அருள் மொழி வர்மன் 👑

89.8K posts

அருள் மொழி வர்மன் 👑 banner
அருள் மொழி வர்மன் 👑

அருள் மொழி வர்மன் 👑

@JJ2weets

🎼 💗 மகிழ்வித்து மகிழ் 💗🕺

🌾🌾🌾நாஞ்சில் நாடு 🌾🌾🌾 Katılım Mayıs 2015
777 Takip Edilen3.6K Takipçiler
Dr.Aravind Raja
Dr.Aravind Raja@AravindRajaOff·
தற்போதைய நிலவரப்படி திமுக 75+ நெருங்கிட்டு இருக்கு.. 110+ ல இருந்த தவெக இப்போ 100 க்கு கீழ இறங்குது. 50 தொகுதிக்கு மேல் வெறும் 100 ஓட்டு வித்தியாசம் தான் இருக்கு. நம்புங்க.. கண்டிப்பா நிலைமை மாறும்.🔥
தமிழ்
74
141
904
43.1K
பரட்டை
பரட்டை@Parattai12·
எங்காளு வந்திருந்தா வாஷ் அவுட் ஆகியிருப்பாங்க போலயே...
பரட்டை tweet media
தமிழ்
9
1
9
1.6K
🖤தனி ஒருவன் 🖤
நாம் தமிழர் கட்சி யின் நல்ல காலம் இன்றிலிருந்து தொடங்குகிறது Dot ...
🖤தனி ஒருவன் 🖤 tweet media
தமிழ்
7
56
344
3.1K
Prashanth Rangaswamy
Prashanth Rangaswamy@itisprashanth·
நாம் தமிழர் என்ற கட்சியே காணாமல் போய் உள்ளது இந்த தேர்தலில் ! கொள்கையை மறந்து , விஜயை மட்டும் தூற்றியதின் விளைவு !
தமிழ்
184
2.2K
10K
107.2K
Dr.Aravind Raja
Dr.Aravind Raja@AravindRajaOff·
இவன்லாம் எதன் அடிப்படையில ஜெயிச்சான்.. மக்கள் எதன் அடிப்படையில ஓட்டு போட்டாங்கனு தான் புரியல.🤧
Dr.Aravind Raja tweet media
தமிழ்
28
78
466
14.2K
திருட்டுகுமரன்
எடப்பாடி அசால்ட்டா இந்த தடவ CM ஆக வேண்டியது.. தவெக வந்து மொத்தமா ஊத்தி மூடிருச்சு 😅
தமிழ்
7
65
574
20.7K
𝕯𝖗𝖊𝖆𝖒 𝖍𝖆𝖈𝖐𝖊𝖗
சென்னை மற்றும் சுற்றுபுறம் 36 தொகுதி அப்பிடியே தவெகவுக்கு விழுந்திருக்கு, அது திமுக பக்கம் இருந்தா திமுக 100+ல இருக்கும் தவெக 70+ ல இருந்திருக்கும். சென்னைக்கு பாத்துபாத்து பண்ணாரேடா எப்பிடிடா இப்பிடி மாத்தி குத்துனீங்க
𝕯𝖗𝖊𝖆𝖒 𝖍𝖆𝖈𝖐𝖊𝖗 tweet media
தமிழ்
11
89
349
16.3K
iQKUBAL 
iQKUBAL @iqkubal·
To the நா.த.க.. எல்லா எலக்சன்லயும் டெபாசிட் இழக்குறதுக்குன்னே பொறந்தவன்டா நீ.. 😷🫣
iQKUBAL  tweet media
தமிழ்
9
35
284
3.6K
Dr.Aravind Raja
Dr.Aravind Raja@AravindRajaOff·
மதுரை மத்தி தொகுதில பிடிஆரை விட முஸ்தபா முன்னிலை.. Literally it..🤧
Dr.Aravind Raja tweet media
தமிழ்
26
240
1.7K
29.9K
அருள் மொழி வர்மன் 👑
எல்லாம் இருக்கட்டும் ஸ்டாலின ஏன்டா முன்னிலை வராம வச்சிருக்கீங்க ?? டேய் இரட்டை இலக்க வளர்ச்சி கொடுத்தவர் டா அவரு 😭
தமிழ்
1
0
4
104