Joseph Vijay

1.3K posts

Joseph Vijay banner
Joseph Vijay

Joseph Vijay

@JV_Creatz

Follow For Follow Back ❤️

Katılım Mart 2026
890 Takip Edilen600 Takipçiler
Joseph Vijay retweetledi
Sibi Sathyaraj
Sibi Sathyaraj@Sibi_Sathyaraj·
Goodnight friends!❤️💛🙏🏻
Sibi Sathyaraj tweet media
English
494
4.3K
20.7K
276.2K
Joseph Vijay retweetledi
Madurai Corporation
Madurai Corporation@mdu_corp·
மதுரை மாநகராட்சி வார்டு 23 செல்லூர் போஸ் வீதியில் பாதாளசாக்கடை அடைப்பு சரி செய்யப்பட்டது.
Madurai Corporation tweet mediaMadurai Corporation tweet media
தமிழ்
4
96
397
7.5K
Joseph Vijay
Joseph Vijay@JV_Creatz·
Epo Vita Title CM Vijay Ilana PM Vijaytha 😶‍🌫️ #CMJosephVijay‌‌ #JanaNayagan @actorvijay
Kolly Corner@kollycorner

Sad news for #ThalapathyVijay fans 💔 Reports suggest that #JanaNayagan is not hitting cinemas anytime soon and ex-actor Vijay has asked producers to return their advance payments for distributors. Serious issues with the censor board are said to be the reason, sparking worries among fans that the film might head for a direct OTT release 🥺 A star of Vijay’s stature does not deserve such a situation for his last movie 🙂

0
0
0
166
Joseph Vijay retweetledi
வன்னி அரசு
வன்னி அரசு@VanniTamizhVCK·
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில், தலைமைச் செயலகத்தில் இன்று (05.06.26) முதலாவது அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. 'வெற்றித் தமிழகம்' என்ற பெயரில் தமிழ்நாட்டிற்கான 436 தொலைநோக்கு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு எனது வாழ்த்துகளையும், நன்றியையும் அமைச்சரவை கூட்டத்தில் பதிவு செய்தேன். @CMOTamilnadu @thirumaofficial
வன்னி அரசு tweet media
தமிழ்
35
1.1K
5.3K
67.5K
Joseph Vijay retweetledi
Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப
திருட்டு மாடல் முடிவு. வேலு வேலை இல்லை பழனிசாமி சிஸ்டம் ஓவர். நேர்மையான முறையில் நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. Clean government by CM Vijay 🤝 #திருட்டுமாடல்
Aadhav Arjuna@AadhavArjuna

மாண்புமிகு முதல்வர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, நேற்று (04.06.2026) சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பொதுப்பணித்துறை தலைமை அலுவலகத்தில் பொதுப்பணி ஒப்பந்ததாரர்களுடனும், சென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலைத்துறை ஆய்வு நிலையத்தில் நெடுஞ்சாலைப் பணிகள் தொடர்பான ஒப்பந்ததாரர்களுடனும் கலந்தாலோசனையில் ஈடுபட்டோம். ஒப்பந்ததாரர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தோம். 'வெளிப்படையான நிர்வாகம் மற்றும் சீரான வளர்ச்சிப் பணிகள்' என்ற குறிக்கோளின் அடிப்படையில், டெண்டர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே வெளியிடப்படும். முறைகேடாக லஞ்சப் பரிவர்த்தனையில் ஈடுபடுபவர்களுக்கு எதிராகப் புகார் அளிக்க பிரத்தியேக புகார் எண் தொடங்கப்படும். 'அமைச்சர் கமிஷன், முதலமைச்சர் கமிஷன், இடைத்தரகர்கள்' என்ற பெயரில் சதவீத அடிப்படையில் கையூட்டு பெறும் முறை அனைத்தும் ஒழிக்கப்படும். இதுவரை சிலரின் தனிப்பட்ட நலனுக்காக முறைகேடுகளில் புழங்கிய பணம், இனி முழுக்க முழுக்க வளர்ச்சித் திட்டங்களில் செலவிடப்படும். ஒரு நாட்டின் வளர்ச்சியை அதன் நெடுஞசாலைகளே தீர்மானிக்கின்றன. எனவே, தரமான சாலைகளை உருவாக்குவது தமிழ்நாடு அரசின் குறிக்கோளாகும். அனைவரும் சேர்ந்து ஒருங்கிணைந்த முன்னேற்றத்தை ஏற்படுத்துவது, தமிழ்நாட்டின் கட்டிடங்கள், கட்டமைப்புகள் மற்றும் சாலைகள் உலகத்தரமான நிலையை அடையப் பணி செய்வது ஆகியவை பற்றிக் கலந்தாலோசித்தோம். 1/2

