Kevin Ignatius - Vote For TVK

14.6K posts

Kevin Ignatius - Vote For TVK banner
Kevin Ignatius - Vote For TVK

Kevin Ignatius - Vote For TVK

@KMITVK

It is useless to attempt to reason a man out of a thing he was never reasoned into. @LFC | @MoSalah | Kloppo | @TVKVijayHQ

Bangalore Katılım Temmuz 2023
386 Takip Edilen355 Takipçiler
Sabitlenmiş Tweet
Kevin Ignatius - Vote For TVK
One's a pointy-eared monster that became a global obsession overnight thanks to influencers and artificial scarcity. The other is a CM hailed as Tamil Nadu's savior through nonstop PR spins and scheme launches. Proof that great marketing can turn anything into 'the greatest' 😈 #LabubuEffect #PRMasterclass
Kevin Ignatius - Vote For TVK tweet media
English
2
3
5
179
Kevin Ignatius - Vote For TVK retweetledi
Sathya Nanthakumar
Sathya Nanthakumar@itsSathyaNantha·
போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள #குண்டநாயக்கன்பட்டி, #பாலர்பட்டி, #கூழையனூர், #துரைச்சாமிபுரம், #குச்சனூர், #மார்க்கையன்கோட்டை, #புலிகுத்தி, #எல்லப்பட்டி, #அய்யம்பட்டி, #தர்மத்துப்பட்டி, #சங்கராபுரம், #வெம்பக்கோட்டை இடங்களில் பிரச்சாரம் செய்யப்பட்டது. நமது வெற்றி வேட்பாளர், திரு. S பிரகாஷ் D.EEE, தேனி வடக்கு மாவட்ட செயலாளர் @TVKVijayHQ
Sathya Nanthakumar tweet mediaSathya Nanthakumar tweet mediaSathya Nanthakumar tweet mediaSathya Nanthakumar tweet media
தமிழ்
3
24
93
1.5K
Kevin Ignatius - Vote For TVK retweetledi
MacroMatrix
MacroMatrix@MacroMatrix1·
If anyone is saying Vijay will get 8%-9%, just show this stats below 👇 First time voters 18-19 -12.5 lakh Age group 20-25 - 53 lakh Age group 25-30 - 55 lakh As per Claude model trend Vijay is getting more than 70% vote from 12.5 lakh first time voters We will take very conservative estimate let’s say 50% around 6 lakh votes. Age group 20-25 around 25 lakh vote Age group 25-30 around 20 lakh votes Total vote from age 18-30 around 51 lakhs. 51 lakh consider their parents 1Cr vote Let take very conservative around 45 lakh And their grandparents 5 lakh Total vote is more than 1Cr vote. By looking at this number minimum Vijay will get 20%. If you consider real impact it might be more than 25% Every pollster is not considering youth wildcard in account for this election. #TVKVijay‌HQ #TVKVijay@TVKVijayHQ
English
10
26
140
8.3K
Kevin Ignatius - Vote For TVK retweetledi
WhistleBlower
WhistleBlower@Whistle4TN·
மணப்பாறை மக்களின் முழு நம்பிக்கையை பெற்ற வெற்றி வேட்பாளர் அண்ணன் கதிரவன்.
தமிழ்
0
30
63
603
Kevin Ignatius - Vote For TVK retweetledi
𝐓𝐕𝐊 𝐕𝐈𝐉𝐀𝐘 𝐂𝐀𝐃𝐑𝐄𝐒
தவெக குன்னூர் வெற்றி வேட்பாளர் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திரு. C.தங்கராஜு அவர்கள் மாபெரும் வெற்றி அடைய வாழ்த்துகிறோம் ! @TVKVijayHQ
தமிழ்
0
153
448
3.4K
Kevin Ignatius - Vote For TVK retweetledi
குமரி - VOTE FOR TVK
#மருதமுத்தூர் - தன் அடிப்படை உரிமைக்காக போராடிய விவசாயியை போலீஸ் சுட்டது மிகவும் கொடூரம் ஆலங்குளம் காமராஜர் சிலை முன் மக்கள் நடத்தும் போராட்டம் நியாயமானது சம்பந்தப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் மீது உடனடி FIR பதிவு செய்து, பணிநீக்கம் செய்து கைது செய்ய வேண்டும்
தமிழ்
0
32
67
1.4K
Kevin Ignatius - Vote For TVK retweetledi
Ashwin TVK
Ashwin TVK@ashwin_tvk_·
திருச்சி திருவெறும்பூர் தொகுதி💥💥 Frame Epdd🥵
தமிழ்
3
312
1.3K
12.2K
Kevin Ignatius - Vote For TVK retweetledi
TVK Party HQ
TVK Party HQ@TVKPartyHQ·
