மெக்லேன்

48.6K posts

மெக்லேன் banner
மெக்லேன்

மெக்லேன்

@JanMeklen

தமிழர்

தமிழர் நாடு Katılım Kasım 2021
4K Takip Edilen4K Takipçiler
Sabitlenmiş Tweet
மெக்லேன்
மெக்லேன்@JanMeklen·
நான்கு வல்லரசுகளை எதிர்த்துப் போரிட்டவனடா எங்கள் தலைவன் பிரபாகரன்🔥 #TamilsLeaderPrabhakaran
தமிழ்
5
115
245
0
மெக்லேன் retweetledi
kira 👾
kira 👾@kirawontmiss·
England you are the world last hope.
kira 👾 tweet media
English
1.3K
2.6K
45.4K
655.3K
மெக்லேன் retweetledi
fan
fan@notrthur·
Messi was using his dog to practice his cheating move 😭
English
443
15.3K
179.9K
2.9M
மெக்லேன் retweetledi
பாலாஜீதேவர்
தமிழினத்தின் பெருமைமிகு அடையாளமான #மறைமலையடிகளார் எனும் 🙏வேதாச்சலம் #பிள்ளை ஐயாவின் பிறந்தநாள் இன்று உலக #தமிழர்கள் அனைவரும் தமிழரை கொண்டாடுவோம்
பாலாஜீதேவர் tweet media
தமிழ்
0
5
10
153
மெக்லேன் retweetledi
Iniyaval Rajini
Iniyaval Rajini@rajzclef·
இரண்டு ஐந்து மாத குட்டிகளுக்கு அன்பான குடும்பங்கள் தேடிக் கொண்டிருக்கிறேன். விருப்பமுள்ளவர் தொடர்பு கொள்ளவும்.
Iniyaval Rajini tweet media
தமிழ்
1
8
24
692
மெக்லேன் retweetledi
autist
autist@litteralyme0·
the ENTIRE world today
autist tweet media
English
1.2K
11.8K
96.8K
1.5M
மெக்லேன் retweetledi
மெக்லேன் retweetledi
George Galloway
George Galloway@georgegalloway·
I wish England a thumping victory tonight in the rigged World Cup against the cheats of Argentina. That’s it. That’s the tweet.
English
1.8K
2.8K
25.3K
594.8K
மெக்லேன் retweetledi
SIBI KONGU VELLALAR
SIBI KONGU VELLALAR@CCanturu69558·
பாரி ஆசீவகம் என்று பேசுவதை நக்குவது என்ற சொல்லும் நீ சீமான் பேசிய போது நக்கினார் என்று சொல்ல வேண்டியது தானே
SIBI KONGU VELLALAR tweet media
ஓம் தி.மு.க நமஹ@Anti_Dravidan_