தமிழ்
376
512
2.1K
203.4K
Joseph Vijay retweetledi
Layola Mani
Layola Mani@LoyolaMani·
கதறுவார்கள் என்று தெரியும். ஆனால் இப்படி கதறோ கதறல் என்று கதறுவார்கள் என தெரியாது 😁. ஒப்பாரி வைப்பது போன்று கதறிக் கொண்டே இருங்கள். #கதறல்நிதி
தமிழ்
266
2.1K
7.3K
79.7K
Joseph Vijay retweetledi
Lakshmi Ramachandran
Chennai Mayor's @PriyarajanDMK attitude towards the newly elected MLA today was disgusting and cheap. Her subsequent interviews justifying her behaviour are even more silly. Where is the protocol for the order in which Kuththu Vilakku has to be lit written down? The MLA is a new mother. In one of her interviews the Mayor is seen complaining that the MLA (a nursing mother) arrived 15 minutes late and they waited! Where is the empathy for a fellow working mother? This lady doesn't deserve to continue as Mayor of my city!
English
276
658
2.8K
162.8K
Joseph Vijay retweetledi
Durai Vaiko
Durai Vaiko@duraivaikooffl·
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அன்புச் சகோதரர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை அவரது இல்லத்தில் இன்று மாலை (04.06.2026) நேரில் சந்தித்து, திருச்சி நாடாளுமன்ற தொகுதியின் வளர்ச்சி, விவசாயிகள் நலன் மற்றும் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை வழங்கி விரிவாக கலந்துரையாடினேன். என்னை அன்போடு வரவேற்று எனது கோரிக்கைகளை கேட்டறிந்தார். கோரிக்கைகள் விவரம் பின்வருமாறு: • திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு தனி TNSTC போக்குவரத்துக் கழகம் அமைக்க வேண்டும். • திருச்சியை தமிழ்நாட்டின் இரண்டாவது தலைநகரம் ஆக்க வேண்டும். • திருச்சி மெட்ரோ இரயில் திட்டம் குறித்த ஆய்வு மேற்கொள்ள வேண்டும். • திருச்சியில் பல்கலைக்கழக நகரம் அமைக்க வேண்டும். • திருச்சி-மணப்பாறை SIPCOT-ஐ செமிகண்டக்டர் & மின்னணு உற்பத்தி மையமாக்குதல் • திருச்சியில் உலர் துறைமுகம் (Dry Port) அமைத்தல். • திருச்சி விமான நிலைய ஓடுபாதை விரிவாக்கம் செய்தல். • ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை மாற்றம் & புதிய MCH கட்டிடம் உருவாக்க வேண்டும். • கடலையூர் 33/11 KV துணை மின் நிலையம் ஏற்படுத்த வேண்டும். • பருத்தி விவசாயிகளுக்கு செஸ் வரி ரத்து செய்து தரவேண்டும். • சீமைக்கருவேல மரங்கள் முழுமையாக அகற்றுதல் குறித்த விரிவான திட்டம் தயாரிக்க கோருதல் ஆகிய கோரிக்கைகளை முதல்வர் அவர்கள் கனிவுடன் கேட்டு, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். மக்களின் குரலை அரசுக்கு கொண்டு செல்வது என் கடமை. அதை தொடர்ந்து செய்வேன். திருச்சியின் வளர்ச்சிக்காக தொடர்ந்து உழைப்பேன். அன்புடன் துரை வைகோ நாடாளுமன்ற உறுப்பினர் (திருச்சி) மறுமலர்ச்சி திமுக 04.06.2026 #DuraiVaiko #TVK #cmotamilnadu #cmvijay #trichy
