Sabitlenmiş Tweet
James Stanly
8.2K posts

James Stanly retweetledi

ஆட்சிப் பொறுப்பேற்றதும், “வாக்களித்தவர்கள் மகிழ்ச்சியடைவது மட்டுமல்ல; வாக்களிக்காதவர்களும், இவர்களுக்கு வாக்களிக்கத் தவறிவிட்டோமே என்று எண்ணும்படியான ஆட்சியை வழங்குவேன்” என்று சொன்ன சொல்லைக் காப்பாற்றியுள்ளேன் என்பதற்கு இந்தக் காணொளியே சான்று!
நாம் ஒற்றுமையாக ஓரணியில் இருக்கும்வரை இந்தச் சாதனைப் பயணம் தொடரும்! தமிழ்நாடு தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் நடைபோடும்!
#VoteForDMK
தமிழ்
James Stanly retweetledi
James Stanly retweetledi
James Stanly retweetledi
James Stanly retweetledi

I have deleted my earlier message — “Woman kidnapped, drugged and blackmailed” — posted here, as the woman has withdrawn her complaint stating that she had falsely lodged a complaint due to depression, the investigators told me.
However, the Kotturpuram police had registered a case based on her initial complaint, which will be closed following legal procedures stating as “mistake of fact” (MF), soon.
English
James Stanly retweetledi

இதயும் நாடகம்னுதான் இந்த தற்குறிங்க சொல்லுங்க.. அதயும் சில தற்குறிங்க படத்துல கிண்டல் கேலியா வைக்குங்க..
ஓட்டு வேண்டும் என்பதற்காக அண்ணன் @Anbil_Mahesh அங்கு செல்லவில்லை.. காரணம் இப்பயும் அந்த பையன் விஜய் கார் பின்னாடிதான் ஓடுவான்னு அண்ணன் அன்பிலுக்கு நல்லாவே தெரியும்.. அப்பறம் ஏன் சிரத்தை எடுத்து அங்கு போகணும்? விபத்துக்கு காரணமானவன் தனி விமானத்துல இந்நேரம் கோவாலயோ தாய்லாந்துலயோ இருப்பான்.. ஆனா இதுக்கு துளியும் காரணமில்லாத அண்ணன் அன்பில் ஏன் அங்க போகணும்? ஏன்னா இது அவங்களோட கடமை.. பொறுப்பு.. உணர்வு..
விபத்துக்குள்ளானது எந்த கட்சியை ஆதரிக்கிறவர்களாக இருந்தாலும் அவர்களுடைய உயிர் பாதுகாக்கப்பட வேண்டும்.. காப்பாற்றப்பட வேண்டும்.. அதிலும் குறிப்பாக மாணவர்கள் என்றால் அவர்கள் நம் வீட்டுப் பிள்ளைகள் என்கிற உணர்வு..
ஆனா உன் தலைவன் இப்ப எங்க இருக்கிறான்??? யோசிச்சுப்பாரு?? பட தயாரிப்பாளர் AGS வீட்டு திருமணத்திற்கு நேராக சென்ற உன் தலைவன், கீர்த்தி சுரேஷ் என்கிற ஒரு நடிகையின் திருமணத்திற்கு கோவாவிற்கு நேராக சென்ற உன் தலைவன், பெரும் பணக்காரர்கள் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு நேராக செல்லும் உன் தலைவன், நடிகை கொண்டாடும் பொங்கல் விழாவிற்கு நேராக செல்லும் உன் தலைவன், உன் தலைவனுக்காகவே உயிரை பணயம் வைத்த உன்னை ஏன் பார்க்க வரவில்லை?? யோசிடா தம்பி.. யோசி...

தமிழ்
James Stanly retweetledi