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு அனைவருக்கும் வணக்கம். மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், வெற்றித் தலைவர் அவர்கள், நாளை (08.04.2026, புதன்கிழமை) திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருநெல்வேலி - தூத்துக்குடி புறவழிச்சாலையில் உள்ள காப்பர் லீப் ஹோட்டல் அருகே ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இடத்தில் நண்பகல் 01.00 மணி முதல் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. அதன்பின்னர், தாழையூத்து, தச்சநல்லூர், வண்ணார்பேட்டை, மார்க்கெட் மற்றும் K.T.C.நகர் வழியாக, தூத்துக்குடி செல்கிறார். மாலை 3 மணி முதல் கழகத் தலைவர் அவர்கள், தூத்துக்குடி நகர உட்கோட்டம், மைல் பகுதியில் இருந்து VVD சிக்னல் வரை சாலை நிகழ்ச்சி ( Road Show) நடத்த தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. இந்தப் பிரசார நிகழ்ச்சிக்காக, தேவையான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்தப் பிரசார நிகழ்வுகளில் கலந்துகொள்ள வரும் கழகத் தலைவர் அவர்களின் பிரசார வாகனத்தை இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட எவ்வித வாகனங்களிலும் யாரும், அறவே பின்தொடரக் கூடாது. தேர்தல் ஆணைய விதிகளை பின்பற்றுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். மேலும், இந்தத் தேர்தல் பிரசார நிகழ்வுகளில், கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர் - சிறுமியர், பள்ளி மாணவ - மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் மற்றும் பொதுமக்கள் நேரில் வந்து கலந்துகொள்வதைத் தவிர்த்து, சமூக வலைத்தளம் மற்றும் தொலைக்காட்சி நேரலைகளில் கண்டு, அனுமதிக்கப்பட்டவர்கள் மட்டுமே பங்கேற்க முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இப்படிக்கு என்.ஆனந்த், பொதுச் செயலாளர், தலைமை நிலையச் செயலகம் (Party Headquarters Secretariat), தமிழக வெற்றிக் கழகம்
தமிழ்
87
1.3K
3.1K
80.9K
Ranjith
Ranjith@LiveWithRano·
@KMITVK yes both shows rejected.
Ranjith tweet media
English
1
0
1
19
Kevin Ignatius - Vote For TVK
2026 Election – Contesting Seats #TVK – 233 seats ( Whistle ) AIADMK – 167 seats ( Two Leaves ) DMK – 175 seats ( Rising Sun )
English
2
1
3
137
Kevin Ignatius - Vote For TVK retweetledi
Jeeva
Jeeva@Jeeva_Jeevanss·
எடப்பாடி தொகுதியில் சசிகலா group ஆள் சுரேஷ் - ன் வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது . அதைப் போல ஏராளமான சுயேட்சை வேட்பாளர்களின் வேட்பு மனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது அரசியல் எப்பவுமே சுவாரஸ்யம் நிறைந்த விளையாட்டு மாதிரி தான் விஜய் என்ன முடிவெடுக்கிறார் என்று பார்ப்பதற்கு ஆவலாக உள்ளது ஒட்டுமொத்த கவனமும் எடப்பாடி தொகுதி மீது பதிந்துள்ளது @TVKVijayHQ
Jeeva tweet media
தமிழ்
6
31
120
7K
Kevin Ignatius - Vote For TVK retweetledi
TVK IT Wing Official
TVK IT Wing Official@TVKHQITWingOffl·
மாற்றத்தின் விசில் சத்தம் மாநிலம் எங்கும் ஒலிக்கிறது!
தமிழ்
6
517
1.2K
8.4K
Kevin Ignatius - Vote For TVK retweetledi
Nirmala C Sukumar
Nirmala C Sukumar@NirmalaSuku·
TVK growing 👍🏻 #VoteForWhistle #மக்கள்_விரும்பும்_முதல்வர்_வேட்பாளர்_உங்கள்_விஜய்
Nirmala C Sukumar tweet media
Nederlands
0
53
156
864
Kevin Ignatius - Vote For TVK retweetledi
K
K@RR013C·
2026 Election – Contesting Seats #TVK – 233 seats ( Whistle ) AIADMK – 167 seats ( Two Leaves ) DMK – 175 seats ( Rising Sun )
K tweet media
English
7
114
379
7.6K
Kevin Ignatius - Vote For TVK retweetledi
Nirmala C Sukumar
Nirmala C Sukumar@NirmalaSuku·
Tamilaga Vettri Kazhagam Annanagar Assembly constituency Candidate V K Ramkumar says, ".When people want a change, they will definitely make sure that the change is inevitable. That's what we are seeing now when we are going for door-to-door campaigning...The people believe in our leadership” #VoteForWhistle #மக்கள்_விரும்பும்_முதல்வர்_வேட்பாளர்_உங்கள்_விஜய்
English
0
65
151
1.7K
Kevin Ignatius - Vote For TVK retweetledi
Pokkiri_Victor
Pokkiri_Victor@Pokkiri_Victor·
தமிழக வெற்றிக் கழகம் வந்தால் என்னவெல்லாம் செய்யோம் என்று பட்டியலிட்டார் திரு. @EcrPSaravanann அவர்கள்.. @TVKVijayHQ
தமிழ்
5
787
2.2K
22.2K