech·
@ArunbuddyAP Manifesto highlight pannu pa
Keshav tweet media
English
0
1
0
55
ArunachalaM retweetledi
Black Force TVK 🇪🇸
குன்னம் சட்டமன்றத் தொகுதி TVK வெற்றி வேட்பாளர் ரேவதி முத்தமிழ்ச் செல்வன். #தமிழகவெற்றிக்கழகம்‌
தமிழ்
0
8
15
302
Keshav
Keshav@keshavfoodtech·
@ArunbuddyAP Bro next 20 days focus on TVK party workers cadres tweet bro avoid other tweets bro
English
1
0
0
20