உ.குமணன்
240 posts


@Pretty_Nehaa மனைவி பிள்ளைகளை தெருவில விட்டிட்டு கள்ள விளையாட்டிற்கு போனால் மன அழுத்தம் மட்டுமல்ல பாலியல் தொற்று நோயும் சேர்ந்து வரும்
தமிழ்

ஜெயம் ரவி குடும்ப பிரச்சனையிலேயே இவ்வளவு மனஅழுத்தத்தில் இருக்குறார்னா 💔
நம்ம Thalapathy கடந்த 3 மாதமா எவ்வளவு pressure, stress, depression எல்லாத்தையும் face பண்ணிருப்பார்னு யோசிச்சு பாருங்க makkale…
குடும்பம், கட்சி, censor board, movie leak, கரூர் சம்பவம், CBI, மத்திய & மாநில pressure, online koththadimainga, அடிமைகள், sanghis, cinema haters…
இவ்வளவு attacks வந்தாலும் அமைதியா, தைரியமா handle பண்ணிட்டு முன்னாடி போறது சாதாரண விஷயம் இல்ல...
@TVKVijayHQ
#TVKVijayHQ
#CMVijay
#Ravimohan


தமிழ்

@polimernews அப்பு நீ எப்படிதான் முக்கினாலும் எங்களின்ர ஆதரவும் பண உதவியும் அண்ணன் சீமானுக்கு தான் கிடைக்கும்.ஏனென்றால் நீப பிறந்தது சிங்களவனுக்கு.போய் ஓரமா விளையாடு பைத்தியம்
தமிழ்

"இலங்கையில் இருந்து வந்த மக்களை சந்தித்து ஒரு வேளை சாப்பாடு கூட சீமான் கொடுத்ததில்லை.. ஆனால் அந்த மக்களிடம் கோடிக்கணக்கில் பணத்தை பெற்றவர் தான் சீமான்... ஆமைக்கறி கதை எல்லாமே பொய் தான்" சீமான் மீது இலங்கை எம்.பி ராமநாதன் அர்ஜுனா கடும் தாக்கு.!
#Secretariat | #Seeman | #SriLankaMP | #CMJosephVijay | #PolimerNews
தமிழ்

@PttvNewsX இந்த பைத்தியத்தை ஒரு ஆளென்று பேட்டி எடுக்கிற ஊடகம் அதை விட பைத்தியம்
தமிழ்

#BREAKING | "விஜய்யின் சேவை தமிழ் பேசும் எல்லோருக்கும் தேவை" - ராமநாதன் அர்ச்சுனா
#Srilanka | #RamanathanArjuna | #CMVijay | #EezhaThamizhar

தமிழ்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மீதும், திரு வன்னியரசு அவர்களின் மீதும் பல்வேறு கருத்தியல் முரண்பாடுகள் எனக்கு இருந்தாலும், தமிழீழம், தமிழினப் படுகொலை சார்ந்த கோரிக்கையை தமிழக சட்டமன்றத்தில் முன்வைப்பதை நாம் வரவேற்க வேண்டும்!
அவர்களின் இந்தக் கோரிக்கைக்காக எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்

717 மதுபானக் கடைகளை மூடுவதற்கு முதல்வர் விஜய் உத்தரவிட்டார் என்ற செய்தி பாராட்டுக்குரியது; நம்பிக்கை தரக்கூடியது.
தமிழகத்தில் உள்ள மதுபானக் கடைகளை கொஞ்சம் கொஞ்சமாக மூட வேண்டும்!
தமிழகத்தில் பெரிய ஆபத்தாக உள்ள மது போதை கலாச்சாரத்தை முற்றிலும் அகற்ற வேண்டும்.
போதையில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும்!
தமிழ்

@SaalanPaari நீ ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம் போய் எங்கையாது ஒரு you tube channel ல் உளறிக் கொண்டிரு
தமிழ்

@Anthanan_Offl @CMOTamilnadu உங்கள தான்ட மூன்று குரங்குகள் உற்காந்து கொண்டு அடுத்தவன் bed room ல் என்ன செய்கிறார்கள் என்று அலட்றவங்கள் என்று நயந்தாராவே சொன்னாங்களே
தமிழ்

தமிழக முதல்வர் @CMOTamilnadu அவர்களே... எந்த கட்சி தலைவரையும் கூட சந்தியுங்கள். விசில் சின்னத்தையும் உங்கள் கட்சியினரையும் மிகமிக இழிவு படுத்தி தினந்தோறும் கம்பு சுற்றிய அந்த நாலாந்தர கட்சியின் மூன்றாம் தர தலைவரை மட்டும் சந்திக்காமல் விட்டு விடுங்கள். அதுதான் உங்களை நம்பியவர்களுக்கு நிம்மதி
@Jagadishbliss @TVKVijayHQ
தமிழ்

@itisprashanth உங்கட கூத்தாடி தலைவன் ஈழத்திற்கு செய்தது 2008ல 500 ரூபாய் பணம் கொடுத்ததும் ஈழத்து பெண்ணுக்கு இரண்டு பிள்ளைகள் கொடுத்ததும் தான். கணக்கு பார்த்தால் 4.50 Euro வருகிறது முகவரியை சொல்லுங்க அனுப்பி வைக்கிறேன்.
தமிழ்

@itisprashanth இன்று வரைக்கும் எங்கள் தலைவரையும் ஈழத்தையும் உயிர்ப்புடன் வைத்திருப்பது நாம் தமிழர் கட்சிதான்.உங்களுடைய கூத்தாடி குணத்தை அறிந்துதான் ஈழத்தில் சினிமா படங்களுக்கு தடை விதிக்கப்பட்டது உங்களுக்கு தெரியுமா.எங்கள் இனத்தை கொன்று குவித்த காங்கிரஸ் கட்சியுடன் உறவாடுகிறான் உங்கட கூத்தாடி
தமிழ்

@Seeman4TN அண்ணா கவலை படாதேங்க.நீங்கள் தலைவர் உடைய தம்பி என்றைக்கும் மன உறுதியுடன் இருக்க வேண்டும் அடுத்த தேர்தல்ல வெறிகொண்டு பாய்வோம் நாங்கள் இருக்கிறோம் எப்போதும் உங்களோடு.
தமிழ்

@tamiltalkies முட்டுக் கொடுத்தது போதுடா சாமி என்ற நிலைக்கு வந்திட்டிங்க போல சார்.
தமிழ்








