Kumar

3.4K posts

Kumar

Kumar

@KumarSaravna2

Katılım Aralık 2022
474 Takip Edilen32 Takipçiler
Kumar
Kumar@KumarSaravna2·
@Techie_HD அவரே இன்னொருவருடைய உழைப்பை திருடி தான் இருக்கார்
தமிழ்
0
0
0
3
Techie
Techie@Techie_HD·
அணில் குஞ்சுகள் திருடிட்டு போயிடும் பார்த்து
Nimal Raghavan@being_nimal

“40 வருடங்களாக குப்பை மேடாக இருந்த பட்டுக்கோட்டை பிக்காச்சியப்பா ஏரி” தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பிக்காச்சியப்பா ஏரி சீரமைப்பதற்கு முன் குப்பை மேடாக இருந்த படமும், குப்பை மேடுகளை அகற்றி சீரமைத்து தண்ணீர் வந்த பிறகும் எடுத்த படங்கள். இந்த ஏரியில் 40 வருடங்களாக சேர்த்து வைக்கப்பட்டிருந்த 1,57,000 டன் குப்பைகளை அகற்றி, ஏரியை தூர்வாரி, கரைகள் அமைத்து, குறுங்காடு அமைத்து மரக்கன்றுகள் வைக்கப்பட்டது. GPS coordinates: 10°25'15"N 79°18'45"E நீரன்றி அமையாது உலகு, நீர்நிலைகளின்றி அமையாது நீர்! #BounceBackDelta #Cauvery #SaveWater #MegaFoundations #WaterCrisis #SDG

தமிழ்
1
7
20
306
Kumar
Kumar@KumarSaravna2·
@rajubhai_DMK @PttvNewsX அவன் ஊம்பியே சுகம் கண்டுட்டான்
தமிழ்
0
0
0
2
Raju Bhai
Raju Bhai@rajubhai_DMK·
ஏன்டா வெண்ஜட்டி வேந்தா? இத்தன வருசமா 11 மணிக்காடா மூடுனாய்ங்க.. புது சுன்னி கெடசதுனு இஷ்டத்துக்கு ஊம்பாதிங்கடா அளவோட ஊம்புங்க.. வாய் வலிக்கும் 🤧🤧 @PttvNewsX
PttvOnlinenews@PttvNewsX

