செபா தமிழ்/கீழடிᴺᵀᴷ

228.6K posts

செபா தமிழ்/கீழடிᴺᵀᴷ banner
செபா தமிழ்/கீழடிᴺᵀᴷ

செபா தமிழ்/கீழடிᴺᵀᴷ

@Jeba_ezra

எம் அடுத்த தலைமுறை இன்னும் வீரியமாக போராடும்🐯மேதகு.பிரபாகரன்.நமைப்பிறர் ஆள உரிமையே இல்லை என்று நீ பாடு-பாரதிதாசன்.நீரின்றி அமையாது உலகு,TamilanStock.

Chennai, India Katılım Mayıs 2016
4.2K Takip Edilen4.1K Takipçiler
Sabitlenmiş Tweet
செபா தமிழ்/கீழடிᴺᵀᴷ
துரோகி துரையப்பா மட்டும் இல்ல. ஸ்டலின் அப்பாவும் தா #தமிழின_துரோகி_கருணாநிதி
தமிழ்
7
79
248
0
செபா தமிழ்/கீழடிᴺᵀᴷ retweetledi
plip plip 2.0
plip plip 2.0@samooganidhi·
அவ்ளோதான் ஜெயிச்சாச்சி நாம் தமிழர் கட்சி காலின்னு நினைச்சிட்டு இருக்கானுங்க இனிமேல் தான் ஆட்டமே ஆரம்பிக்க போகுதுன்னு தெரியாம 😊
plip plip 2.0 tweet media
தமிழ்
153
170
763
17.7K
செபா தமிழ்/கீழடிᴺᵀᴷ retweetledi
தடா ஜெ ரஹிம் 🇮🇳
தேர்தலில் டெபாசிட் இழந்து இருந்தாலும் மக்கள் மனதில் நீங்க தான் கதாநாயகன் அண்ணே .. சினிமா மோகத்தில் தமிழக மக்கள் மீண்டும் விழுந்து விட்டார்கள்..
தடா ஜெ ரஹிம் 🇮🇳 tweet media
தமிழ்
52
88
546
5.9K
செபா தமிழ்/கீழடிᴺᵀᴷ retweetledi
தமிழ்முழக்கம் பாத்திமா பர்கானா
நாகப்பட்டினம் சட்டமன்றத் தொகுதியில் பணத்திற்கு விலை போகாமல் திரை கவர்ச்சிக்கு இறையாகாமல் இனமாக நின்று நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி.. தொகுதியில் தலைவிரித்தாடும் சிக்கல்களான குடிநீர் சிக்கல் திறந்தவெளி பாதாளசாக்கடை சிபிசிஎல் ONGC பிரச்சனைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுப்பேன் என உறுதி அளிக்கின்றேன். தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க! #NTK #Seeman #Nagapattinam
தமிழ்முழக்கம் பாத்திமா பர்கானா tweet media
தமிழ்
3
77
367
3.1K
செபா தமிழ்/கீழடிᴺᵀᴷ retweetledi
தாரிக்கா சல்மான்
தோல்வி ஒரு பாடம்..! கொள்கை ஒரு ஆயுதம்..! தொடரும் எங்கள் மக்கள் பணி..!
தாரிக்கா சல்மான் tweet media
தமிழ்
92
244
969
9.3K
செபா தமிழ்/கீழடிᴺᵀᴷ retweetledi
Dr Bharathiselvan
Dr Bharathiselvan@drbharathimng·
எனக்கு வாய்ப்பளித்து வழிநடத்திய செந்தமிழன் சீமான் அவர்களுக்கும், வாக்களித்த மக்களுக்கும், களப்பணியாற்றிய மற்றும் வெளியில் இருந்து ஆதரவு வழங்கிய உறவுகளுக்கும் என் நன்றிகளை உரித்தாக்குகிறேன். - மருத்துவர் இலரா. #பாரதிச்செல்வன் #மன்னார்குடி #நாம்தமிழர்கட்சி #விவசாயி #சட்டமன்றம்2026
Dr Bharathiselvan tweet media
தமிழ்
6
136
619
3K
செபா தமிழ்/கீழடிᴺᵀᴷ retweetledi
சௌந்தர்யா பால்சிங்
ஆலங்குளம் தொகுதியில் 23,380 வாக்குகள் அளித்த மக்களுக்கு நன்றிகள், ஆலங்குளம் தொகுதி மக்களின் அனைத்து பிரச்சனைகளிலும் எப்பவும் மக்களுடனே இருப்போம்! ❤️🫂
சௌந்தர்யா பால்சிங் tweet media
தமிழ்
2
76
409
1.7K
செபா தமிழ்/கீழடிᴺᵀᴷ retweetledi
Riparian
Riparian@Riparian_1·
இனி தமிழ்த்தேசியவாதிகளை தான் உருவாக்கணும். வெறும் நாம் தமிழருக்கு ஆதரவுங்குற நிலைல அணுகக் கூடாதுனு கருதுறேன்.. எழுபவனெல்லாம் தமிழ்த்தேசியர்களாகவே எழ வேண்டும். இது, நம்ம கட்டமைப்ப Permanent vote share ஆக நோக்கி கொண்டு போகணும்..
