




ஒபாமா
97.6K posts







திமுக மூன்றாம் இடம் - காரணம் என்ன? மக்கள் தங்களோட சுயமரியாதையை காட்டியிருக்காங்க. கடந்த 5 வருஷத்துல, பேச்சுல எவ்ளோ ஆணவம். நான் தான், எல்லாம் என்னால் தான் என்கிற மமதை. எல்லாத்தையும் கவனிச்சு கரெக்டா குத்திட்டாங்க புரிஞ்சிக்கோங்க - "மக்களால் நாம். மக்களுக்காகவே நாம்"


கொளத்தூர் தொகுதியில் 7வது சுற்று முடிவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 5,454 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவு கொளத்தூரில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு முன்னிலை #TNElections2026 | #ElectionResults | #TNElectionResults | #ElectionResultUpdate | #ElectionResultUpdateWithPolimerNews | #தமிழகதேர்தல் | #சட்டமன்றதேர்தல் | #சட்டமன்றதேர்தல்முடிவுகள் | #PolimerNews

#ELECTIONUPDATES || தமிழக சட்டப்பேரவை தேர்தல் முன்னிலை நிலவரம் | #TNElections | #TNElections2026 | #ElectionResults | #TNElectionResults | #TNAssembly | #AssemblyElection | #AssemblyElectionResult | #ElectionResultUpdate | #DMK | #ADMK | #TVK | #NTK | #ElectionResultUpdateWithPolimerNews | #தமிழகதேர்தல் | #சட்டமன்றத்தேர்தல் | #சட்டமன்றத்தேர்தல்முடிவுகள் | #தேர்தல்முடிவுகள் | #PolimerNews




