
Jones Emmanuel J
312 posts

Jones Emmanuel J
@JonesEmmanuel14
An IT professional who believes leadership should inspire action, not noise. #TVK #Vijay











#விசிக தோழர்களும் , #தவெக தோழர்களுக்கும் ஒரு கேள்வி அமைச்சர் @VanniTamizhVCK உடன் சேர்த்து அமைச்சர் @RameshOffcl ..இதே மாதிரி பீப் பிரியாணி சாப்பிடுவாரா?? 🤔🤔 "பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும்" உங்க கட்சி கொள்கை தானே @TVKVijayHQ


முதல்வருக்கு இது ஒரு சவால். ஒன்றரை ஏக்கர் கோவில் நிலத்தில் அடுக்குமாடி வீடுகளை கட்டிய நிறுவனம் = பாஷ்யம் ஆழ்வார்பேட்டையில் இடிக்கப்பட்ட ஹோட்டல் = கிரவுன் பிளாசா அனுமதி பெற்ற நிறுவனம் = பாஷ்யம் (ஒரு சதுர அடி - 33,000 ரூபாய்) சட்டவிரோதமாக கோவில் நிலத்தில் கட்டப்பட்ட அடுக்குமாடி வீடுகளுக்கும், சட்டவிரோதமான, விதிகளை மீறிய க்ரவுன் பிளாசா அடுக்குமாடி குடியிருப்புக்கும் கொடுத்த அனுமதியை ரத்து செய்யுங்கள். உங்கள் நேர்மையை வாழ்த்துகிறோம் @TVKVijayHQ @CMOTamilnadu








தமிழகத்தை உலகளாவிய முதலீட்டுத் தளமாக மாற்ற தவெக அரசின் முதல் வெளிநாட்டுப் பயணம் வெற்றி! தென் கொரியாவின் 'HHI' நிறுவனத்திற்குப் பயணம் மேற்கொண்டு, தூத்துக்குடி கப்பல் கட்டும் திட்டத்திற்கான உறுதியான வாக்குறுதியோடு திரும்பியுள்ளார் தொழில் துறை அமைச்சர் செல்வி எஸ். கீர்த்தனா! தொழில் வளர்ச்சியை விரைவுபடுத்தவும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவும் தவெக அரசு எடுத்து வரும் இந்த அதிரடி முயற்சிக்கு தொடரும்!





TN Industries Minister Keerthana at HD Hyundai's shipbuilding facility in South Korea. It's happening makkale...😍🙌









