
செங்கோட்டையன் எங்க போறாரோ அங்க ஒருத்தர் கூட்டினு போய் கோட்டைல உட்கார வச்சிடுராப்ல 😭 அதிர்ஷ்டத்தின் மறு உருவம் @KASengottaiyan 🔥
Joe Vignesh
223.8K posts

@JyothiVignesh
Ajith Kumar 🔥 |சூர்யா😎 | Cinema🎬 Lover | Obsessed with acting 🎭 | Soul - Acting🤡 | U1 For Life🎶

செங்கோட்டையன் எங்க போறாரோ அங்க ஒருத்தர் கூட்டினு போய் கோட்டைல உட்கார வச்சிடுராப்ல 😭 அதிர்ஷ்டத்தின் மறு உருவம் @KASengottaiyan 🔥


இனி ரஜினி வீட்டு முன்னாடி கூட்டம் போடறதுனா முதல் அமைச்சர் தளபதி விஜய் கிட்ட பர்மிஷன் கேட்டுட்டு தான் கூட்டனும் 🔥🔥🔥 மீறினால் கர்நாடகாவுக்கு துரத்தி விட படுவார். வீட்ட வுட்டு வெளிய வரனும்னாலும் நாங்க சொன்னா தான் நடக்கும்டா கபிலா 😁

Wife: toxic, disrespect, arguments, negativity, emotional drain, makes you question yourself SIde chick : fasts for you, visits temple after temple, prays for your success, manifests your win, motivates you, believes in you even when you don’t. Joseph Vijay just proved why men need a side chick to achieve new heights in life.♥️🙏




கொளத்தூர் செல்கிறார் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த நிலையில் தமக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்க நேரில் செல்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் #MKStalin #DMK #Kolathur #TNPolitics #ThanthiTV

