Jeyakumar U

3.4K posts

Jeyakumar U

Jeyakumar U

@JeyakumarU2

i am live in india. i love my country. i am a Politician .

Madurai South, India Katılım Nisan 2021
1K Takip Edilen44 Takipçiler
Jeyakumar U
Jeyakumar U@JeyakumarU2·
@MahaSusendran நிர்வாகிகளை சீக்கிரமாக வெளியே கொண்டு வர மதுரை மாவட்ட தலைவர் அண்ணன் மகா சுசீந்திரன் அவர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்
தமிழ்
0
0
0
0
மகா சுசிந்திரன்(Maha Susendiran)
இன்று 16.08.2022 விடியா,விடியல் தி.மு.க அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் வாடும் நமது பா.ஜ.க காவி சொந்தங்களை ஜாமீனில் வெளியில் கொண்டுவர நமது வழக்கறிஞர் பிரிவு காவிவழக்கறிஞர்கள்,மாநில,மாவட்ட மண்டல் நிர்வாகிகள் கடுமையான சட்டப்போராட்டங்கள் செய்துவருவதுடன்
தமிழ்
2
4
35
0
Jeyakumar U
Jeyakumar U@JeyakumarU2·
@sankar_pandi கண்டிப்பாக ஜிஎஸ்டி கொடுத்ததற்கு வர மாட்டார் சின்ன கொழுந்தியாவிற்கு கலைகாப்பு சொல்வார் என்று சற்றுமுன் கிடைத்த தகவல்
தமிழ்
0
0
0
0
Madurai Sankar Pandi
Madurai Sankar Pandi@sankar_pandi·
மதுரையில் GST Council கூட்டம் வைக்கும்போதாவது தமிழக நிதி அமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜன் கலந்துகொள்வாரா? தியாகராஜன் அவர்களுக்கு மதுரையில் காதணிவிழா , பூப்புனித நீராட்டு விழா போன்ற முக்கிய அரசு நிகழ்ச்சிகள் இருப்பதால் அவர் சண்டிகர் GST Council கூடத்துக்கு வர முடியாமல் போனது.
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்@mkstalin

I thank Hon'ble Union Finance Minister @nsitharaman for accepting our invitation and agreeing to have the next #GSTCouncilMeet at Madurai. On behalf of the Temple City and its people, we warmly welcome the Hon'ble Union Ministers, Hon'ble State Ministers and senior officials!

தமிழ்
2
7
25
0
Jeyakumar U
Jeyakumar U@JeyakumarU2·
@mkstalin @TheAcademy @Suriya_offl என்னாலும் சிவாஜியை காட்டிலும் நடிப்புத் திறமையை காட்ட முடியும் என்று தமிழக மக்களுக்கு நடித்துக் காட்டிய நடிகன் திமுக ஸ்டாலின்
தமிழ்
0
0
0
0
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
தனது தேர்ந்த நடிப்பாற்றலுக்கும்; சமூக அக்கறை கொண்ட கதைத்தேர்வுகளுக்கும் மாபெரும் அங்கீகாரமாக, @TheAcademy விருது தேர்வுக்குழுவில் இடம்பெற அழைப்பு பெற்ற முதல் தென்னிந்திய நடிகர் என்ற உலகப் பெருமையை அடைந்துள்ள தம்பி @Suriya_offl அவர்களுக்கு எனது பாராட்டுகள்! வானமே எல்லை!
தமிழ்
434
5.9K
23.7K
0
Jeyakumar U
Jeyakumar U@JeyakumarU2·
எதற்கும் அஞ்சாத எங்கள் திருச்சி சிங்கம் பாரதிய ஜனதா கட்சியின் மாநில ஓபிசி அணி பொதுச் செயலாளர் திருச்சி சூர்யா சிவா அவர்கள். திமுகவின் அழிவு காலம் வெகு தொலைவில் இல்லை.
Jeyakumar U tweet media
தமிழ்
0
0
4
0
Jeyakumar U retweetledi
American Coin® - USPTO-Registered Trademark
★★★ Updates on AC Migration★★★ As of June 17, 2022: 1) All AC holders are REQUIRED to WITHDRAW your current OLD AC from Probit Exchange, if any, to your Atlantis AC wallet address IMMEDIATELY to claim your new AC at the exchange rate of 1:1.
American Coin® - USPTO-Registered Trademark tweet media
English
9
20
67
0
Jeyakumar U
Jeyakumar U@JeyakumarU2·
@sujamayabjp சென்னை மேற்கு மாவட்ட பொதுச்செயலாளராக பதவி ஏற்கும் மதிப்புக்குரிய அக்கா சுஜாதா அவர்களின் பணி மென்மேலும் பணியாற்றிட எனது இனிய நல்வாழ்த்துக்கள் அன்புடன் U.ஜெயகுமார் MA., PGDCA முன்னாள் ஒன்றிய தலைவர் திருப்பரங்குன்றம் ஒன்றியம் மதுரை மாவட்டம்
தமிழ்
0
0
3
0
Jeyakumar U
Jeyakumar U@JeyakumarU2·
முதல்வர் ஸ்டாலின் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் நீங்கள் துறைவாரியாக அதிகாரியை மாற்றினாலும் நடப்பவை நடந்து கொண்டுதான் இருக்கும் நீங்கள் ஊழல் செய்ய முடியாது. ஊழல் வேண்டாம் என்று நினைக்கும் அதிகாரிகள் உண்டு முதல்வர் ஸ்டாலின் அவர்களே
தமிழ்
0
0
1
0
Jeyakumar U
Jeyakumar U@JeyakumarU2·
தமிழகத்தில் துறைவாரியான அதிகாரிகள் அனைவரும் மாற்றம் மாற்றினாலும் விடாது கருப்பு
Jeyakumar U tweet media
தமிழ்
0
0
1
0
Jeyakumar U
Jeyakumar U@JeyakumarU2·
திமுக ஊழல் பேர்வழி அன்பரசன் உனது வாயே நன்றாக சுத்தம் செய்து மூடிக்கொள் இல்லாவிட்டால் நாக்கு சுளுக்கு எடுக்கப்படும் விரைவில்
Jeyakumar U tweet media
தமிழ்
0
0
0
0