தமிழ்
9
43
184
2.7K
செபா தமிழ்/கீழடிᴺᵀᴷ retweetledi
Suresh M
Suresh M@thesuresh_m·
@DevadossGabriel தமிழ்த்தேசியம் வெல்லும்! அதை சீமான் @Seeman4TN வென்று எடுப்பார். சீமானுக்கு என்றும் நன்இயுடன் உறுதுணையாக இருப்போம்.
Suresh M tweet media
தமிழ்
0
6
45
865
செபா தமிழ்/கீழடிᴺᵀᴷ retweetledi
paari
paari@PaariTamizhan·
NTK in 5 years - addressed 1500 issues via Arikkai - 140+ protests - more than 500 press meets - nearly 450 public conferences - Seeman speech time >50k minutes Result 4% in 2026 election. TN doesn't deserve Seeman.
English
19
249
908
14.3K
செபா தமிழ்/கீழடிᴺᵀᴷ retweetledi
Dhuruvan Selvamani Somu
Dhuruvan Selvamani Somu@dhuruvselvamani·
All I want to say is.. "த்தா.. பாத்துக்கலாம்"!
19
192
811
6.3K
செபா தமிழ்/கீழடிᴺᵀᴷ retweetledi
Vetri Selvi NTK
Vetri Selvi NTK@VetriSelvi11951·
காஞ்சியில் 5706 வீர தமிழ் இரத்தம். #நாம்_தமிழர்.
Vetri Selvi NTK tweet media
தமிழ்
4
81
591
2.9K
செபா தமிழ்/கீழடிᴺᵀᴷ retweetledi
இடும்பாவனம் கார்த்திக்
10,396 ! நாம் தமிழர் கட்சியின் கருத்தியல் மீதும், அரசியல் மீதும் நம்பிக்கை கொண்டு, வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதியில் வாக்குச் செலுத்திய தாய்த்தமிழ் உறவுகளுக்கு உளப்பூர்வமான நன்றி! வேதாரண்யம் தொகுதி முழுக்க நிலவும் குடிநீர்த்தட்டுப்பாடு உள்ளிட்ட அத்தியாவசியச் சிக்கல்களைத் தீர்க்கப் போராட்டக்களத்திலும், ஊடகத் தளத்திலும் குரலெழுப்புவேனென உறுதியளிக்கிறேன். தேர்தல் வெற்றி / தோல்விகளைக் கடந்து கருத்தியல் பரப்புரையையும், களப்பணிகளையும் வீரியமாகத் தொடருவோம். தமிழ்த்தாய் வாழ்க! தலைவர் பிரபாகரன் வாழ்க!
இடும்பாவனம் கார்த்திக் tweet media
தமிழ்
166
571
2.5K
90.3K
செபா தமிழ்/கீழடிᴺᵀᴷ retweetledi
Aravind Kathiravan
Aravind Kathiravan@RanipetAravind·
தோல்வியில் இருந்து பாடம் கற்று இன்னும் எங்களை மேம்படுத்தி மக்கள் பணியில் தொடர்வோம். இந்த தோல்வி எங்கள் முயற்சியை தடுக்காது..!
Aravind Kathiravan tweet media
தமிழ்
1
41
281
1.5K
செபா தமிழ்/கீழடிᴺᵀᴷ retweetledi
GK ツ
GK ツ@GK_official2·
"இந்த நாட்டில் படித்தால் வேலை கிடைக்குமா எனத் தெரியாது ஆனால் நடித்தால் நாடே கிடைக்கும்" படித்ததில் பிடித்தது 🤐
GK ツ tweet media
தமிழ்
3
198
727
5.1K
செபா தமிழ்/கீழடிᴺᵀᴷ retweetledi
Anis Fathima B.Sc.,LLB
Anis Fathima B.Sc.,LLB@thamizhachi_Ani·
9497 வாக்குகள்! பாபநாசம் தொகுதி மக்களுக்கு நன்றி! உங்களுக்காக மக்கள் மன்றத்தில் என்றும் என் குரல் தொடரும். நாம் தமிழர்✊🏻
Anis Fathima B.Sc.,LLB tweet media
தமிழ்
21
303
1.4K
6.8K
செபா தமிழ்/கீழடிᴺᵀᴷ retweetledi
கன்னியாகுமரி நிஷாந்த்✨
நாங்கள் எங்கள் சக்திக்கு மீறி உழைத்தோம் அதனால் அந்த ஆதங்கத்தில் சொல்கிறோம் உன்ன மாதிரி AC ரூம்ல இருந்து கணக்கு போடல. நீ பெரிய புடுங்கியா டா..?😡 நாங்கள் தோற்றாலும் காலத்திலே தான் நிற்போம்.
Prashanth Rangaswamy@itisprashanth