@CCanturu69558 ஆசீவகம்னு சொல்லிகடா கம்மினாட்டி, எதுக்கு இப்போ சைவத்தை நக்குற

தமிழ்
1
9
16
732
மெக்லேன் retweetledi
Maria Jennifer NTK
Maria Jennifer NTK@jennifer_ntk·
அதிகார துஷ்பிரயோகத்துக்கு மற்றும் ஓர் சான்றாக நடந்து முடிந்திருக்கும் கன்னியாகுமரி மாவட்ட சுசீந்திரம் அருகிலுள்ள ஈத்தங்காடு பகுதியில் வாழ்ந்து வந்த சபரிவர்மன் அவர்களின் சமீபத்திய மரணம். எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாத மரணம். துளியும் நியாயமில்லாத மரணம். மகனை கணவரை தந்தையை அந்த குடும்பத்தின் ஒரே ஆண் பலமாக இருந்து வந்த சபரி வர்மனின் இல்லத்து உறவுகளை இன்று நேரில் சந்தித்து ஆறுதலாவது வழங்க முடியுமா என்று முயன்று வந்தோம். குட்கா வியாபாரம் செய்தார் என்ற வழக்கு விசாரணைக்காக அவரை அலைகழித்து, விசாரணை கைதியாக சிறை எடுத்து அவசியமே இல்லாமல் சிறையில் அவரது உயிர் பிரிந்தது என்ற இந்த துயர அறிவிப்பை பொறுப்பற்றத்தனமாக குடும்ப உறவுகளுக்கு கடத்த முயன்ற சிறைத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு எங்களது வன்மையான கண்டனங்கள். ஆரம்பம் முதலே தெற்குதாமரைகுளம் காவல் நிலையத்தில் இருந்து அவரை சிறை எடுத்து, நாகர்கோவில் சிறையில் அவரை விசாரணைக்கு சிறைப்படுத்தி, பின்னர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அவருடைய இறந்த உடலை காவல்துறையினர் கையாண்ட விதத்தை புரிகையில் காவல்துறை மீது நமக்கு இருந்த நம்பிக்கைக்கும் நன்மதிப்பிற்கும் களங்கம் ஏற்படும் வகையில் அமைந்திருக்கிறது. குறிப்பாக சிறை துறை இந்த சம்பவத்தில் நடந்து கொண்ட விதம் மற்றும் எடுத்துக்கொண்ட அதீத அதிகாரத்தின் விளைவு அவசியமில்லாமல் ஒரு உயிரை பறித்து இருக்கிறது. விசாரணைக்கு எடுத்த காவல் துறைக்கு சபரி வர்மனிடமிருந்து ஏதேனும் சாட்சிகளோ தகவல்களோ கிடைக்கப் பெற்றதா? அந்த தகவல்கள் வெளியேறி விடக்கூடாது என்று அவரை கடுமையாக தாக்கி உயிர் கொலை செய்துள்ளனரா? அப்படி என்றால் அவர்கள் மறைக்க முயன்ற தகவல்கள் மற்றும் நபர்கள் யார் யார் என்னும் கோணத்திலும் இந்த சம்பவத்தின் முழு உண்மையை ஆரம்பம் முதல் இறுதி வரை மாவட்ட கண்காணிப்பாளர் சரியாக விசாரித்து கைது செய்யப்பட்டிருக்கும் மற்றும் சம்பந்தப்பட்டிருக்க வாய்ப்பு இருக்கும் அனைத்து சிறை துறை அதிகாரிகளுக்கும், நபர்களுக்கு உடனடியாக உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும் எனவும், சபரிவர்மனை இழந்து வாடும் குடும்பத்தின் நிரந்தர பாதுகாப்பிற்கு அவரது மனைவிக்கு நிரந்தரமான அரசு பணி ஒன்றை அரசு ஆணை மூலமாக உடனடியாக வழங்கியும், குறைந்தது 25 லட்சம் ரூபாய் இழப்பு நிவாரணமாக உடனடியாக வழங்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக கோரிக்கை வைக்கிறோம். மக்களையும் மக்கள் நலனையும் பாதுகாக்கவே அனைத்து அரசு துறைகளும் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது என்னும் அடிப்படையை உணர்ந்து, இனிமேலும் இவ்வாறான தவறுகள் நடைபெறாமல் இருக்க கடுமையான வழிமுறைகளை தாவெக அரசு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம். கடும் அதிர்ச்சியிலும் மன உளைச்சலிலும் சிக்கி தவிக்கும் குடும்பத்திற்கு நாம் தமிழர் கட்சி உறுதுணையாக இருக்கும் என்றும் உறுதிப்படுத்தி அரசின் நடவடிக்கைக்காக அவர்களோடு காத்திருக்கிறோம்.
Maria Jennifer NTK tweet mediaMaria Jennifer NTK tweet mediaMaria Jennifer NTK tweet mediaMaria Jennifer NTK tweet media
தமிழ்
0
177
328
2.3K
மெக்லேன் retweetledi
Arunagiri Naadar
Arunagiri Naadar@naadhar27872·
@Anti_Dravidan_ அப்டியே இந்த அயோக்கியனையும் நம்ப வேண்டாம்னு சொல்லுங்க
தமிழ்
5
5
11
613
மெக்லேன் retweetledi
Jenni
Jenni@hashjenni·
I think it will be the first time in the Football history that the world will be rooting for England to win.
Jenni tweet media
English
134
461
3.2K
37.5K
மெக்லேன் retweetledi
Maria Jennifer NTK
Maria Jennifer NTK@jennifer_ntk·
திரைப்படங்களில் மட்டும் தண்ணீருக்காக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிராக போராடியவர் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்துகொண்டு செய்யப்போது என்ன?
தமிழ்
5
218
425
2.7K
மெக்லேன் retweetledi
𝐕² polemics
𝐕² polemics@Victoryvox·
Church converted to a hindu temple.
English
29
28
103
51.4K
மெக்லேன் retweetledi
அருள்மொழி சோழன் 🐯
நாதகவின் சகோதரர் எதற்காக கைது செய்யப்பட்டார், சிலம்பரசன் அவர்கள் எதற்காக கைது செய்யபட்டார் என்று அறிவீரா? தமிழினத்திற்காக பேசியவருக்கு நீங்கள் வாய் திறக்காமலாவது இருந்து இருக்கலாமே. ஆனால் ஏன் கன்னடருக்கு ஆதரவாக அறிக்கை வந்தது அதற்கு பதில் சொல்லு? எவரோடும் கூட்டணி இல்லை என்றும் ஏன் சக தமிழ்த்தேசிய அமைப்புகளை கூட அழைக்காமல் இருந்தது நீங்க தானே? உங்கள் எதிரிகளோடு (திமுக, பாசக) காட்டும் மாண்பு தமிழன் சிலம்பரசனுக்கு இல்லாமல் போனது எதனால் உங்கள் கட்சியில் உள்ள கன்னடர்களின் அழுத்தமா?
காடவன்@kadavansurya

நாம் தமிழர் கட்சியின் சகோதரர் ஹுசைன் கைது செய்யப்பட்ட பொழுது ஏன் பாரிசாலன் வாய் திருக்கவில்லை ? ஒரு சக தமிழ் தேசியவாதிக்கு வாய் திறக்காமல் இவர்கள் இருக்கலாம் . ஆனால்,சீமானுக்கு எதிராக தேர்தல் நேரங்களில் வாக்கு சேகரித்தவருக்கு சீமான் மட்டும் ஆதரவு தெரிவிக்க வேண்டும் அப்படியா ?

தமிழ்
3
19
31
1.1K