கந்தன் 🙂

118.7K posts

கந்தன் 🙂 banner
கந்தன் 🙂

கந்தன் 🙂

@Kandan___

31🤫| 90's கிட் | நாம் நேர்மையாகவும், உண்மையாகவும் வாழ்வது மற்றவர்களுக்காக அல்ல, நமக்காகத்தான்| 😊

சோழநாடு Katılım Aralık 2015
1.1K Takip Edilen2.3K Takipçiler
கந்தன் 🙂 retweetledi
வாத்திரெய்டு🔥𝕏
இவனை தாண்டி சாதி வெறி வேற யாருக்கு இருக்கும்
pa.ranjith@beemji

தமிழக வெற்றிக் கழக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கம் இன்று நடைபெற்றுள்ளது.நான்கு பெண்கள் அமைச்சர்களாகப் பதவியேற்றிருப்பதோடு, முக்கியமான துறைகளும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அதேபோல், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஏழு பேர் அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் இது முதல் முறை எனத் தெரிய வருகிறது. இந்திய முஸ்லிம் லீக் அமைச்சரவையில் இணைய முடிவு செய்திருக்கும் நிலையில், இஸ்லாமியர்கள் இருவருக்கும் அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டுள்ளது. பிரதிநிதித்துவ அரசியலின் அடிப்படையில் இவை முக்கியமான மாற்றங்களாகும். தமிழ்நாட்டு அரசியலுக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் இதுவொரு முக்கியமான தொடக்கமாக அமையும் எனவும் நம்புகிறோம். சமூகநீதி அரசியலில் பிரதிநிதித்துவம் என்பது முதல்நிலை; கிடைத்துள்ள இந்த வாய்ப்புகள் எளிய மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவும், சமூகத்தில் சமத்துவம் மேலும் வலுப்பெறவும் வழிவகுக்க வேண்டும். இத்தகைய முன்னுதாரணமான பிரதிநிதித்துவங்கள் சமூக மாற்றத்திற்கு அடித்தளமிடும்போது, அவை எதிர்காலத்தில் இன்னும் விரிவான மாற்றங்களுக்கான வாய்ப்புகளையும் உருவாக்கும். அந்த மாற்றத்தை இந்த அமைச்சரவை முன்னெடுக்கும் என்ற நம்பிக்கையுடன், புதிய அரசுக்கும் @CMOTamilnadu தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் @TVKVijayHQ அவர்களுக்கும் நீலம் பண்பாட்டு மையம் @Neelam_Culture தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது. ஜெய் பீம்!

தமிழ்
0
16
40
1.4K
கந்தன் 🙂 retweetledi
𝕯𝖗𝖊𝖆𝖒 𝖍𝖆𝖈𝖐𝖊𝖗
அதென்னா எவனா இருந்தாலும் நேரா அரசு மருத்துவமனைக்கே வரது, கட்டிலுக்கு கீழ பத்திரபதிவு,RTO,தாசில்தார் ஆபிஸும் இருக்கே அங்கயும் போங்களேன்டா
𝕯𝖗𝖊𝖆𝖒 𝖍𝖆𝖈𝖐𝖊𝖗 tweet media
தமிழ்
20
648
2.6K
35.2K
கந்தன் 🙂 retweetledi
iQKUBAL 
iQKUBAL @iqkubal·
Age is not a Matter.. மேட்டர் பண்ண வயசு முக்கியமில்ல..🫣😷
iQKUBAL  tweet media
தமிழ்
134
610
5.4K
167.5K
கந்தன் 🙂 retweetledi
Meiyyanathan
Meiyyanathan@mmeiyyanathan·
மக்களின் மின்சாரச் செலவை குறைத்து, பசுமை ஆற்றலை ஊக்குவிக்கும் வகையில் சூரிய மின் திட்டங்களை மேலும் வலுப்படுத்துவதே எங்கள் நோக்கம். @CTR_Nirmalkumar
Meiyyanathan tweet media
தமிழ்
22
826
2.2K
36.7K
கந்தன் 🙂 retweetledi
Giorgia Meloni
Giorgia Meloni@GiorgiaMeloni·
Thank you for the gift
English
17.3K
50.6K
298K
14.1M
கந்தன் 🙂 retweetledi
𝙍 𝘼 𝙋 𝙏 𝙊 𝙍
Interview eduthavar fail 😭 Interview ku vandhavan just pass 🙃
𝙍 𝘼 𝙋 𝙏 𝙊 𝙍 tweet media
English
88
2.1K
11.7K
193.2K
கந்தன் 🙂 retweetledi
Abdul Muthaleef
Abdul Muthaleef@MuthaleefAbdul·
5 ஆண்டுகள் உங்கள் முதல்வரை ஒரு கூட்டம் மாய உலகத்தில் வைத்திருந்தது உங்களுக்கும் தெரியும்...அப்புறம் அந்த "ரூ" வை திமுகதான் கண்டுபிடித்தது போல் விளம்பரம் செய்தது எந்த உலகம்...
PttvOnlinenews@PttvNewsX

