karthik retweetledi
karthik
15K posts

karthik retweetledi

ரிசல்ட் வந்துகொண்டிருந்த நேரத்திலேயே DMK - ADMK secret talks ஆரம்பிச்சுட்டாங்க. அதையும் ஒரு senior BJP leader facilitate பண்ணினார். இப்போ அது slowly வெளியே வருது.
Congress எப்பவும் BJP உடன் compromise ஆகாது. BJP உடன் underground dealing வைத்துக்கிட்டு வெளியே secular mask போட்டுக்கிறவர்களை நம்ப முடியாது. அதனால்தான் 5ம் தேதி itself நாங்க clear ஆக சொல்லிட்டோம் — BJP உடன் backdoor politics ஆடுறவர்களோட பேசவே worth இல்லைன்னு. நாங்க எடுத்த முடிவு simple — Tamil Naduல secular government க்கு மட்டும் தான் support.
இப்போ DMK Youth Wing Congress-ஐயும் Rahul Gandhi-யையும் target பண்ணி resolution pass பண்ணுது. ஏன்னா அவர்களோட plan flop ஆயிடுச்சு. Plan என்னனா? BJP ஆசைப்பட்ட மாதிரி Vijay CM ஆகுறதை stop பண்ணணும். ஆனா அது நடக்கல. அதான் இப்போ இவ்வளவு கோஷம், resolution, drama எல்லாம்.
Cry cry cry 😭
Tamil Nadu மக்கள் உங்க true colours எல்லாம் பாத்துட்டாங்க.
IUML leader கூட உங்க dealing expose பண்ணிட்டார்.
VCK leader கூட expose பண்ணிட்டார்.
CPM leader கூட உங்க dealing பற்றி openஆ சொல்லிட்டார்.
எவ்வளவு Congress-ஐ attack பண்ணினாலும் உண்மை மாறாது. மக்கள் எல்லாத்தையும் கவனிச்சுட்டு தான் இருக்காங்க.
Polimer News@polimernews
"கண்டிக்கின்றோம்.. கண்டிக்கின்றோம்.. காங்கிரஸ் கட்சியை கண்டிக்கின்றோம்.." அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் திமுக இளைஞரணி கூட்டத்தில் காங்கிரஸ் ஒழிக என கோஷம் எழுப்பிய கட்சியினர் #Chennai | #AnnaArivalayam | #DMK | #Congress | #Politics | #PolimerNews
karthik retweetledi
karthik retweetledi

60 வருசமா ஆட்சி நடத்துன கட்சிகள் தனி மனித ஓழுக்கத்தோட மக்கள்கிட்ட வளர்க்கல , ஆனா நோகாம 20 நாள் ஆட்சியில இருக்க கட்சிகிட்ட கேட்குறானுங்க.
ஆனா குழந்தைங்க ஒரு குடும்பத்தோட நம்பிக்கை & எதிர்காலம். அவங்கள சிதைக்கிற நாய்ங்களை என்கவுன்டர் பண்ணுறது சின்ன தண்டனை தான்.
தப்பு பண்ணவன் குடும்பத்தோட எதிர்காலமே இல்லாம பண்ணுற மாதிரி சட்டம் வேணும் , சொத்தை பறிக்கனும் , அவன் குடும்பத்து மேலயே வழக்கு போடனும் , அவன் குடும்பமே அசிங்கப்படனும்.
குடும்பத்துக்கு தான் முதல் பொறுப்பு இருக்கு , ஒரு கேடு கெட்டவன் குடும்பத்துல இருந்தா அவன் மேல அந்த குடும்பமே Complaint பண்ணுற மனநிலை வரணும்.
குடும்பமே அசிங்கப்படவேண்டி வரலாம்னு பயம் வரும்போது தான் , வீட்டுக்குள்ள மிருகங்களை வளர்க்கமாட்டாங்க.
@CMOTamilnadu
தமிழ்
karthik retweetledi


@santhoshsivan_ Naan idhuku munnadi pota vote lam MLA pathu potadhu ila, in 2026 election MLA yaarum pathu thn poten. Enathayavadhu thookitu vandhu thn makkala 2026 la serupula adichi thorathunanga dmk va.🙂
Indonesia

