Dave retweetledi
Dave
3.6K posts

Dave
@Its_Dave3
Built from failures. Driven by faith. Still rolling. 🎥
Chennai, India Katılım Aralık 2018
373 Takip Edilen13 Takipçiler
Dave retweetledi

@OGprasanna இதெல்லாம் ரொம்ப அநியாயம்.
இப்படி சின்னம் குடுத்தா குழப்பம் வர தான் செய்யும்.
இத எதிர்த்து போராடாம சும்மா தவெக, விஜய்-ன்னு பொலம்பி தள்ளுறானுங்க~!
GIF
தமிழ்

@OGprasanna இந்த விஷயம் அவங்களோட அண்ணன் ஆமைக்கறிக்கு தெரியுமா 😂😂😂
தமிழ்

@Amutha742477151 Yaaravathu avarukku diaper vaangi kudunga pa.....romba mukki mukki pesuran....kakka vanthra poguthu 🤣🤣🤣🤣
Eesti
Dave retweetledi

6 கோடி வாக்காளர்களுக்கும், இரு கட்சியும் கொடுத்த பணம் இரண்டாயிரம், அதாவது 12000 கோடி ரூபாய்
12 ஆயிரம் கோடி செலவு, அதுவும் வெற்றி உறுதி அல்ல, போனா போகட்டும் என்ற கணக்கு தான், அப்போ இவங்க கிட்ட எவ்வளவு பணம் இருக்கும்?
இப்போ இவங்க ரெண்டு பேருக்கும் ஓட்டு போட்டா அறிவான சமூகம், போடாட்டி தற்குறி
தரமான அரசு பள்ளி, அனைவருக்கும் சமமான இலவச கல்வி, பள்ளி கல்லூரி
அனைவருக்கும் தரமான மருத்துவமனை
இதை அடைய முடியாது, ஆனா two major party 12000 கோடி, ஒரே நாளில் மக்களுக்கு கொடுக்க முடியும்
திராவிட ஆதரவாளர்கள் தனியார் பள்ளி கல்லூரி மருத்துவமனை develop ஆகனும் என்றால், அரசு பள்ளி கல்லூரி மருத்துவமனை தரமற்றதா இருக்கனும், இதை திட்டமிட்டு செய்கிறார்கள்
ஒரு எய்ம்ஸ் க்கு 2000 கோடி தான் தேவை, தமிழ்நாடு நினச்சா ஊருக்கு ஒரு aimms திறக்கலாம்
ஏற்கனவே இருக்கிற பள்ளிகளுக்கு தலா 10 கோடி கொடுத்தா, 1200 பள்ளிகளுக்கு கொடுக்கலாம் தரம் உயர்த்தலாம்
அரசு பள்ளியில் ஆசிரியர் போதுமானவரை இல்லை
பண பட்டுவாடாவை தடுத்து நிறுத்தாத தேர்தல் ஆணையம், வேட்பாளரை தகுதி நீக்கம் செஞ்சு கட்சியை ban பண்ணும் சட்டம் இல்லாத முறை, இவ்வளவையும் வேடிக்கை பார்க்கும் மோடி அரசு,
gpay ல 1 லட்சம் மேல அனுப்ப முடியாத சிஸ்டம், ஆனா இவர்கள் கொள்ளை அடிக்குக் பணத்தை bank உதவி இல்லாமல் transaction செய்ய முடியுமா?
இதை எல்லாம் தடுக்க முடியாத மத்திய அரசு
இவங்கள மறுபடியும் நம்பி நம்பி ஓட்டு போடுறதுக்கு பேர் inteligent, நாங்க தற்குறிஸ் 😏
#வாட்ஸப்ல_வந்தது
தமிழ்
Dave retweetledi

@TVKWarriorsHQ Poda maatan @A2D_Army bcoz he is ADMK adimai🤣🤣🤣 that's why released after voting
English