#JUSTIN | தவெகவினர் மாய உலகில் உள்ளனர் - முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு #ThangamThenarasu | #DMK | #TVK | #Vijay | #CMVijay

தமிழ்
7
75
392
26.4K
கந்தன் 🙂 retweetledi
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
"சாப்பாடு முக்கியமா? கடமை முக்கியமா? - திருமங்கலம் RTO அலுவலகத்தில் ஓட்டுநர்கள் ஆவேசம்" மதிய உணவு இடைவேளை முடிந்து நீண்ட நேரமாகியும் RTO சோதனைக்கு வரவில்லை என ஓட்டுநர்கள் குற்றச்சாட்டு #Thirumangalam #RTO #Drivers #Inspections #Newstamil24x7
தமிழ்
117
1.6K
5.7K
202.9K
கந்தன் 🙂 retweetledi
Nithis Kumar
Nithis Kumar@Nithiskumar_·
ஐந்து வருட திமுக ஆட்சியில் அரங்கேறிய கொலைகளுக்கெல்லாம் பதை பதைக்காத மனம் இப்போது மட்டும் ஏன் ? மாண்புமிகு முன்னாள் MLA அவர்களே @mkstalin
PttvOnlinenews@PttvNewsX

சிறுவன் கொலை பதைபதைக்க வைக்கிறது: மு.க.ஸ்டாலின் #MKStalin | #DMK | #Coimbatore | #Students | #Teachers

தமிழ்
145
762
2.6K
82K
கந்தன் 🙂 retweetledi
Abdul Muthaleef
Abdul Muthaleef@MuthaleefAbdul·
பொன்முடி, அ.ராசா வரிசையில் முட்டு சந்துக்கு கூட்டிட்டு போகும் அடுத்த தலைவராக அனிதா உருவாகிறார்...
DailyThanthi@dinathanthi

#NewsUpdate | கொளத்தூர் மக்கள் கேடுகெட்டவர்கள்; திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் சர்ச்சை பேச்சு #MKStalin | #Kolathur | #AnithaRadhakrishnan | #DailyThanthi

தமிழ்
3
93
362
6.8K
கந்தன் 🙂 retweetledi
Abdul Muthaleef
Abdul Muthaleef@MuthaleefAbdul·
ஒரு அமைச்சரை பொதுவெளியில் மிரட்டுபவர்கள் ஆட்சிக்காலத்தில் எப்படி இருந்திருப்பார்கள்? புதிய அமைச்சரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பார்த்துத்தான் திமுகவினர் நடுங்குகின்றனர், அதன் வெளிப்பாடுதான் இது.
PttvOnlinenews@PttvNewsX

தூத்துக்குடி வந்தால் ஆதவ் சட்டை கிழியும் - அனிதா ராதாகிருஷ்ணன் #AadhavArjuna | #TVK | #DMK | #AnithaRadhakrishnan