டாஸ்மாக் கடைகளை இரவு 10 மணிக்குள் மூட உத்தரவு #TamilNadu | #TNGovt | #TASMAC

தமிழ்
1
4
8
191
Kumar
Kumar@KumarSaravna2·
@being_nimal இதில் பெருமைபட ஒன்றுமில்லை....
தமிழ்
0
0
0
6
Kumar
Kumar@KumarSaravna2·
@being_nimal இதில் அப்போதைய வருவாய் கோட்ட அலுவலர் அவர்களின் பங்கும் , அப்போதைய பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அவர்களின் பங்கும் அபரிமிதமாக உள்ளது.... அவர்கள் இல்லையென்றால் இது சாத்தியமில்லை‌..ஏதோ தங்களால் தான் நிகழ்த்தது மாதிரி பரப்ப வேண்டாம்
தமிழ்
0
0
0
4
Nimal Raghavan
Nimal Raghavan@being_nimal·
அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்! 30 வருடமாக குப்பைமேடாக இருந்த பட்டுக்கோட்டை பிக்காஜியப்பா ஏரியை 5 மாதம் பிச்சை எடுத்து தூக்கத்த இழந்து பல பிரச்சனைகளை சந்தித்து பல பகைகளையும் கெட்டபெயர்களையும் வாங்கிக்கொண்டு மீட்டெடுத்தோம். மீட்டெடுத்து??!! 6 மாதங்கள் ஆகிவிட்டது. ஊரெங்கும் மழை, ஆற்றில் தண்ணீரும் வருகிறது, ஊரில் உள்ள ஏரி குளங்களெல்லாம் நீரம்பிக் கொண்டு இருக்கிறது. பிக்காஜியப்பா ஏரி மட்டும் தண்ணீர் இல்லாமல் கிடக்கிறது. தயவுசெய்து பிக்காஜியப்பாவுக்கு தண்ணீர் கொண்டுவர வழிவகைகள் செய்யுங்கள்🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
தமிழ்
12
162
714
13.4K
Kumar
Kumar@KumarSaravna2·
@ProfSumathi தமிழ்நாடு வரலாறு காணாத பேரழிவை சந்திக்கும்
தமிழ்
0
0
0
29
Prof Sumathi
Prof Sumathi@ProfSumathi·
'நாம் எதற்கு பயந்தோமோ அதுவே நடந்துவிட்டது'.. முதல்வர் விஜய்க்கு டிஆர்பி ராஜா ஓசூர் பற்றி அவசர பதிவு முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தமிழ்நாட்டின் ஓசூருக்கு வரவேண்டிய ₹15,000 கோடி மதிப்புள்ள மெகா ராணுவ விமானச் சோதனை மையம் ஆந்திராவிற்கு மாற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். "நாம் எதற்கு பயந்தோமோ அதுவே நடந்துவிட்டது! இதை நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என்று முதல்வர் விஜய்யை டேக் செய்து டிஆர்பி ராஜா கூறியுள்ளார். ஓசூர் விமான நிலைய திட்டம், விமான சோதனை திட்டம் குறித்தும் முன்னாள் அமைச்சர் விளக்கி உள்ளார். முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா வெளியிட்ட அறிவிப்பில் கூறுகையில், "நாம் எதற்கு பயந்தோமோ அதுவே நடந்துவிட்டது! இதை நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது! நமது தமிழ்நாடானது, ஆந்திராவை விட தொழில்நுட்ப ரீதியாக மிகச் சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளை அள்ளிக் கொடுத்த பிறகும், இந்த மெகா ஏஎம்சிஏ போர் விமான சோதனைத் திட்டத்தை நாம் இழந்துவிட்டதாக செய்திகள் வருகின்றன. எங்கள் முந்தைய ஆட்சியில், மாண்புமிகு முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில், இந்தத் திட்டத்தை எப்படியாவது ஓசூரில் கொண்டு வந்துவிட வேண்டும் என்று கடந்த 3 ஆண்டுகளாக DRDO அதிகாரிகளுடன் நாங்கள் இரவு பகலாக, தீவிரமாகப் பேச்சுவார்த்தை நடத்தி வந்தோம். இதற்காக 100 ஏக்கர் நிலத்தை முற்றிலும் இலவசமாகத் தர எங்கள் அரசு முன்வந்தது. அதுமட்டுமா? ஓசூர் விமான நிலையத்தில் 3.5 கி.