Tkc

105.2K posts

Tkc banner
Tkc

Tkc

@K_chand12

Heimer

Katılım Ocak 2011
370 Takip Edilen696 Takipçiler
Tkc retweetledi
Polimer News
Polimer News@polimernews·
#JUSTIN || தி.மு.க-வின் கொள்கைகளை குப்பையில் தூக்கிப் போட்டுவிட்டு அ.தி.மு.கவுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க முயன்றார் உதயநிதி - மாணிக்கம் தாகூர் | #CMVijay | #ManickamTagore | #Congress | #Udhayanithi | #DMK | #AIADMK | #EPS | #PolimerNews
Polimer News tweet media
தமிழ்
99
1.2K
3.7K
47.3K
Tkc retweetledi
Iʀsʜᴀᴅ
Iʀsʜᴀᴅ@irshad5005·
IUML Leader Khader Moideen saying DMK won 54 Seats only with the help of IUML Votes 😀
English
19
1.4K
6.4K
111.2K
Tkc retweetledi
TN DIPR
TN DIPR@TNDIPRNEWS·
மாண்புமிகு பொதுப்பணி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜூனா அவர்களை, உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டியில் வெற்றி பெற்ற தமிழக வீரர்கள் தலைமைச் செயலகத்தில் 23.05.2026 அன்று சந்தித்து கலந்துரையாடினார்கள். #CMJosephVijay | #TNDIPR |
TN DIPR tweet mediaTN DIPR tweet media
தமிழ்
1
154
570
8.8K
Tkc retweetledi
TN DIPR
TN DIPR@TNDIPRNEWS·
மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.சீ.ரமேஷ் அவர்கள் திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோயிலில் அன்னதானத் திட்டத்தின் சமையல் கூடம், உணவு அருந்தும் கூடம், 1/2
TN DIPR tweet mediaTN DIPR tweet mediaTN DIPR tweet media
தமிழ்
11
183
732
14.6K
Tkc retweetledi
Sindhu TVK
Sindhu TVK@sindhu_515·
அப்பனும் மவனும் வராய்ங்க. மைக் கிடைச்சா ஓஓஓனு ஒப்பாரி வைக்கிறாய்ங்க. போறாய்ங்க. Repeatu
Sindhu TVK tweet media
தமிழ்
82
931
3.9K
28.9K
Tkc retweetledi
Arvindh Santhosham
Arvindh Santhosham@YaaruDaHindu·
MK Stalin's mood swings after defeat. Day 1: We won't disturb TVK Govt. Day 2: Let's make EPS CM. Day 3: Let's make Thiruma CM. Day 7: Govt is formed only after my sanctions on alliance parties. Day 15: We will topple the Govt before 5 years.
News18 Tamil Nadu@News18TamilNadu

Just Now | தவெக அரசு 5 ஆண்டுகள் தொடராது: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு #JustNow #DMK #MKstalin #News18TamilNadu #TamilNews