தமிழ்
12
172
584
13.7K
கந்தன் 🙂 retweetledi
Abdul Muthaleef
Abdul Muthaleef@MuthaleefAbdul·
தவெகவுக்கு ஆதரவு கடிதம் கொடுத்தாலும் பரவாயில்லை, கூட்டணி அமைத்து தன்னை முதல்வராக்க உள்ளதாகவும் பேட்டி எதுவும் கொடுக்க வேண்டாம் என கூட்டணி தரப்பில் பேசியதாகவும் தான் மறுத்ததாகவும் திருமாவளவன் சொல்கிறார். ஆனால் தனக்கு எதுவும் தெரியாது என இன்றுவரை மறுக்கிறார், இன்றும் வதந்தி அது என்கிறார். எது உண்மை?
Karthik Ravivarma@Karthikravivarm

தவெகவிற்கு ஆதரவு கடிதம் கொடுத்த பின்பும் அன்று மாலை என்னை முதல்வராக்குகிறேன் ஆதரவை திரும்பபெற வேண்டும் என சொல்லி என்னிடம் திமுக-அதிமுக தரப்பு பேசினார்கள்… - திருமா

தமிழ்
3
20
175
18.5K
கந்தன் 🙂 retweetledi
V
V@V_The_Victory·
உங்களுக்கெல்லாம் ஒரே குழப்பமா இருக்குல 😂😂
Sun News@sunnewstamil

#WATCH | "திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. குடியரசுத் தலைவர் ஆட்சி வரக்கூடாது என்பதால் மட்டுமே தவெகவுக்கு ஆதரவு" - விசிக தலைவர் திருமாவளவன் விளக்கம் #SunNews | #DMK | #TVKVijay‌ | #Thirumavalavan

தமிழ்
4
7
20
1.3K
கந்தன் 🙂 retweetledi
இடும்பாவனம் கார்த்திக்
இரத்தம் தேவை.. அவசரம்.. Patient Name : Raman Blood group : O- (negative ) Hospital : Velammal hospital Place : Madurai Connect no : 6382260907 9159506492 ( karupaiya)
Filipino
1
192
141
5K
கந்தன் 🙂 retweetledi
Abdul Muthaleef
Abdul Muthaleef@MuthaleefAbdul·
அங்கேயும் இருப்பான் இங்கேயும் இருப்பான் ஆக்குன சோத்துல பங்கும் கேட்பான், அவன் யாரு?
Abdul Muthaleef tweet media
Vellaichamyponraj@svelponraj

இன்றைக்கு திமுக தலைவர் திரு @mkstalin அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன்.

தமிழ்
6
24
174
7.9K
கந்தன் 🙂 retweetledi
கந்தன் 🙂 retweetledi
Abdul Muthaleef
Abdul Muthaleef@MuthaleefAbdul·
அருமை....இதை பாராட்ட இவர்களுக்கு மனதே வராது...
Narendra Modi@narendramodi

இந்தியர் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சிகரமான தருணம்! 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்கால செப்பேடுகள், நெதர்லாந்தில் இருந்து இந்தியாவிற்குத் திரும்பவும் கொண்டுவரப்பட இருக்கின்றன. இது தொடர்பான விழாவில் பிரதமர் ராப் ஜெட்டன் அவர்களுடன் இணைந்து பங்கேற்றேன். சோழர் கால செப்பேடுகள், 21 பெரிய மற்றும் 3 சிறிய தகடுகளின் தொகுப்பாகும். இவற்றில் பெரும்பாலான எழுத்துக்கள் உலகின் மிகவும் அழகான மொழிகளுள் ஒன்றான தமிழில் பொறிக்கப்பட்டுள்ளன. இவை மாமன்னர் முதலாம் ராஜேந்திர சோழன் தனது தந்தை முதலாம் ராஜராஜனால் வாய்மொழியாக அளிக்கப்பட்ட வாக்குறுதியை முறைப்படுத்தியதை குறிக்கின்றன. மேலும், இவை சோழர்களின் பெருமையையும் பறைசாற்றுகின்றன. இந்தியர்களாகிய நாம், சோழர்களின் கலாச்சாரம், கடற்படைத் திறமை ஆகியவற்றால் மிகுந்த பெருமை கொள்கிறோம். நெதர்லாந்து அரசுக்கும், குறிப்பாக 19-ஆம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் இருந்து செப்பேடுகளைப் பாதுகாத்து வந்த லெய்டன் பல்கலைக்கழகத்திற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். @MinPres

தமிழ்
32
360
1.9K
33.9K