Jackson Jo⚽

2.3K posts

Jackson Jo⚽ banner
Jackson Jo⚽

Jackson Jo⚽

@Jacksonjo7

Thalapathy | Chelsea⚽ | F1🏎️ | Travel🧳

Chennai Katılım Eylül 2011
2.1K Takip Edilen721 Takipçiler
Sabitlenmiş Tweet
Jackson Jo⚽
Jackson Jo⚽@Jacksonjo7·
The most favourite place 🏠.. Agree??
English
0
0
2
199
Jackson Jo⚽ retweetledi
TVK Party HQ
TVK Party HQ@TVKPartyHQ·
TVK Party HQ tweet media
ZXX
130
3.8K
14K
101.9K
Jackson Jo⚽ retweetledi
TVK Virtual Warriors HQ
TVK Virtual Warriors HQ@TVKWarriorsHQ·
தமிழ்நாட்டில் கடந்த 15 நாட்களில் நடந்த அதிசயம்.
தமிழ்
3
178
467
6K
Jackson Jo⚽ retweetledi
Vivek Rangasamy
Vivek Rangasamy@VivekRangasamy·
அப்பவும் சரி… இப்பவும் சரி.. மொத்தமா வாங்கடா… தன்னந்தனி ஆளு.. பாத்துக்கலாம் 💪 மாநாடு நடத்த chair குடுக்கக்கூடாதுனு சொன்னபோது, ஜனநாயகமா தெரிஞ்சுது .. ஆர்ப்பாட்டம் போது, சாலைகளை மூடியது, ஜனநாயகமா தெரிஞ்சுது .. துண்டு பிரசுரம் குடுத்தப்போ, கைது செஞ்சு அடைச்சு வச்சது, ஜனநாயகமா தெரிஞ்சுது .. கூட்டம் நடத்த, இடம் குடுக்காத போது, ஜனநாயகமா தெரிஞ்சுது .. பாதுகாப்பு குடுக்காம விளையாட்டு காட்டும் போது. ஜனநாயகமா தெரிஞ்சுது .. SOP போட்டு தடுத்தப்போ, ஜனநாயகமா தெரிஞ்சுது.. அனுமதிகள் மறுக்கப்பட்ட போது, ஜனநாயகமா தெரிஞ்சுது .. கட்சி வேட்பாளரை மனுதாக்கல் நாளன்று, விலைக்கு வாங்கிய போது, ஜனநாயகமா தெரிஞ்சுது .. பிரச்சாரம் செய்ய விடாம, குடைச்சல் கொடுத்தபோது, ஜனநாயகமா தெரிஞ்சுது .. துரோக கூட்டணி வைக்க திட்டம் போட்டது, ஜனநாயகமா தெரிஞ்சுது .. கட்சியை உருவாக்கியவர்களையே உதறிவிட்டு வரும்போது, ஜனநாயகமா தெரிஞ்சுது .. நீங்க ஜனநாயகத்தை மீறி செய்யற எல்லா செயலுக்கும், ராஜ தந்திரம், அரசியல் னு சொந்த TV ல பீத்திக்குவீங்க.. சட்டப்படி ராஜினாமா செய்துட்டு, கட்சில சேர்ந்தா, ஜனநாயக படுகொலையா?? ராஜ துரோகமா?? ஒன்னா சேர்ந்து பொது வேட்பாளர் அறிவிக்க போறீங்களா?? அப்பவும் சரி… இப்பவும் சரி.. மொத்தமா வாங்கடா… தன்னந்தனி ஆளு.. பாத்துக்கலாம் 💪 #TVK #Vijay #விசில் #விசில்புரட்சி
தமிழ்
19
451
1.2K
19.1K
Jackson Jo⚽ retweetledi
KV
KV@Bbt6Viewer·
இது தான் மாற்றமானு கேட்கும் எருமைங்களா, மாற்றம் தான் டா‌😎 கல் குவாரிய 2000 அடில வெடி வச்சு தோண்டி நீங்க பண்ண வேலைனால தூங்க முடியாம பயந்தவங்கலாம் இப்போ நிம்மதியா இருக்கான் 🫡
தமிழ்
7
849
2.3K
20.9K
Jackson Jo⚽ retweetledi
Subha
Subha@Vasisubha1·
அம்மா உணவகம்... மக்களின் கருத்து 🔥🔥🔥
தமிழ்
11
1.6K
7.4K
83.1K
Jackson Jo⚽ retweetledi
WhistleBlower
WhistleBlower@Whistle4TN·
Please don’t spread false informations.. The high court hasn’t literally banned cow slaughtering on the occasion of bakrid, it has ordered the authorities to enforce the existing law. Tamil Nadu already operates officially under the Tamil Nadu Animal Preservation Act, 1958 for bakrid slaughtering.. don’t create panic among Muslim people for your own political benefit. Behave responsibly @AlimAlbuhari
WhistleBlower tweet mediaWhistleBlower tweet media
Adv. Alim Albuhari@AlimAlbuhari

பக்ரீத் பெருநாள் அன்று மாடு மற்றும் கன்று பலியிட உயர் நீதிமன்றம் தடை ! தமிழக அரசும் அதன் சிறுபான்மை நலத்துறையும் என்ன சொல்லப் போகிறது ? @IUMLTNOfficial ?

