Sabitlenmiş Tweet
ஊருக்கே வில்லன்
135.7K posts

ஊருக்கே வில்லன்
@itzVillan
Maybe I Am Villain In Your Story, But I Am Hero In Mine.
United Kingdom of Tirunelveli Katılım Ağustos 2014
2.5K Takip Edilen67.7K Takipçiler


இப்படியே பேசுடா ங்கொய்யால. திருப்பி நாலு கேள்வி கேட்டா உன்னால பதில் சொல்ல முடியாது மச்சி. என்ன ஆனாலும் என்னோட நண்பன் நீ
ஊருக்கே வில்லன்@itzVillan
@dinu2310 டேய் கொள்கை இல்லாதவனே நீ திமுகா இல்லை ..
தமிழ்
ஊருக்கே வில்லன் retweetledi

@saranya121289 திரும்பவும் ஸ்டெர்லைட் வந்தாலும் வரும் யார் கண்டா
தமிழ்
ஊருக்கே வில்லன் retweetledi

@shanmugamchin10 நேரு மேல் பழி போட்டு 12 வருடம் ஆட்சி செய்யல ஒருவர் அதுபோல திமுக மேல் பழி போட்டு ஆட்சியை தொடருவாரு ...
தமிழ்

பழம்பெரும் இரு பெரிய கட்சிகளை விடவும்... இஷ்டத்துக்கு மெகா வாக்குறுதிகள் கொடுத்து...
ஓட்டு வாங்கி... அவர்களை விடவும் அதிக தொகுதிகளை வென்று...
நாளை ஆட்சியில் அமர்ந்து விட்டு...
வாக்குறுதிகளை மறந்து மக்களை ஏமாற்றி
நம்பிக்கை மோசடி செய்தால்...
6 மாதம் கழித்து.... பெரம்பூர் அல்லது திருச்சி கிழக்கு இடைத் தேர்தலில்... தவெக வேட்பாளர் டெபாசிட் இழந்து மண்ணைக் கவ்வப் போவது உறுதி..!
ஏனென்றால்....
பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றி ஏகப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றிய... அப்பேற்பட்ட திமுகவையே... அதன் தலைவரையே தோற்கடித்த தமிழ்நாடு மக்கள்... தவெகவை 6 மாதம் கழித்து... வரப்போகும் இடைத் தேர்தலில் சும்மா விட மாட்டார்கள்..!
இனிமேல்தான்...
விஜய்க்கு மிகவும் கடினமான அமில சோதனை காலம் காத்திருக்கிறது.
தமிழ்

சொன்னதையும் செய்வார் சொல்லாத நல்லதையும் செய்வாரு மச்சி.
ஊருக்கே வில்லன்@itzVillan
@Nandhini1360381 கேட்பதற்க்கு நல்லாத்தான் இருக்கு @dinu2310 மச்சி தருவாரா உங்க ஆளு
தமிழ்
ஊருக்கே வில்லன் retweetledi

மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!
கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் உயர்த்தினோம். தேர்தல் களத்தில் எங்களது சாதனைகளைச் சொல்லியே வாக்குகளைக் கேட்டோம்.
மக்களுக்குச் செய்து கொடுத்த நலத்திட்டங்கள் தொடருவதற்கு வாக்கு கேட்டு நாங்கள் பரப்புரை செய்தோம்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்தே ஆட்சி நடத்தினேன்.
அனைத்து மக்களுக்கும் உண்மையாக இருந்தேன். நான் எனது மனச்சாட்சிப்படியே செயல்பட்டேன்.
நான் எனது சக்தியை மீறி உழைத்தேன். என்னைப் போன்றே களத்தில் உழைத்த என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி!
எங்களோடு தோளோடு தோள் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள்
அனைவருக்கும் நன்றி !
எனது அரசியல் பொதுவாழ்வில் அதிகப்படியான வெற்றியையும் பார்த்துள்ளேன்; தோல்விகளையும் சந்தித்துள்ளேன்.
எனவே இலட்சியமும் கொள்கையும்தான் முக்கியமே தவிர, வெற்றி தோல்விகள் மட்டுமல்ல என்று செயல்படக் கூடியவன் நான்.
அதனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும்.
இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. - இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும்.

தமிழ்

@Nandhini1360381 கேட்பதற்க்கு நல்லாத்தான் இருக்கு @dinu2310 மச்சி தருவாரா உங்க ஆளு
தமிழ்

தமிழ் நாட்டு மக்களே இது எல்லாம் தவெக விஜய் சொன்னது மகிழ்ச்சியா இருப்போம்
நாளை முதல் 200 யூனிட் மின்சாரம் இலவசம்.
மகளிர் எல்லோருக்கும் பேருந்து இலவசம்.
பெண்களுக்கு மாதம் 2500 ரூபாய்.
வேலை இல்லா பட்டதாரிகளுக்கு மாதம் 4000 ரூபாய்.
விவசாய கடன் தள்ளுபடி.
அடுத்து 2 கிராம் தங்கம் திட்டம் எல்லாம் இருக்கு..
தமிழ்