This is what they kept doing for ADMK....and vice versa when Jayalalitha comes to power. We wanted to get rid of this that's why we chose a new party u fools
DR PK 🖤♥️@trackerdmk
எல்லாரும் ஆட்சிக்கு வந்தா நல்லது பண்ணுவேன்னு சொல்லி கேள்விப்பட்டிருப்பீங்க ... ஆனா இங்க #Dmk ஆட்சிக்கு வந்தா விஜய் அழிக்கறது தான் primary வெளிப்படியா மிரட்டல் விடுறாங்க.
English
Dave retweetledi

"நாங்க போட்ட எச்ச சோர தின்னு வளந்துட்டு, இன்னைக்கு எனக்கு எதிராவே நீ பேசுறியா.??"
என்று பண்ணையார்கள் சொல்லுவாங்க தெரியுமா..! கிட்டத்தட்ட அதே தோணி தான் இதுவும்.
இங்கு அவன் உழைச்சு சம்பளமாக பெற்ற பணத்தில் அரசுக்கு வரி செலுத்தி விட்டு தான் சோறு சாப்புடுறாங்க.. ஆனால் சோத்துல கை வைக்கிறதுக்கு முன்னாடி என் கட்சியை நீ நினைக்கணும்னு சொல்லுவதெல்லாம் அப்பட்டமான பண்ணையார்தன சிந்தனை.
இதுபோன்று அரைவேக்காட்டுத்தனமாக பேசி "200 வருஷமா ஓடிக்கிட்டு இருந்த கடிகாரத்தை இப்படி அநியாயமா போட்டு உடைச்சிட்டீங்களேடா'' என்று பிரண்ட்ஸ் படத்தில் ராதாரவி கூறுவதைப் போல, திமுக தலைமையை புலம்ப விட்டுறாதீங்க..

தமிழ்
Dave retweetledi

IT ஊழியர்கள் திங்கிற சோறு DMK போட்டதாம் மற்ற மாநிலங்களுக்கெல்லாம் Computer னா என்னதுனே தெரியாதாம் – அண்டா செந்தில் @Senthilvel79
இந்தியாவோட IT exports 2014-15 ல் தெலுங்கானாவும் தமிழ்நாடும் கிட்டத்தட்ட ஒரே அளவில் இருந்தோம்
தமிழ்நாடு – 33,000 கோடி
தெலுங்கானா – 39,000 கோடி
அதே 2023–2024ல்
தமிழ்நாடு 80,000 கோடியில் முக்கிட்டு இருக்கோம்
தெலுங்கானா 1 லட்சம் கோடியைத் தாண்டி போயிட்டு இருக்கான்
இது போக நம்ம பக்கத்து மாநிலம்
கர்நாடகா – 4 லட்சம் கோடி
மகாராஷ்டிரா – 1.83 லட்சம் கோடி
போயிட்டு இருக்காங்க…
இவங்க இன்னும் “நீதிபதி நாங்க போட்ட பிச்சை, IT நாங்க போட்ட பிச்சை”ன்னு கருணாநிதிதனம் பண்ணிட்டு ஊரையே ஏமாத்திட்டு இருக்கானுங்க


தமிழ்
Dave retweetledi
Dave retweetledi
Dave retweetledi

அண்ணே @TVKVijayHQ நீ ஜெயிக்கிறியோ தோக்கிரியோ 75 வருஷம் ஆலமர வேற அசச்சுட்ட இதுவே உனக்கு பெரிய வெற்றி...
நீ கொம்பன் தான்...
தமிழ்
Dave retweetledi

// சோறு தின்னா திமுக கு வோட்டு போடுவியா, திமுக க்கு எதிரா விஜய் கு வோட்டு போட்டவன் லாம் தமிழுக்கே எதிரானவன், விஜய் கு மகளிர் வோட்டு லாம் physical attraction//
டேய் கழக கொரங்குகளா..
நீங்க damage repair பண்றேன் னு இப்டி பேசி ஒட்டு மொத்தமா எல்லாத்தையும் life long Anti DMK ஆக்கி விட்டுக்கிட்ருக்கிங்க டா..

தமிழ்









