🅰🅱🅷🅸🆂🅷🆃🆄😈 retweetledi

திமுக ஒழிப்புப் போராளிகள் இயக்கப்படும் இடம் நாக்பூர் ஆர் எஸ் எஸ் பாசறை மட்டுமே! இவனும் தவெகவின் புரோக்கர் பெலிக்ஸும் ரெண்டு வருசம் முன்ன பாஜகவை சித்தூர் பார்டர்ல தடுத்து நிப்பாட்டமாட்டமா தோழர்னு ஓலோத்தது நினைவிருக்கிறதா?
இவனை புரட்சி புளுத்தியாக வளர்த்துவிடும் வெற்றிமாறன் உள்ளிட்ட ஆசாமிகளுக்கு கொஞ்சமாவது நேர்மை என்றொன்று இருந்தால் வெளிப்படையாக கருத்துச் சொல்ல வேண்டும்.

தமிழ்























