கலக்கி

69K posts

கலக்கி banner
கலக்கி

கலக்கி

@Kadavul_NoOne

கலையுரைத்த கற்பனையை நிலையெனக் கொண்டாடும் கண் மூடிப்பழக்கம் மண் மூடிப்போக.

Far away from Milky way galaxy Katılım Aralık 2019
241 Takip Edilen648 Takipçiler
Sabitlenmiş Tweet
கலக்கி
கலக்கி@Kadavul_NoOne·
நண்பகல் நேரத்து இருசக்கர வாகனப் பயணத்தில், ஆங்காங்கே இருக்கும் மர நிழலில் ஆக்சிலேட்டரை கைவிட்டு ஆனந்திப்பவன் நான். என்னிடம் உங்கள் வாழ்க்கை கோட்பாடுகளை நீட்டிப் பயனில்லை‌. #நான்
தமிழ்
1
1
2
235
கலக்கி retweetledi
Why so serious?
Why so serious?@Piliral·
கிணத்துக்கிடவுல ஜெயிச்ச விக்னேஷ் ஊருக்குள்ள campaignக்கு வர்ல, அவர் யார், எந்த ஊர்காரர், எங்க இருக்கார்ன்னு கூட நிறைய பேருக்கு தெரியல. தெரிஞ்சிருக்க வேண்டிய அவசியமும் இல்ல. Vijay இருக்கும் திசைய பார்த்தே ஓட்டு போட்டிருங்க்ய போல, unreal domination ra 💥
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?@Greesedabba2

இப்ப தவெக வுக்கு இருக்க இன்னொரு முக்கியமான அட்வான்டேஜ் என்னன்னா, தொகுதி பக்கம் வரல எந்த வேலையும் செய்யலன்னு அவனுக கட்சி எம்எல்ஏ எவனையும் பொதுமக்கள் யாரும் கேள்வி கேட்க முடியாது.. ஏன்னா யாரு அவங்க தொகுதி எம்எல்ஏ ன்னு யாருக்கும் தெரியாது..