மீ நீளத்திற்கு பிரம்மாண்ட ரன்வே அமைக்கவும் திட்டமிட்டோம். இது பெங்களூருவில் இருக்கும் ADA-வுக்கு மிக அருகில் அமையும் என்ற வியூகத்தையும் வகுத்திருந்தோம். அப்படியிருக்க, இடையில் என்ன நடந்தது? (டிஆர்பி ராஜா ஆங்கில செய்திதாள் பதிவினை டேக் செய்திருந்தார்) குறிப்பிட்டுள் செய்தியிலேயே 'அரசியல் காரணங்கள்' என்று அப்பட்டமாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள்!!! என்ன அரசியல் காரணங்கள் வேண்டிக்கிடக்கிறது? தேசப் பாதுகாப்பு சார்ந்த மிக முக்கிய ராணுவ முதலீடுகளை, எப்படி நீங்கள் அரசியல் ஆதாயங்களின் அடிப்படையில் தீர்மானிக்க முடியும்? இந்த இடமாற்றம் என் தமிழ்நாட்டிற்கு இழைக்கப்பட்ட அப்பட்டமான அநீதி! நீங்கள் பேசும் கூட்டுறவுக் கூட்டாட்சித் தத்துவத்தின் நம்பகத்தன்மையை இது மொத்தமாகச் சிதைக்கிறது. இந்த ஒரு பிராஜெக்ட்டுக்காக மட்டும் நான் தனிப்பட்ட முறையில் எத்தனை கூட்டங்களை நடத்தியிருக்கிறேன் தெரியுமா? என் ஒட்டுமொத்த டீமும் கடந்த 3 ஆண்டுகளாக இதற்காகக் ரத்தம் சிந்தி உழைத்திருக்கிறார்கள். இவ்வளவு முக்கியமான ஒரு திட்டம், இன்று நம் கையை விட்டுப் போவதைப் பார்க்கும்போது எனக்குத் தனிப்பட்ட முறையில் நெஞ்சு பொறுக்கவில்லை, பெரும் மனவேதனையாக இருக்கிறது! இப்போது அவர்கள் தேர்வு செய்திருக்கும் ஆந்திராவின் புட்டபர்த்தி தளம், நாங்கள் தமிழ்நாட்டில் தூக்கிக் கொடுத்த இடத்தை விட எந்த விதத்திலும் தொழில்நுட்ப ரீதியாகச் சிறந்தது கிடையவே கிடையாது! மத்திய அரசு இதற்கு தமிழ்நாட்டு மக்களுக்குப் பதில் சொல்லியே ஆக வேண்டும், நீங்கள் விளக்கமளிக்கக் கடமைப்பட்டிருக்கிறீர்கள். ஒன்றை எல்லோரும் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கலாம், ஆனால் கொள்கைத் தொடர்ச்சிக்கு பெயர் பெற்ற மாநிலம் இது. இப்படிப்பட்ட மிக முக்கியமான திட்டங்களில் ஆட்சி மாற்றம் ஒரு தடையாக இருக்கவே கூடாது! தற்போதைய அரசும் அதைத்தான் செய்யும் என்று நான் நம்புகிறேன். இந்த முக்கியமான தருணத்தில் தமிழ்நாடு ஒரு இன்ச் கூட தொய்வடைந்துவிடக் கூடாது. இப்படிப்பட்ட மூலோபாய முதலீடுகளைக் களத்தில் இறங்கி, ஆக்ரோஷமாகப் போராடிப் பாதுகாப்பதற்கு, தமிழ்நாட்டிற்கு உடனடியாக ஒரு சுறுசுறுப்பான, புத்தி கூர்மையுள்ள தொழில்துறை அமைச்சர் தேவை! நான் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. சி.ஜோசப் விஜய் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன்... நீங்கள் இந்த விவகாரத்தில் உடனடியாக, தனிப்பட்ட முறையில் தலையிட வேண்டும்! தமிழ்நாட்டின் புவியியல் இருப்பிடம், நம்மிடம் இருக்கும் மனித வளம் மற்றும் உள்கட்டமைப்புச் சிறப்புகளைப் பட்டியலிட்டு, உடனடியாகப் பிரதமர் அலுவலகத்திற்கும் (PMO), பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் அவர்களுக்கும் நீங்கள் கடிதம் எழுத வேண்டும். கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் நாங்கள் விதைத்த வலுவான தொழில்துறைப் பணிகளை இந்த அரசு தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும். தமிழ்நாட்டிற்கு முறைப்படி சொந்தமாக வேண்டிய, நமக்குக் கிடைக்க வேண்டிய ஒவ்வொரு மூலோபாய முதலீட்டிற்காகவும் நாம் இறுதிவரை போராட வேண்டும்!" இவ்வாறு டிஆர்பி ராஜா அந்த பதிவில் கூறியுள்ளார். Courtesy: Facebook Diwa 🙏🙏🙏 Somasundaram
