
J hemanth
44 posts




Tamil Murugan's reach in just one day is higher than Cheap Copy #GodofWar, which was released a week earlier. Right from the start, Dhanush has already buried NTR💥 #TamizhMurugan #OM @dhanushkraja





The Eternal Protector, warrior, THE KING & LEADER of the Thamizh people and lands. #sonofkottravai தமிழ் முருகன் 🙏🙏🙏 THAMIZH MURUGAN youtu.be/l4fdH146hsQ





தமிழ்நாட்டில் ஊழல் கட்டுக்குள் வருவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது..! கவுன்சிலர் கூட ஆகாமல் நிறைய பேர் அமைச்சராக உள்ளார்கள்.. அவர்களுக்கு ஓராண்டு காலம் நேரம் கொடுக்க வேண்டும்.. தடைக்கல்லை போட வேண்டாம்.. அண்ணாமலை கோரிக்கை. #Tamilnadu | #Annamalai | #PolimerNews



தன் தொடர் களப்பணியால் தமிழ்நாட்டு இளைஞர்களின் நன்மதிப்பைப் பெற்ற நாயகன். கழக இளைஞரணி செயலாளராக எட்டாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துகள்.


