Durai Vaiko tweet mediaDurai Vaiko tweet mediaDurai Vaiko tweet mediaDurai Vaiko tweet media
தமிழ்
61
941
4.4K
72.7K
Joseph Vijay retweetledi
TVK IT Wing Official
TVK IT Wing Official@TVKHQITWingOffl·
நடந்து முடிந்த தேர்தலில் தப்பித்தோம் பிழைத்தோம் தலை தப்பினோம் என்று பயந்து அலறி கரை ஒதுங்கி இருக்கும் கட்டுமரம் வெற்றுமரமான உளறல்நிதியின் உருட்டுக்களையும் தோல்வி ஃபோபியாவின் புகைச்சலையும் நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார். இனிமேல்தான் வீட்டில் ஓட்டு கேட்கப் போகிறார்களாம்?. அப்படியெனில் இவ்வளவு காலமாக நீங்கள் ஓட்டுக் கேட்டது காட்டிலா கதறல்நிதி?. இப்போது தெரிகிறதா?. ரியாலிட்டி புரியாமல் ரீல் விடுபவர்கள் இவர்கள்தான் என்பது. ஸ்டிக்கர் ஒட்டுகிறோமாம் நாம். இருக்கிற காவல்துறையில் தனிப்பிரிவு ஏற்படுத்தி அதற்குத்தானே பெயரிடுகிறோம். உங்களைப்போல ஜெயலலிதா அம்மையாரின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் கீழ்த்தரமான அரசியலைச் செய்யவில்லைதானே?. செய்யவும் மாட்டார் எங்கள் தலைவர். சாமானியக் குடும்பத்தில் பிறந்த நம் கழகத்தினர் சட்டமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதைப் பார்த்துக் கோபாலபுரத்து குமுறல்நிதி பொறாமையில் பொங்கி வெடிக்கிறார். போதமையில் முறுக்குப் பிழிகிறார். வாட்ஸப் செய்திகளை எல்லாம் மனப்பாடம் செய்து வாந்தி எடுப்பதே தி.மு.க.வினர் வேலை என்பதை இந்த உதறல்நிதி உறுதிப்படுத்துகிறார். அடுத்தவர் சொத்தை அபகரிப்பதுபோல கூட்டணிக் கட்சிகளின் ஓட்டுக்களையும் தங்கள் ஓட்டுக்களுடன் சேர்த்துச் சொல்லி பிம்பிளிக்கி பிலாப்பியாகப் பிதற்றுகிறார் இந்தக் கோபாலபுரத்துக் குமட்டல்நிதி. அல்லு சில்லாக மாறியது இவர்தான் என்று அறியாமலே யாரையோ சொன்னதாகச் சொல்கிறார் இந்த சொதப்பல்நிதி. கொளத்தூரை மட்டுமா கோட்டை விட்டனர்?. செயிண்ட் ஜார்ஜ் கோட்டையையே கோட்டை விட்ட இந்த சேட்டைநிதி, தலைவரின் ‘கோட்'டைப் பற்றிப் பேசவில்லை என்கிறார். பிறகேன் இப்போது மட்டும் இந்தப் பிதற்றல்? சேப்பாக்கம் சிதறல்நிதியின் அப்பாவை சி.எம் சார் என்றபோது பொத்துக்கொண்டு வந்த கோபம் இப்போது நீங்கள் சொல்கிறபோது இனிக்கிறதா?. சொந்தமாக யோசிக்க வக்கில்லாமல் நம் வெற்றித் தலைவர் பேச்சை, அவரது பாணியை அப்படியே ஈயடிச்சான் காப்பியடித்து Copy - Paste கழகமாக மாறி வருகிறது தீயசக்தி தி.மு.க. இதையே இந்த சேப்பாக்கம் sadwalkநிதியும் செய்து சேதாரமாகிறார். நாகரிகம் என்றால் என்னவென்றே தெரியாமல் காமெடி என்ற பெயரில் கதறி உளறும் ஒவ்வாமைநிதிக்கு மக்கள் மேலும் மேலும் தொடர்ந்து தோல்விப் பாடம் புகட்டப்போவது உறுதி.
தமிழ்
782
3.4K
7.7K
541.3K
Joseph Vijay retweetledi