Like seriously! Idhellam morattu muttah iruku people atleast knew who their own MLA candidates was and voted for whatever party they wished! Unlike TVK Vijay's fandom secured the votes nu othukittu poradha vitutu! Sit down!🤣🤣🤣
Divya das // #sackfleming@desiipasta
kaalam kaalama kalaignar katchi mgr jj katchi nu dha vote potutu irundhanga ukarunga da dei
English
karthik retweetledi

உயிரோடு இருக்கியா டா வானவில் 🤣 @RoastbrotherS
என்ன மாதிரி content குடுத்து வச்சிருக்கான்... நல்ல டைம் பாஸ் இவனுங்க பேசுனத இப்போ கேட்க 😂
தமிழ்
karthik retweetledi

law and order'ah sikram strict akukanga @CMOTamilnadu day by day crimes rombave increase agitu Iruku people are believing in you bigger , expecting quick actions from you
English
karthik retweetledi

It may sound boomer. But my wish
@TVKVIJAYHQ @CMOTamilnadu Anna should initiate Public awareness among children as well as a wider Moral lesson campaign to public.
Long shot but it should reach each n every one.
English
karthik retweetledi

”பாத்ரூம் உள்ள இருந்து குழந்தை அழுகுற சத்தம் கேட்டுச்சு.. பொறந்து 10 நிமிஷம் தான் இருக்கும்.. போலீஸ் வண்டியிலயே எடுத்து வந்துட்டோம்”..
சென்னை சோழிங்கநல்லூரில் பிறந்த பச்சிளம் குழந்தையை கழிவறையில் வீசி சென்ற அடையாளம் தெரியாத பெண்..
உயிருக்கு போராடிய நிலையில் இருந்த குழந்தையை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்து முதலுதவி கொடுத்து குழந்தையை காப்பாற்றிய போலீசாருக்கு குவியும் பாராட்டுக்கள்
#Chennai | #Police | #SanitaryWorkers | #Woman | #PolimerNews
தமிழ்
karthik retweetledi
karthik retweetledi

chat.whatsapp.com/Bag9107nr3n4cf…
If u r a resident of any of the police stn limits listed below & willing to join the team for better policing? pls join “whatsapp southzone police- citizen forum” using the link.
#chennai #police #Adyar #TNagar


English

@Murali8493 @CMOTamilnadu Anna vae video la vandhu, indha mathiri drugs usage, r*pe attempt panninganalae ungala govt summa vidadhu, thooku thandana vangi thara varaikum govt summa vidadhu nu oru video pota podhum. @TVKVijayHQ
Eesti

கோவை ல நடந்த சிறுமி க்கு நடந்த கொடுமை மிகவும் வருத்தம் தருகிறது... குற்றவாளி கள் புடிக்கப்பட்டது நல்ல விடயம், உரிய தண்டனை பெற்றுக்கொடுத்து, இனி இது மாறியான துயரங்கள் நடக்காமல் பார்க்க வேண்டும், 2 மாதங்களுக்குள் கட்டுக்குள் வர வேண்டும்.. @CMOTamilnadu
தமிழ்
karthik retweetledi
karthik retweetledi
karthik retweetledi
karthik retweetledi
karthik retweetledi

Sempat berbicara dan bertanya khabar dengan sahabat saya, CM Vijay hari ini dan sekali lagi mengucapkan tahniah atas amanah besar yang sedang beliau galas demi rakyat Tamil Nadu.
Saya turut maklumkan akan ke India pada September nanti bagi menghadiri Sidang Kemuncak BRICS serta mengadakan pertemuan dengan PM Modi, dan jika ada kesempatan akan mengadakan kunjungan singkat ke Tamil Nadu.
Semoga CM Vijay terus diberikan kekuatan dan hikmah untuk memimpin serta mentadbir dengan baik demi kesejahteraan rakyat dan masa depan yang sempurna buat Tamil Nadu.
#MalaysiaMADANI
#MADANIbekerja
#YakinMADANI

Indonesia