English
11
365
1.2K
43K
Tkc retweetledi
Dr. DON ஸ்டைல் பாண்டி
மொத எனக்கு மட்டும்தான் இந்த state மேல, மக்கள் மேல அக்கறை இருக்கு, மத்தவன் யாராலையும் எதுவும் பண்ண முடியாதுன்ற god complexல இருந்து வெளிய வாங்கடா.. You lost the election for a reason. இப்ப மண்ணவாரி தூத்தறதால எதுவும் மாற போறது இல்ல. ‌
தமிழ்
20
281
539
67K
Tkc retweetledi
❤️‍🔥
❤️‍🔥@VigneshRb11·
10 மணிக்கு மேல் செயல்படும் கடைகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த அமைச்சர் விக்னேஷ்.
தமிழ்
5
744
3K
31.7K
Tkc retweetledi
@JuniorVikatan
@JuniorVikatan@JuniorVikatan·
Link: - vikatan.com/government-and… "கட்சியை வியாபாரம் நடத்தும் மார்க்கெட் ஆக்கிவிட்டார் உதயநிதி!" - த.வெ.க-வில் இணைந்த தி.மு.க புள்ளி தடாலடி! #UdhayanidhiStalin | #DMK | #JuniorVikatan | #Magazine
@JuniorVikatan tweet media
தமிழ்
8
303
755
17.1K
Tkc retweetledi
Mʀ.Exᴘɪʀʏ
Mʀ.Exᴘɪʀʏ@Jana_Naayagan·
மிஸ் மிஸ் ஆட்சிக்கு வந்து 40 நாள் ஆகியும் அதிமுக தான் கரண்டு கட்டுக்கு காரணம் மிஸ்...
தமிழ்
2
443
978
10.7K
Tkc retweetledi
Tamil Nadu Congress Committee
கண்டன அறிக்கை திராவிட முன்னேற்றக் கழக இளைஞரணி அமைப்பாளர்கள் கூட்டத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும், பயன்படுத்தப்பட்ட சில கருத்துகளும் கடும் கண்டனத்திற்குரியவை. இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி எப்போதும் மதச்சார்பற்ற கொள்கைகள், ஜனநாயக மதிப்புகள் மற்றும் கூட்டணி தர்மத்தை மதித்து செயல்பட்டு வருகிறது. தமிழக அரசியலில் பல்வேறு ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றிணைந்து செயல்பட்ட வரலாற்றை யாராலும் மறுக்க முடியாது. கருத்து வேறுபாடுகள் இருப்பது ஜனநாயக அரசியலில் இயல்பான ஒன்று. ஆனால் அதனை தேவையற்ற வார்த்தைகள் மற்றும் குற்றச்சாட்டுகளின் மூலம் வெளிப்படுத்துவது அரசியல் நாகரிகத்திற்கு ஏற்றதல்ல. இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி மீது முன்வைக்கப்பட்டுள்ள “துரோகம்”, “முதுகில் குத்துதல்” போன்ற குற்றச்சாட்டுகளை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முழுமையாக நிராகரிக்கிறது. காங்கிரஸ் கட்சி எப்போதும் கொள்கை அடிப்படையிலான அரசியலையே முன்னிறுத்தி வருகிறது. அரசியலில் பரஸ்பர மரியாதையும், பண்பும் நிலைக்க வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு. எனவே இத்தகைய கருத்துக்கள் மற்றும் தீர்மானங்கள் கடும் கண்டனத்திற்குரியவை என்பதை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி
தமிழ்
650
668
2.8K
198.9K
Tkc retweetledi
Polimer News
Polimer News@polimernews·
#JustNow || வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை சட்டவிரோத பணபரிமாற்ற புகாரில் விசாரிக்க அனுமதி கோரி தமிழக அரசுக்கு அமலாக்கத் துறை கடிதம் #Tamilnadu | #EnforcementDirectorate | #DMK | #AnithaRadhakrishnan | #TVK | #PolimerNews
தமிழ்
82
2.4K
8.1K
149K
Tkc retweetledi
Venkat M.Com, MBA, M.L.,
Venkat M.Com, MBA, M.L.,@AdvocateVenkatP·
மாண்புமிகு தமிழ்நாடு  முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்களின்  ஆணைக்கிணங்க செங்கல்பட்டு மாவட்டம் பம்மல் பகுதியில் உள்ள நியாய விலைக் கடையில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இருப்பு குறித்து ஆய்வு செய்தேன். பொதுமக்களுக்கு தடையின்றி அரிசி, சர்க்கரை உள்ளிட்ட உணவுப் பொருட்களை உரிய தரத்துடனும் எடையுடனும் வழங்க வேண்டும் என்று பணியாளர்களுக்கு அறிவுறுத்தினேன். @CMOTamilnadu @TVKVijayHQ @TVKPartyHQ @TVKHQITWingOffl #TamilagaVettriKazhagam #SelfConfidence
Venkat M.Com, MBA, M.L., tweet mediaVenkat M.Com, MBA, M.L., tweet mediaVenkat M.Com, MBA, M.L., tweet mediaVenkat M.Com, MBA, M.L., tweet media
தமிழ்
22
358
1.6K
24.9K
Tkc retweetledi
Thinakaran Rajamani
After Communist & VCK leaders, now IUML leader too says there was an attempt to form an AIADMK-DMK collusion government in a PTTV interview.
English
40
603
2.2K
81.3K
Tkc retweetledi
Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப
ரிசல்ட் வந்துகொண்டிருந்த நேரத்திலேயே DMK - ADMK secret talks ஆரம்பிச்சுட்டாங்க. அதையும் ஒரு senior BJP leader facilitate பண்ணினார். இப்போ அது slowly வெளியே வருது. Congress எப்பவும் BJP உடன் compromise ஆகாது. BJP உடன் underground dealing வைத்துக்கிட்டு வெளியே secular mask போட்டுக்கிறவர்களை நம்ப முடியாது. அதனால்தான் 5ம் தேதி itself நாங்க clear ஆக சொல்லிட்டோம் — BJP உடன் backdoor politics ஆடுறவர்களோட பேசவே worth இல்லைன்னு. நாங்க எடுத்த முடிவு simple — Tamil Naduல secular government க்கு மட்டும் தான் support. இப்போ DMK Youth Wing Congress-ஐயும் Rahul Gandhi-யையும் target பண்ணி resolution pass பண்ணுது. ஏன்னா அவர்களோட plan flop ஆயிடுச்சு. Plan என்னனா? BJP ஆசைப்பட்ட மாதிரி Vijay CM ஆகுறதை stop பண்ணணும். ஆனா அது நடக்கல. அதான் இப்போ இவ்வளவு கோஷம், resolution, drama எல்லாம். Cry cry cry 😭 Tamil Nadu மக்கள் உங்க true colours எல்லாம் பாத்துட்டாங்க. IUML leader கூட உங்க dealing expose பண்ணிட்டார். VCK leader கூட expose பண்ணிட்டார். CPM leader கூட உங்க dealing பற்றி openஆ சொல்லிட்டார். எவ்வளவு Congress-ஐ attack பண்ணினாலும் உண்மை மாறாது. மக்கள் எல்லாத்தையும் கவனிச்சுட்டு தான் இருக்காங்க.
Polimer News@polimernews

