
GJ
17.9K posts



வடமாவட்டத்தில் ஓட்டு வங்கி பலப்படுத்த@dmk_raja வை தனித்தன்மை மிக்க தலித் தலைவராகவும் தென் மாவட்ட இஸ்லாமிய வாக்குகளை பெற்று தந்த @pudugaiabdulla வை தனிப்பெரும் தலைவராகவும் உருவாக்கி இந்த சமூகத்தை சுரண்டும் லெட்டர் பேட் கட்சிகளை சாராத நிலை வேண்டும்


Welcome to India, the rape capital of the world

Reel v Real 📸 #CMVijay | #Thalaivaa | #CinemaVikatan


இவனை எதை கொண்டு அடிப்பது? டேய் தந்தி டீவி நீ எதுக்குடா செய்தி நிறுவனம் நடத்துற? சென்ற ஆண்டு 2025 திருவள்ளுவர் சிலை JNU வளாகத்தில் வைப்பதற்கு 50 லட்சம் நிதி ஒதுக்கீடு என அறிவித்தது தமிழக அரசு. அதற்கான பணப்பறிமாற்றத்தை 2026 மார்ச் மாதம்- JNU நிர்வாகத்திற்கு கூடுதலாக 15 லட்சம் சேர்து 65லட்சம் அனுப்பிவைத்தது தமிழக அரசு. ஆனா நீ இப்படி செய்தி வெளியிட வெக்கமாவே இல்லையா? நான் உனக்கு அதற்கான ஆதாரம் JNU நிர்வாகத்திடம் வாங்கி தருகிறேன் - நீ இந்த செய்திக்கு மக்கள் முன் மன்னிப்பு கேட்க தயாரா? லாட்டரி திருடன் காசு வாங்கி திண்பதற்கு பிச்சை எடுக்கலாமே! அப்படி என்ன வாழ்வு வேண்டி இருக்கு..

#Breaking After series of review meetings several violations and discrepancies were found in Tenders. Tenders floated in the past 3 months have been cancelled by Energy Min C T R Nirmal Kumar. Big decision have been taken on import of coal and EB staff transfers.


மாண்புமிகு அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ள நம் கொள்கைத் தோழமைகள் திரு. @VanniTamizhVCK அவர்களுக்கும், திரு. ஷாஜஹான் அவர்களுக்கும் எனது வாழ்த்துகள்! தங்களது அரசியல் முடிவைத் தீர்மானிக்கும் உரிமை எந்தக் கட்சிக்கும் உண்டு. எனவே கழகத் தோழர்கள் இந்த நேரத்தில் யாரையும் புண்படுத்தும்படி கடுஞ்சொற்களைப் பேச வேண்டாம் என்பதுதான் உங்கள் தலைவராக எனது அன்பு வேண்டுகோள். பேரறிஞர் அண்ணா வழியிலும், முத்தமிழறிஞர் கலைஞர் வழியிலும் வந்தவர்கள் நாம். அதை மறந்திட வேண்டாம். நல்லதைப் பாராட்டி, அல்லதை விமர்சிக்கும் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம்.









