Arunagiri Naadar

4.6K posts

Arunagiri Naadar

Arunagiri Naadar

@naadhar27872

தமிழ்க்குடியோன் ♥️

Katılım Nisan 2025
114 Takip Edilen103 Takipçiler
Arunagiri Naadar retweetledi
PriyaKumar A
PriyaKumar A@ProudTamizhan1·
Fan base இல்லதான், ஆனா Family இருக்கு ❤️. அங்க நான் ஜெயிச்சிட்டேன். சிலர் அங்கேயே தோத்துட்டாங்க. And என்னால நேரடியாவோ மறைமுகமாவோ ஒரு மனுச உயிர் கூட அனாமத்தா இதுவரை போனதில்லை அப்படிங்குற பெரிய மன நிறைவு இருக்கு. குற்ற உணர்வு இல்லாம தூங்குற பாக்கியமும் இருக்கு.
Siva Sakthi@SivaSak97385085

@ProudTamizhan1 @actorvijay Entha payanum ila , pakathula irkka naai kuh unna pidikkutha motha😄

தமிழ்
30
13
76
4.6K
விவேக் நாடார்
'தமிழ் கடவுள்' முருகன் 🦚⚜️🐘 இதைத்தான் வெற்றிமாறன் படமாக்கப் போகிறார்! படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்!💐 @Dir_Vetrimaaran @dhanushkraja @SaiAbhyankkar @Poet_Arivumathi @pesutamizhapesu @iamradioguru @eagalaivanp @wunderbarfilms @ProdMiles2Go #தமிழ்_முருகன் #Thamizh_Murugan
தமிழ்
4
11
30
823
Arunagiri Naadar
Arunagiri Naadar@naadhar27872·
@sahay_victory @Dir_Vetrimaaran @dhanushkraja @SaiAbhyankkar @Poet_Arivumathi @pesutamizhapesu @iamradioguru @eagalaivanp @wunderbarfilms @ProdMiles2Go வரலாறு மாதிரி இல்லாம ஒரு கற்பனை தமிழ் மன்னன்...அவன் பெயர் தமிழ்முருகன்... அதைவெச்சு கதை கொண்டு போவாங்கனு தோணுது
தமிழ்
1
1
2
58
Arunagiri Naadar
Arunagiri Naadar@naadhar27872·
@Anti_Dravidan_ ஆன்மாவை புரிந்து கொள்ள உருவ வழிபாடு எதற்கு? அப்படி உருவ வழிபாடு செய்யாமல் இருந்தால் அந்த சமயம் புரட்டு ஆகிவிடுமா? சைவத்தின் நம்பிக்கையில் இறைவன் உருவமுடன் தான் உள்ளான்.சிவவாக்கியர், திருமூலர் உள்ளத்தூய்மையே சிறந்ததுனு சொல்றாங்க.அப்போ இவர்களை தமிழர் மறைக்கு எதிர்னு சொல்லமுடியுமா
தமிழ்
1
0
0
44
ஓம் தி.மு.க நமஹ
■தமிழர் சமயங்களான சைவம், வைணவம், சுத்த சன்மார்க்கம் போன்றவை தவிர்த்து, ~ஆசீவகம் பேசுகிறேன் என மடைமாற்றம் செய்து சார்வகம் கோட்பாடுகளை தமிழர் வழிபாடு என்று கட்டமைப்பு செய்யும் அயோக்கியன் பாரிசாலன், ~சைவ, வைணவ, சன்மார்க்க இறைவழிபாட்டாளர்கள் இவனை விட்டு ஒதுங்கி இருப்பதே நல்லது.!
ஓம் தி.மு.க நமஹ tweet media
தமிழ்
3
5
26
3.1K
ஓம் தி.மு.க நமஹ
@naadhar27872 ஆய்வாளர்கள் எல்லாம் ஆன்மீகவாதிகள் இல்லை.! ஆசீவகம் ஒரு பக்கா உருட்டு வித்தை.!
தமிழ்
1
0
1
53
Arunagiri Naadar
Arunagiri Naadar@naadhar27872·
@Puranaanooru அவனுக்கு ஒரு மயிரும் நட்டம் இல்ல...தமிழ்தேசியம் பேசி settled ஆகிட்டான்...ஆதரவா இருந்த சாமானியர்கள் தான் பாவம் ( நாம் உட்பட)
தமிழ்
0
0
1
18
Arunagiri Naadar
Arunagiri Naadar@naadhar27872·
@Anti_Dravidan_ ஆசிவகம் மீட்பதை பத்தி பேசியிருந்தா மற்ற மதத்தினர் வாக்கு கிடைக்காதுனு சுயநலம் தவற வேற எதுவும் இல்லை( வாக்கு அரசியல் things அவ்ளோதான்)... தமிழ் ஆய்வாளர்கள் சொல்ற ஆசிவகம் ஏற்க கூடாதாம்...வாழ்க்கையின் நெறிமுறை சொன்ன நூலை வெச்சு புதுசா ஒரு மதம் கட்டுவாங்களாம்
தமிழ்
1
0
1
54
ஓம் தி.மு.க நமஹ
@naadhar27872 சீமான் ஆசீவகத்தை மீட்க போறேன்னு எப்போ சொன்னார், அவர் திருக்குறளை வேதமாக வைத்து தமிழம் என்று மதத்தை கட்டமைப்பேன் என்றார், அது தோல்வி அடைந்துவிட்டது (( இப்போ ஆசீவக உருட்டுகள் பாரிசாலனார் தான் உருட்டிட்டு இருக்கான் ))
தமிழ்
1
0
4
100
Swapnil Kommawar
Swapnil Kommawar@KommawarSwapnil·
Groww Q1 Results - Consolidated📈 OPM: ⬆️ QoQ | ⬆️ YoY Revenue: ⬇️ QoQ | ⬆️ YoY PAT: ⬆️ QoQ | ⬆️ YoY EPS: ⬆️ QoQ | ⬆️ YoY
Indonesia
4
0
27
8.1K
Arunagiri Naadar retweetledi
SIBI KONGU VELLALAR
SIBI KONGU VELLALAR@CCanturu69558·
@Seeman4TN @_ITWingNTK என்னங்க உங்க கட்சிக்காரர்கள் முருகனை வட இந்தியர் என்று சொல்லும் நபர்களுக்கு ஆதரவாக பதிவு போட்டுக் கொண்டு உள்ளார்கள் . ஓ நீங்களே சங்கர மடம் போய்டு வந்தவர் தான! 🤦‍♂️👌
SIBI KONGU VELLALAR tweet media
செந்தில்குமார்@senbenzian

