LeoDass retweetledi

@PttvNewsX அவருக்கும் அமைச்சர் ஆகனும்னு ஆசை இருக்கும்ல...மனுஷன் ரெண்டு சீட்டு ஜெயிச்சும் வெளியே போக முடியலையே அப்டின்னு கவலையில் இருக்காரு 😂🤣
விடு தலைவா....அடுத்த தேர்தல்ல கூட்டணி வச்சு ஜெயிச்சு அமைச்சர் ஆகிடுங்க.
அஞ்சு வருஷம் அட்ஜஸ்ட் பண்ணி இருங்க
தமிழ்




