English
7
140
278
16.8K
Jackson Jo⚽ retweetledi
Nirmala Sitharaman Office
Nirmala Sitharaman Office@nsitharamanoffc·
Shri C Joseph Vijay (@TVKVijayHQ), Hon'ble Chief Minister of Tamil Nadu, calls on Smt @nsitharaman. தமிழ்நாடு முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் (@TVKVijayHQ), மத்திய நிதியமைச்சர் திருமதி. @nsitharaman அவர்களை சந்தித்தார்.
Nirmala Sitharaman Office tweet mediaNirmala Sitharaman Office tweet media
126
5.1K
26.3K
253.5K
Jackson Jo⚽ retweetledi
Kaaviya TVK
Kaaviya TVK@kaaviyaTVK·
திமுக ஆட்சியில் 505 வாக்குறுதிகளில் 66 மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது 🤦 இதுக்கு இவ்வளவு வாய் பேசுதுங்க இந்த கொத்தடிமைக 😂
தமிழ்
14
1.1K
3.7K
51.1K
Jackson Jo⚽ retweetledi
Vijay Social Teamⱽˢᵀ
கொத்துஸ் Copy Paste எச்சை தனம் Exposed 🚨👌🏻
Vijay Social Teamⱽˢᵀ tweet media
30
914
1.7K
21.9K
Jackson Jo⚽ retweetledi
பனிப்பூக்கள் பார்த்திபன்
ஆட்சிக்கு வந்து 15 நாள்தான் ஆகுது. விருதுநகர்ல 23 குவாரி, தென்காசில 18 குவாரிய மூட சொல்லி உத்தரவு வந்துருச்சு. இத ஒருத்தன் கூட பேச மாட்டான். வாழ்த்துக்கள்யா 👏👏👏
பனிப்பூக்கள் பார்த்திபன் tweet media
தமிழ்
102
1.1K
3.4K
39.7K
Jackson Jo⚽ retweetledi
𝐓𝐕𝐊 𝐃𝐢𝐧𝐬𝐡𝐮
5 வருஷதுல திமுக ஒன்னும் கிழிக்க வில்லையாம் நாங்க 16 நாள்ல எல்லா பண்ணிடனுமாம்
தமிழ்
3
170
361
4.4K
Jackson Jo⚽ retweetledi
sree sathyan
sree sathyan@sree_sathyan·
There is just so much good TVK government is doing but DMK zombies and molla maari's just cry their Venum out.. Evaloo naal dhan da azhuvinga? Evaloo naal dhan pirachana yaa thoondi vittu DMK parkum. PPL r smarter than that. Good will always win. TVK will raise above this criticism ❤️
PttvOnlinenews@PttvNewsX

விருதுநகர் மாவட்டத்தில் 23 கல் குவாரிகளை மூட அமைச்சர் டி.கே.பிரபு உத்தரவு #tkprabhu #minister #mines #virudhunagar #puthiyathalaimurai

