K.MARIMUTHU M.L.A.,

92 posts

K.MARIMUTHU M.L.A., banner
K.MARIMUTHU M.L.A.,

K.MARIMUTHU M.L.A.,

@KMarimuthuoff

Member of Legislative Assembly- Thiruthuraipoondi Constituency

Kottur,Thiruvarur, India Katılım Mart 2021
46 Takip Edilen126 Takipçiler
K.MARIMUTHU M.L.A.,
K.MARIMUTHU M.L.A.,@KMarimuthuoff·
நவீன இந்தியாவின் சிற்பி அண்ணல் அம்பேத்கரின் 65 வது நினைவு தினத்தை முன்னிட்டு திருத்துறைப்பூண்டியில் உள்ள அண்ணலின் சிலைக்கு தேசியக்குழு உறுப்பினர் கோ.பழனிச்சாமி தலைமையில் மரியாதை செய்த போது
K.MARIMUTHU M.L.A., tweet media
தமிழ்
0
0
5
0
K.MARIMUTHU M.L.A.,
K.MARIMUTHU M.L.A.,@KMarimuthuoff·
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் @Udhaystalin
K.MARIMUTHU M.L.A., tweet media
தமிழ்
0
0
10
0
K.MARIMUTHU M.L.A.,
K.MARIMUTHU M.L.A.,@KMarimuthuoff·
கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக நீரில் மூழ்கி உள்ள சம்பா மற்றும் தாளடி பயிர்களை கணக்கெடுப்பு நடத்தி உரிய நிவாரணம் வழங்கிட திருவாரூர் மாவட்டத்தற்கு வருகை தந்துள்ள வேளாண்மை இயக்குனர் ஏ.அண்ணாதுரை ஐ.ஏ.எஸ் அவர்களிடம் வலியுருத்திய போது @CMOTamilnadu @JanasakthiThola
K.MARIMUTHU M.L.A., tweet media
தமிழ்
3
1
9
0
K.MARIMUTHU M.L.A.,
K.MARIMUTHU M.L.A.,@KMarimuthuoff·
கற்பகநாதர்குளம் தெற்கு மற்றும் வாய்மேடு பகுதியை இணைக்கும் வளவனாற்றில் பாலம் அமைக்கும் பணியை நேரில் பார்வையிட்டேன். இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வரும் பணியை விரைந்து முடிக்க முயற்சி மேற்கொள்வதாகவும் உறுதியளித்தேன்.
K.MARIMUTHU M.L.A., tweet media
தமிழ்
0
0
3
0
K.MARIMUTHU M.L.A.,
K.MARIMUTHU M.L.A.,@KMarimuthuoff·
சுமார் 19 மாதங்களுக்கு பிறகு பள்ளிக்கு வரும் திருத்துறைப்பூண்டியை அடுத்த கச்சனத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளி மாணவர்களை இனிப்புகள் வழங்கி வரவேற்றேன். மேலும் பள்ளியில் அடிப்படை வசதிகளை பார்வையிட்டேன். 02/11/2021
K.MARIMUTHU M.L.A., tweet media
தமிழ்
0
0
2
0
K.MARIMUTHU M.L.A.,
K.MARIMUTHU M.L.A.,@KMarimuthuoff·
கோட்டூர் அருகே புழுதுகுடி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கனமழையால் மூழ்கிய நெற்பயிர்களை பார்வையிட்டபோது..
K.MARIMUTHU M.L.A., tweet media
தமிழ்
0
0
2
0
K.MARIMUTHU M.L.A.,
K.MARIMUTHU M.L.A.,@KMarimuthuoff·
எனது முதல் சட்டமன்ற உரையின் ஒருபகுதி
தமிழ்
1
2
13
0
K.MARIMUTHU M.L.A.,
K.MARIMUTHU M.L.A.,@KMarimuthuoff·
திருத்துறைப்பூண்டியில் ஸ்வாட் கால்பந்து கழகம் நடத்தும் முதலாம் ஆண்டு கால்பந்து தொடர் போட்டியை இன்று(24:07:2021) அண்ணாநகர் பகுதியில் உள்ள மைதானத்தில் திமுக நகர செயலாளர் ஆர்எஸ் பாண்டியன் முன்னிலையில் தொடங்கி வைத்தேன்.. சிபிஐ நகர செயலாளர் முருகேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
K.MARIMUTHU M.L.A., tweet media
தமிழ்
1
2
3
0
K.MARIMUTHU M.L.A.,
K.MARIMUTHU M.L.A.,@KMarimuthuoff·
திருத்துறைபூண்டி தூய அந்தோணியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் கொரான தடுப்பு பணியில் திவிரமாக பணியாற்றிவரும் காவல்துறையினர், நகராட்சி ஊழியர்களுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தேன். சுமார் 400 பேருக்கு உணவு வழங்கிய பள்ளியின் தாளாளர் அவர்களுக்கு நன்றி
K.MARIMUTHU M.L.A., tweet media
தமிழ்
0
1
8
0
K.MARIMUTHU M.L.A.,
K.MARIMUTHU M.L.A.,@KMarimuthuoff·
திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சிறப்பாக பணியாற்றி தற்போது காவல்துறை துணைத்தலைவராக பதவி உயர்வு பெற்றுள்ள திருமதி அ.கயல்விழி I.P.S பணி சிறக்க வாழ்த்து தெரிவித்தபோது..
K.MARIMUTHU M.L.A., tweet media
தமிழ்
1
1
14
0