Sabitlenmiş Tweet

தென்காசி மாவட்டத்திற்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக வருகை தந்த கழக இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு துணை முதலமைச்சருமான @Udhaystalin அவர்களை பாவூர்சத்திரத்தில் அன்புடன் வரவேற்ற தருணம். உடன் தென்காசி தெற்கு மாவட்ட ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
@mkstalin @KanimozhiDMK @TRBRajaa @KKSSRR_DMK
#ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும் #வெல்வோம்_ஒன்றாக
#DMK4TN #tenkasisouthdistrictdmk

தமிழ்



