English
8
62
220
5.8K
Jackson Jo⚽ retweetledi
Subha
Subha@Vasisubha1·
மாற்றம் எங்க? மாற்றம் எங்க? என்று கேட்பவர்களுக்கு? @TVKVijayHQ அண்ணா and the entire department...நேத்து பண்ண நல்ல விஷயங்கள் எல்லாம் இந்த வீடியோவில் @CMOTamilnadu
தமிழ்
5
211
433
3.7K
Jackson Jo⚽ retweetledi
Polimer News
Polimer News@polimernews·
தோல்விகளை ஏற்றுக்கொள்ள முடியாமல் பேசிக் கொண்டிருக்கிறார்கள்... த.வெ.க மீதான எதிர்கட்சிகளின் விமர்சனங்களுக்கு அமைச்சர் அருண்ராஜ் பதில்.! 8,000 ஆயிரம் கிளினிக்குகள் திறக்க அனுமதியா? என்பது குறித்தும் விளக்கம் #Chennai | #TVK | #Arunraj | #Minister | #Clinics | #PolimerNews
தமிழ்
18
482
2.1K
55.4K
Jackson Jo⚽ retweetledi
dravida sishu
dravida sishu@dravidasishu·
All action only, no unnecessary talk.
dravida sishu tweet media
English
12
232
549
10.1K
Jackson Jo⚽ retweetledi
Sathya Priya
Sathya Priya@itsSathyatheni·
''திமுக ஆட்சியில் 35% வரை கமிஷன்''- அமைச்சரிடம் ஒப்பந்ததாரர்கள் புகார் @TVKVijayHQ @CTR_Nirmalkumar
தமிழ்
8
1.9K
4.9K
50.9K
Jackson Jo⚽ retweetledi
𝗞𝗮𝗿𝘁𝗵𝗶 𝗞𝗡
#NEET, கல்வி கடன், விவசாய கடன் ரத்துனு 2021 ல #திமுக குடுத்த வாக்குறிதி.. ஆனா அத #திமுக செய்யவே இல்ல. வந்த 15 நாள்லயே இவ்ளோ செஞ்சசெஞ்ச நம்மள பத்தி ஏன் சொன்னதை செய்யலன்னு கூச்சமே இல்லாம கேக்குறானுங்க அறிவாலய கும்பல்...🖤❤️ இது ஒரு பக்கம் இருக்கட்டும்... #விஜய் வந்த 15 நாள்ல இந்த இக்கட்டான சூழ்நிலை ல கூட 50000 க்கும் கீழ வாங்குனவங்களுக்கு முழு தள்ளுபடி, அதுக்கு மேல வாங்குனா 50% னு 1லட்சம் குள்ள குறிப்பிட்ட % தள்ளுபடி பண்ணிருக்காரு.. அதுக்கு 2000கோடி நிதி ஒதுக்கிருக்காங்க.. அதுலயும் தெளிவா சொல்லிருக்காரு.. இப்போ உள்ள #RBI rules படி முழு தள்ளுபடி பண்ணா #40நாள் குள்ள full பணம் கட்டணும்.. இப்போ உள்ள பொருளாதார சூழ்நிலைல கொஞ்சம் கஷ்டமா இருக்கு.. ஆனா அத செய்வோம் னு.. இதை #TVK தரப்புலயே விளக்கமா சொல்லி இந்த அறிவிப்ப விட்டுருந்தா மக்கள் புரிஞ்சிருப்பாங்க.. அறிக்கைல ஒரு ஓரமா போட்டா அதெல்லாம் யாரு படிப்பா.. இதுலயும் நம்ம பண்றதெல்லாம் தப்பா காட்டுறதுக்கு மொத்த கட்சிகளும் எதிரா இருக்கு.. நாம தான் சொல்லி இத அறிவிச்சிருக்கணும். இப்ப உள்ள சூழ்நிலை ல விலைவாசி எல்லாம் எப்டி ஏரப்போகுது, Petrol, Gas னு Basic things கூட விலை உச்சதுக்கு போக போகுது அத சமாளிக்க நிதி வேணும்.. அதனால இப்போதைக்கு இதை பண்ணிருக்கோம் னு ஒரு Video மூலமா இதை தெளிவுப்படுத்துனா நல்லா இருக்கும் 📌 @TVKVijayHQ @CMOTamilnadu @AadhavArjuna @CTR_Nirmalkumar @arunraajkg @vinothravi11 @RameshOffcl 🙏🙏
தமிழ்
6
101
186
3.5K
Jackson Jo⚽ retweetledi
Vijay Social Teamⱽˢᵀ
இது தமிழ்நாடா உத்திரபிரதேசமா ??? கடந்த 5 வருஷம், இதெல்லாம் நடந்தப்ப எங்க ஒளிஞ்சிருந்தீங்க ?
Udhay@Udhaystalin

தமிழ்நாட்டில் கடந்த 15 நாட்களில் 25 கொலைகள், 4 இரட்டைக் கொலைகள், 19 பாலியல் குற்றங்கள் என செய்திகளில் வந்த சம்பவங்கள் மட்டுமே இவை. மாற்றம், மாற்றம் என்று சொன்னவர்களின் ஆட்சியில், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு மாறி இருப்பதற்கு இந்த சம்பவங்களே சாட்சி. கோவை சூலூர் சிறுமிக்கு நடந்த கொடுமையின் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் விழுப்புரம் மாவட்டத்தில் மற்றொரு சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடந்திருக்கிறது. சூலூர் சிறுமியின் தாய்க்குச் சொல்லாமல் அவசரகதியில் உடல் எரிக்கப்பட்டிருக்கிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே சிறுவன் படுகொலை செய்யப்பட்டிருக்கிறான். மேலும், கோவையில் ஒரு இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டு இருக்கிறது. முதலமைச்சரின் சொந்த தொகுதியான பெரம்பூரில் போதைக் கும்பல் ஒன்று 13 வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்து அட்டூழியம் செய்துள்ளது. மாண்புமிகு முதல்வர் அவர்களே, இது தமிழ்நாடா, உத்தரபிரதேசமா? எங்கே போனது உங்க சிங்கப்பெண் அதிரடிப் படை? தேர்தலுக்கு முன்பு வீர வசனங்களை பேசிய முதலமைச்சர் இப்போது ஏன் வாய் திறக்க மறுக்கிறார்? அதிகரிக்கும் குற்றச் சம்பவங்களால் பொதுமக்கள் அச்சத்தில் தவிக்கும் போது, இன்று காலை கண்துடைப்புக்காக காவல்துறை அதிகாரிகள் கூட்டத்தை நடத்தி பொத்தாம் பொதுவாக அறிக்கை விடுவதை ஏற்க முடியாது. நிலைமையின் தீவிரத்தை முதலில் அரசு உணர வேண்டும். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்களை தடுக்க, முதலமைச்சர் ஆக்கப்பூர்வமாக என்ன செய்யப் போகிறார் என்ற தமிழ்நாட்டின் கேள்விக்கு அவர் நேரடியாக பதில் சொல்லி ஆக வேண்டும்.

தமிழ்
0
39
70
1.2K