நீ பெரிய அறிவாளியா டா ? இந்த வாய்க்கு தான் , ஒரு தொகுதி ல கூட உங்கள ஜெயிக்க வைக்கல மக்கள் !

தமிழ்
53
122
465
10K
செபா தமிழ்/கீழடிᴺᵀᴷ retweetledi
சரவணன் (Saravanan)
சரவணன் (Saravanan)@Saravanan_Offci·
அப்பா திமுகவுக்கு... மகன் தவெகவுக்கு... ஆக மொத்தம் மக்கள் மீது அக்கறையற்ற அரசியலைத் தான் ஆதரிப்போம் என உறுதி எடுத்துக் கொண்டார்கள் போலும்...
Sibi Sathyaraj@Sibi_Sathyaraj

"கூட்டம் ஒட்டா மாறாது" -மாறிடுச்சு! "ஒட்டு சீட்டா மாறாது " -மாறிடுச்சு! “நடிகன் நாடாள முடியாது" -ஆளப்போகிறார் "அவர் திரும்ப நடிக்க போய் விடுவார் " -வாய்ப்பில்லை ராஜா "அவருக்கு அரசியல பத்தி என்ன தெரியும் ?" -பாக்க தானே போறீங்க "விஜய் இவராக முடியாது...விஜய் அவராக முடியாது”.. -எவராலும் விஜய் ஆக முடியாது! Honourable CM, Dearest @actorvijay Anna You achieved the pinnacle of your career with sheer talent,hard work,passion,Discipline,Unwavering focus and tenacity and yet you decided to keep your promise and made the plunge into politics. You have now created History with the same qualities and the pure intention to give back to your people. You were firm with your stand with regard to alliances. You stood your ground despite all the difficulties you faced over the years. Anna,We have whistled seeing you bashing multiple guys onscreen and now you have made it true in politics as well. You have made your fans and supporters proud and shut the mouths of all naysayers in your trademark style.And finally you have made Tamil Nadu proud by proving that people vote for the Truth and not for Cash.Thank you Thalaivaa. Thank you all🙏🏻🙏🏻🙏🏻 The Son of Tamil Nadu Rises! @TVKVijayHQ

தமிழ்
0
22
90
802
செபா தமிழ்/கீழடிᴺᵀᴷ retweetledi
SanJeevan1721
SanJeevan1721@Sanjeevan172·
நாம் தமிழர் கட்சி யின் நல்ல காலம் இன்றிலிருந்து தொடங்குகிறது NTK vs TVK
SanJeevan1721 tweet media
தமிழ்
52
42
253
4.9K