தலைவர் இன்று பிரசாரம்
ஏப்ரல் 9ம் தேதி புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெறவிருக்கும் நிலையில், தவெக தலைவர் இன்று பிரசாரம்
காலை 10 மணி முதல் 11 மணி வரை தட்டாஞ்சாவடி மார்க்கெட் கமிட்டி பகுதியிலும், 11 மணி முதல் 12 மணி வரை கடலூர் சாலை மால் அருகிலும், 12 மணி முதல் 1 மணி வரை தவளக்குப்பம் ஜங்ஷன் பகுதியிலும் பிரசாரம்
@TVKVijayHQ
குரைக்கிற கூட்டத்தை திரும்பிப் பார்த்தா இலக்கை அடைய முடியாது.
சிங்கம் எப்பவும் மத்தவங்க Certificateகாக நிக்காது, அது கம்பீரமா சிம்மாசனத்தை நோக்கி போயிட்டே இருக்கும்! 🦁🔥
தவெகதலைவர் இன்று புதுச்சேரியில் மூன்று இடங்களில் தேர்தல் பரப்புரையாற்றுகிறார்
புதுவை ஒன்றியத்திற்கான பலவேறு மேம்பாட்டுதிட்டங்கள் பற்றி விளக்கி கூறுகிறார்
@TVKVijayHQ@BussyAnand
இன்னும் 19 நாட்கள் மட்டுமே ⏳🔥
மதுரவாயலின் எதிர்காலத்தை
மாற்றும் தருணம் நெருங்குகிறது..!
ஒவ்வொரு நாளும் முக்கியம்…
ஒவ்வொரு ஓட்டும் தீர்மானம் 💥
இந்த முறை —
மாற்றத்திற்காக ‘விசில்’ சின்னத்திற்கே ஓட்டு ✊
#RCPforMaduravoyal#RhevanthCharan#Maduravoyal#TVK#Countdown