என்னங்க பாரி, இப்டி ஆகி போச்சே 😂😂

தமிழ்
0
6
9
158
Arunagiri Naadar retweetledi
விவேக் | Yettikku Potti
Murugan is Tamil's property. Murugan developed Tamil language and scientific inventions. That's why Tamil's rever murugan as 'Appan' meaning father. But you forgotten murugan and started speaking telugu a false language created by Infidel brahmins. If you really wanted to reverence the great Tamil sage then you should speak his Language. Not in telugu..
🀄ɸǤ⛩️@iamhemuk

Murugan isn't your private Tamil property. He's Shiva's son from Puranas revered across Bharat. Tamil gatekeeping exposes insecurity, not devotion. Every region worships Him. Deal with it. Jai Kartikeya!

English
1
2
6
288
Arunagiri Naadar retweetledi
விவேக் நாடார்
ஆரியர்கள் சீமானை தூக்கிப் பிடிக்க காரணம் சீமானின் சங்கரமட சங்கமிப்பு தான்! 👍✅ #நாம்_சங்கி_கட்சி
விவேக் நாடார் tweet media
kishore k swamy 🇮🇳@sansbarrier

@SamTemp1100 @maaran_pandi No seriously. I know Seeman Annan personally. He’s a gem.

தமிழ்
3
7
35
1.5K
Arunagiri Naadar retweetledi
Arunagiri Naadar retweetledi
SIBI KONGU VELLALAR
SIBI KONGU VELLALAR@CCanturu69558·
சீமான் -என் மீனவனை தொட்டால் உன் மாணவனை அடிப்பேன் தமிழனை கர்நாடகாவில் அடித்தால் இங்கு இருக்கும் கன்னடனை அடிப்பேன் என்று தமிழனிடம் வாய் கிழிய பேசி துரோகி சீமான் சிலம்பரசன் கைது செய்யப்பட்ட போது என்ன சொன்னார்
SIBI KONGU VELLALAR tweet mediaSIBI KONGU VELLALAR tweet mediaSIBI KONGU VELLALAR tweet media
காடவன்@kadavansurya

அந்தக் காணொளியில் இது மட்டுமல்ல இன்னும் பல பேசியிருப்பார். குறிப்பாக இதுவரை இருந்த அரசியல் கட்சிகள் உங்களுக்கு ஆதரவு பெரிதளவில் கொடுக்காவிட்டாலும் நாங்கள் இருப்போம் என்றது போல் பேசி இருப்பார். நீங்கள் ஏறி இறக்குங்கள் நாங்கள் துணை நிற்போம் என்றும் சொல்லியிருப்பார்.

தமிழ்
2
13
26
550
Arunagiri Naadar retweetledi
Arunagiri Naadar retweetledi