Polimer News
Polimer News@polimernews·
தேர்தல் பிரசாரத்தில் சொன்னதை செய்த அமைச்சர் கீர்த்தனா.. சாலையை சீரமைக்க கோரிக்கை விடுத்த கிராம மக்கள்.. நடவடிக்கை எடுத்த அமைச்சர்..! #Sivakasi | #MinisterKeerthana | #RoadDamage | #PolimerNews
தமிழ்
27
1.7K
5.4K
139.4K
Joseph Vijay retweetledi
Jothimani
Jothimani@jothims·
தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஒரு மாநிலங்களவை இடத்தை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் திரு. C. ஜோசப் விஜய் @TVKVijayHQ அவர்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. த.வெ.க முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்டு ஆட்சி அமைத்திருக்கிறது. அவர்கள் ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு வரும் முதல் மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பளிதிருப்பது மிகவும் பெருந்தன்மையான செயல். மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
Jothimani tweet media
தமிழ்
125
684
3.8K
101.2K
Joseph Vijay retweetledi
KhushbuSundar
KhushbuSundar@khushsundar·
A truly special and memorable day for our family as we met my dearest brother, our Hon'ble Chief Minister of Tamil Nadu, Shri @actorvijay avl, at his residence and extended the invitation for our daughter’s wedding with Shri Shravan Sreenivasan. Seeing him always fills our hearts with pride and happiness. The children were absolutely thrilled and couldn't take their eyes off him. Despite his demanding schedule, he welcomed us with the same warmth, affection, and beautiful smile that we have always cherished. Thank you, my brother, for your precious time, love, and blessings. It means more than words can express. Love you always. ❤️❤️🙏🏻
KhushbuSundar tweet mediaKhushbuSundar tweet mediaKhushbuSundar tweet media
English
247
5.5K
32.2K
775.2K
Joseph Vijay retweetledi
TVK IT Wing Official
TVK IT Wing Official@TVKHQITWingOffl·
தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூட்டுக்கு அப்பாவிப் பொதுமக்கள் பலியாகினரே. அப்போது அந்தத் துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டவர் யார்? காவல் துறை யார் கையில் இருந்தது? யாருக்கும் தெரியாமல் யாருடைய உத்தரவும் இல்லாமலே அவ்வளவு பெரிய துப்பாக்கிச் சூடு நடந்ததா? அப்போது முகத்தை மூடித் தூங்கியவர், முதல்வராக இருந்தாரா? தமிழகமே அதிர்ந்து அலறிய அவ்வளவு பெரிய சம்பவத்தை டிவி பார்த்துத் தெரிந்துகொண்டதாக அப்போது சொன்னவர் யார்? தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்று முதல்வர் பதவியைத் தட்டிச் சென்றவர்தான் அவர் என்பது தமிழகம் அறியாததா? எம்.