Election Krishnagiri
1.4K posts

Election Krishnagiri
@KgiElection
Official page of the Election Department,Krishnagiri,Tamil Nadu. Greater participation for stronger democracy!
Tamil Nadu, India Katılım Mayıs 2017
40 Takip Edilen191 Takipçiler

2026 - தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு
உங்கள் மாவட்ட உதவி எண் — 24×7.
வாக்காளர் சேவைகள், புகார்கள் மற்றும் வாக்குச்சாவடி தகவல்களுக்கு எங்களை தொடர்புகொள்ளலாம்.
தேர்தல் திருவிழா! தமிழகத்தின் பெருவிழா! @ECISVEEP @TNelectionsCEO

தமிழ்


வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கர்நாடகா, ஆந்திரா மாநில எல்லைக்குட்பட்ட வாகன சோதனை சாவடிகளில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு. ச.தினேஷ்குமார் இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.@ECISVEEP @TNelectionsCEO

தமிழ்

Your Booth Level Officer (BLO) is here to help!
From verifying your name in the electoral roll to voter services — your first point of contact is just a call away.
Know your BLO today! 📷
#knowyourblo
#bloconnect
#TNElections2026
#ivote4tn @ECISVEEP @TNelectionsCEO

English

Schedule for the General Election to the Legislative Assembly of Tamil Nadu.
Election Commission of India
#TNElections2026
#ECI
@ECISVEEP @TNelectionsCEO

English

உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா? இப்போதே சரிபாருங்கள்! 🗳️ voters.eci.gov.in இணையதளம் மூலம் உங்கள் பெயரை எளிதாக தேடுங்கள்.
@ECISVEEP
#CheckYourName #ivote4TN #வாக்காளர்பட்டியல் #TNElections2026
@ECISVEEP @TNelectionsCEO
தமிழ்

As part of the preparations for the 2026 Tamil Nadu Assembly Elections, the two-day training camp on election management for district election officers was held in Chennai on March 9 and 10, 2026
Election Commission of India
#TNElections2026
@ECISVEEP @TNelectionsCEO




English

TNLA-2026 ,கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் செலவினங்களை கண்காணிப்பது குறித்த மாவட்ட நுண்ணறிவு குழு கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
@ECISVEEP @TNelectionsCEO

தமிழ்



