"கண்டிக்கின்றோம்.. கண்டிக்கின்றோம்.. காங்கிரஸ் கட்சியை கண்டிக்கின்றோம்.." அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் திமுக இளைஞரணி கூட்டத்தில் காங்கிரஸ் ஒழிக என கோஷம் எழுப்பிய கட்சியினர் #Chennai | #AnnaArivalayam | #DMK | #Congress | #Politics | #PolimerNews

670
1.4K
4K
341.1K
Tkc retweetledi
Kavya
Kavya@Kavya_tvk·
எதாவது நல்லது நடந்தா பழைய ஆட்சி தான் காரணம்... கெட்டது நடந்தா மட்டும் புதிய ஆட்சி னு உருட்ட வேண்டியது...
Kavya tweet media
தமிழ்
151
1.1K
4.2K
48.3K
Tkc retweetledi
Polimer News
Polimer News@polimernews·
#JUSTIN || மின்சாரத்துறையில் எவ்வளவு சுரண்ட முடியுமோ அவ்வளவு சுரண்டியிருக்கிறார்கள் - அமைச்சர் நிர்மல் குமார் | #NirmalKumar | #ElectricityCut | #Corruption | #PolimerNews
Polimer News tweet media
தமிழ்
244
1.3K
4.4K
110.7K
Tkc retweetledi
Harish N S
Harish N S@Harish_NS149·
#Breaking : தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் கைது 🚨 #tnpolice #arrest
தமிழ்
8
999
2.8K
25.3K