ஜி.ஆரின் மக்கள் சக்தியை, ஜெயலலிதா அம்மையாரின் கட்டுப்பாடான தொண்டர்கள் கொண்ட சக்தியை யாரிடமோ அடகு வைத்து, மற்றும் பலர் கட்சியாக்கியவர், தீய சக்தி தி.மு.க.வுடன் சேர்ந்து தீர்ந்துபோன சக்தியாக்கியவர், உள்நோக்கத்துடன் விஷம் கக்குவதைத் தமிழக மக்கள் அறியாதவர்களா என்ன? மக்கள் பாதிப்பைத் தன் பாதிப்பாக உணரும், மக்கள் விரும்பும் முதல்வரைத் தமிழகம் பெற்றுள்ளது. மக்கள் மீது அக்கறை கொண்டதால்தான் உடனடி நடவடிக்கையில் காவல் துறையை ஈடுபடச் செய்கிறார். சட்டம் ஒழுங்கைக் கட்டிக் காக்க, தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுபற்றி எதையும் அறிந்துகொள்ளாத மிஸ்டர் தீர்ந்துபோன சக்தி, அறியாமையில் அறிக்கை விட்டுக் கூவினால் எப்படி? கட்சியைக் கலகலக்க வைத்து, அடகு வைத்துக் கரைத்து, அகில உலக அரசியல் கோர்ஸான கட்சியைக் காணாமல் போகச் செய்யும் கோர்ஸ் படித்தவர், அரசியல் பாடம் எடுத்தால் எப்படி? தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை டிவியில் பார்த்துத் தெரிந்துகொண்ட, தீர்ந்துபோன இந்தச் சக்தி, இப்போது டிவிகூட பார்க்காமல், தூர்ந்துபோன சக்தியுடன் ஆட்சி அமைக்கத் திருட்டுத்தனமாகக் கூட்டணி போட்டது போல, அவர்கள் எழுதிக் கொடுத்த அறிக்கையையும் தவழ்ந்துபோய்ப் பெற்று வந்து தன் பெயரில் வெளியிடுகிறாரா? பெண்கள் பாதுகாப்பிலும், போதைப் பொருள் தடுப்பிலும், சட்டம் ஒழுங்கைக் காப்பதிலும் மனசாட்சி உள்ள மக்களாட்சியான எங்கள் வெற்றித் தலைவரின் ஆட்சி, தவறு செய்வோர் மீது கடுமையான நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுக்கும். மக்களுக்காகவே உழைக்கும்.
தமிழ்
286
1.9K
4.7K
247.3K
Joseph Vijay retweetledi
TVK IT Wing Official
TVK IT Wing Official@TVKHQITWingOffl·
Tiruchirappalli Thanksgiving Meet...
English
52
1.7K
5.3K
51.8K
Joseph Vijay retweetledi
Virudhai Magal Keerthana
Virudhai Magal Keerthana@Keerthana4VNR·
ஒரு மாதத்திற்கு முன் வடப்பட்டியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஒரு பாட்டி என்னிடம் வந்து, “மகளே, நீ நிச்சயம் வெற்றி பெறுவாய். நாங்கள் அனைவரும் உனக்கு ஆதரவாக இருக்கிறோம்” என்று கூறினார். இன்று சிவகாசி நன்றி பேரணியில் அதே பாட்டியை மீண்டும் சந்தித்தேன். அவரின் மகிழ்ச்சியும் அன்பும் என்னை மிகவும் நெகிழ்ச்சியடையச் செய்தது. என்மீதும், எங்கள் கட்சியின்மீதும் நம்பிக்கை வைத்து பேராதரவு அளித்த சிவகாசி மக்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாண்புமிகு முதலமைச்சர் C. Joseph Vijay அண்ணா அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், மக்கள் நலனுக்காக தொடர்ந்து பணியாற்றுவோம்... #Sivakasi
Virudhai Magal Keerthana tweet media
தமிழ்
115
692
4.6K
85.6K