தமிழ்
2
17
53
4.6K
கலக்கி retweetledi
தோழர் மருதையன்
"118 அடைவதற்கு அதிமுகவிலிருந்து பலர் வருவார்கள்"(குதிரை பேரம்) என சன் நியூஸ் விவாதத்தில் அறிவிக்கிறார் தவெக செய்தி தொடர்பாளர். ஜெ மறைவுக்கு பின் அதிமுக பிளவுபட்டபோது அதை பயன்படுத்தி திமுக ஆட்சிக்கு வராது என்ற @mkstalin – தீயசக்தி. இவுக "தூய சக்தி"யாம் ! சிறப்பான ஓப்பனிங்.
தமிழ்
33
510
1.7K
48.5K
கலக்கி retweetledi
OG 🥶'
OG 🥶'@Beingprakash07·
விஜய முட்டாள்னு நெனச்சதுல எந்த தப்பும் இல்ல, ஆனா தமிழ்நாட்டு மக்கள புத்திசாலியா நெனச்சது தான் தப்பு
தமிழ்
52
1.8K
7.9K
77.6K
கலக்கி retweetledi
மகிழ்
மகிழ்@Magizh91_·
மனசே ஆறலடா..😭
மகிழ் tweet media
தமிழ்
15
562
2.3K
29.8K
கலக்கி retweetledi
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்! கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் உயர்த்தினோம். தேர்தல் களத்தில் எங்களது சாதனைகளைச் சொல்லியே வாக்குகளைக் கேட்டோம். மக்களுக்குச் செய்து கொடுத்த நலத்திட்டங்கள் தொடருவதற்கு வாக்கு கேட்டு நாங்கள் பரப்புரை செய்தோம். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்தே ஆட்சி நடத்தினேன். அனைத்து மக்களுக்கும் உண்மையாக இருந்தேன். நான் எனது மனச்சாட்சிப்படியே செயல்பட்டேன். நான் எனது சக்தியை மீறி உழைத்தேன். என்னைப் போன்றே களத்தில் உழைத்த என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி! எங்களோடு தோளோடு தோள் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவருக்கும் நன்றி ! எனது அரசியல் பொதுவாழ்வில் அதிகப்படியான வெற்றியையும் பார்த்துள்ளேன்; தோல்விகளையும் சந்தித்துள்ளேன். எனவே இலட்சியமும் கொள்கையும்தான் முக்கியமே தவிர, வெற்றி தோல்விகள் மட்டுமல்ல என்று செயல்படக் கூடியவன் நான். அதனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும். இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. - இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும்.
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
3.7K
10.9K
50K
1.8M
கலக்கி retweetledi
🚨Indian Gems
🚨Indian Gems@IndianGems_·
This guy is serious example that development doesn’t buy you votes in India.
🚨Indian Gems tweet media
English
194
1K
7.9K
97.7K
கலக்கி retweetledi
கலக்கி retweetledi
𑀝𑁂𑁆𑀫𑀼𑀚𑀺𑀷𑁆
அப்பறம் இன்னொரு விசயம் என்னான்னா, உச்சத்துலருந்துலாம் ஒன்னு நொட்டல. 76% மக்கள் எதிர்த்துதான் வாக்களிச்சிருக்காங்க. இந்த ஆப்பாயில் தற்குறிகளால வந்த வெண, வெறோன்னுமில்ல.
தமிழ்
0
5
5
673
கலக்கி retweetledi
கலக்கி retweetledi
கலக்கி retweetledi
Baashhu
Baashhu@Baashhu·
அரசு ஊழியர்களுக்கு தான் ஜாலி, வாரா வாரம் கூடாரம் போட்டு மக்களுக்கு வைத்தியம் பாரு, ரேசன் கார்ட பாருன்னு வேலையெல்லாம் இருக்காது.
தமிழ்
16
325
1.3K
36.7K
Dinesh
Dinesh@cj639563·
@Kadavul_NoOne I don’t pity them. They will get what they deserve.
English
1
0
0
11
கலக்கி
கலக்கி@Kadavul_NoOne·
மாற்றம் மாற்றம் னு 2014 ல வந்தவன் பத்து வருசத்துல நாட்ல வேலை இல்லாம பண்ணி விட்டான். 2026 ல மாற்றம் னு ஒருத்தன கொண்டு வந்து இருக்கீங்க. அடுத்த பத்து வருசத்துல இவன் ஊர்ல வேலை இல்லாம பண்ணப் போறான். தமிழ்நாடு விளங்குன மாதிரி தான்.
தமிழ்
3
63
141
1.8K
கலக்கி retweetledi
SG (𑀢𑀫𑀺𑀵𑁆 𑀘𑀼𑀢𑀸𑀓𑀭𑁆)
உள்ளபடியே வருத்தம், கோவமே. திமுகவை எதிர்த்து பேசினது, ஆட்சியை விட்டு இறக்கினது இல்ல. தினப்படி அரசியல் னு ஒன்னு பண்ணாமலே, ஆட்சியை பிடிக்கிற அளவுக்கு இவ்வளவு வாக்குகள் வாங்கிறது தான். சண்டை செஞ்சு இருந்தா கூட மனசு ஆறி இருக்கும். 😕
Sunil Srivatsav@sunapana__

So TN might have a Chief Minister who’s never met the press, not once, to talk about his political ideologies yet?

தமிழ்
6
110
296
9.9K
கலக்கி
கலக்கி@Kadavul_NoOne·
@Neitiriii அஞ்சு வருஷம் இவனுங்க சர்க்கஸ வேற பார்க்கனுமா ?? 🤧
தமிழ்
1
0
0
9
கலக்கி
கலக்கி@Kadavul_NoOne·
@iamGowthamv ini thanduna than velai nu nilamai varum. apo katharuvanunga. namakku oru problem um illai. already kaila work iruku
Indonesia
1
0
0
53
Tortuka_island
Tortuka_island@iamGowthamv·
@Kadavul_NoOne tamil nadu thandathavan pooran kannamooditu kuthirukanungaa winter is coming da venna mavanuvala
Eesti
1
0
1
68
கலக்கி retweetledi
வன யட்சி
வன யட்சி@SolitaryReaper_·
"Highest GDP growth in the country, rapid industrialisation across the state, especially South Tamil Nadu and ensuring we progress towards one trillion dollar economy in 2030 - are some of the significant achievements of DMK." என்ன புண்ணியம்..🙆
English
4
74
219
4.6K
கலக்கி retweetledi
நைனா 
நைனா @Writer_Naina·
அண்ணாமலை படிச்சவர் விபரம் தெரிந்தவர்னு ஊரே பேசுச்சு ஆனா ஒரு முறைகூட வெற்றிபெற முடியல , விஜய் தற்குறினு ஊருக்கே தெரியும் ஆனா விஜய் CM ஆகுர அளவுக்கு வெற்றி பெற வச்சுருக்காங்க இதான் தமிழ் நாடு ஜென்சிகள் படிச்சவனவிட நடிச்சவன் தான் வேணுமாம்
தமிழ்
16
524
2.1K
22.8K