Prof Sumathi tweet media
தமிழ்
64
220
456
45.7K
Kumar
Kumar@KumarSaravna2·
@Djagannathan1 தமிழ்நாடு வரலாறு காணாத பேரழிவை சந்திக்கும்
தமிழ்
0
0
0
6
Kumar
Kumar@KumarSaravna2·
@shanmugamchin10 தமிழ்நாடு வரலாறு காணாத பேரழிவை சந்திக்கும்
தமிழ்
0
0
0
9
shanmugamchinnaraj
shanmugamchinnaraj@shanmugamchin10·
விஜய் பதவிக்கு வந்த 7 நாட்களில் இந்த 2 கொலைகளை சேர்த்து 27 கொலைகள் நடந்துள்ளன. இது தான் இவர்கள் கொண்டு வந்த மாற்றமா...?
shanmugamchinnaraj tweet media
தமிழ்
7
31
44
680
Kumar
Kumar@KumarSaravna2·
@vijayfc தமிழ்நாடு வரலாறு காணாத பேரழிவை சந்திக்கும்
தமிழ்
1
0
0
9
Kumar
Kumar@KumarSaravna2·
@aravinth43AK தமிழ்நாடு வரலாறு காணாத பேரழிவை சந்திக்கும்
தமிழ்
0
0
0
33
தல அரவிந்த்
அடுத்த பித்தலாட்டம் அம்பலம் காலேஜ் எதிர்ல இருக்கிற டாஸ்மாக் மூடாமல் 200மீட்டர் தள்ளியிருக்கிற பிஸினஸ் இல்லாத கடைய மூடியிருக்கானுக ..😂😂 தவெக தமிழகத்தின் துர்நாற்றம் 😤
தமிழ்
8
483
765
7.7K
Kumar
Kumar@KumarSaravna2·
@Easwaar தமிழ்நாடு வரலாறு காணாத பேரழிவை சந்திக்கும்
தமிழ்
0
0
0
2
Thoppur Easwaar
Thoppur Easwaar@Easwaar·
அமைச்சரவை..கரெக்டா போயிட்டு இருக்கு..அப்படியே விடு..அஞ்சு வருஷத்துல நல்ல ரிசல்ட் தெரியும்😜
Thoppur Easwaar tweet media
தமிழ்
3
4
23
208
Kumar
Kumar@KumarSaravna2·
@DixadinaDMK தமிழ்நாடு வரலாறு காணாத பேரழிவை சந்திக்கும்
தமிழ்
0
0
0
18
Kumar
Kumar@KumarSaravna2·
@DixadinaDMK அவன் இப்போது இருக்கிற அரச கலாய்க்கிறான்....அது கூட தெரியாம
தமிழ்
2
2
19
533
Dr Adina Priscilla ♠️❤️
வெயிலுக்கு பைத்தியமா மாறிடானுங்க போல 🤣🤣🤣
தமிழ்
72
381
949
23.5K
Kumar
Kumar@KumarSaravna2·
@amutharasan_dmk எவ்வளவு முக்கியமானா பிரச்சினை எத்தனை பேருக்கு இதுவரைக்கும் போய் சேர்ந்திருக்கும்
தமிழ்
0
0
1
209
Tamil Ka.Amutharasan
Tamil Ka.Amutharasan@amutharasan_dmk·
15 ஆயிரம் கோடி ஸ்வாகா செய்த CM விஜய் !! Defense research and development organisations (DRDO ) இடம் தொடர்ந்து 3 ஆண்டுகள் திராவிட மாடல் அரசு சண்டை போட்டு இந்தியாவின் ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானத் திட்டத்துடன் தொடர்புடைய முக்கியமான பாதுகாப்பு விண்வெளி திட்டமான AMCA (Advanced Medium Combat Aircraft) விமான சோதனை மற்றும் ஒருங்கிணைப்பு மையத்தை அமைக்கும் வாய்ப்பை ஓசூரில் அமைக்க அனுமதியை தமிழ்நாடு பெற்றது . திட்டத்தின் மதிப்பு 15 ஆயிரம் கோடி ( முதல் கட்டமாக) Boeing,airbus , Dornier 228 , Antonov An 32 மாதிரியான இராணுவ விமானக்களுக்கான ஆய்வுகள் செய்து, தரச் சான்றிதழ் வழங்கும் HUBஆ மாறிருக்கும் தமிழ்நாடு 3.5கிமீ hosur runway இருந்தும் இடம் தான் உள்ளது, இது போதாது என்று ஒன்றிய அரசு தட்டி கழிக்க நினைத்த போது 100ஏக்கர் நிலம் இலவசமா கொடுத்தது திமுக அரசு.. அதற்கு ஒரே காரணம் 7500 + இளைஞர்களுக்கு airbase வேலைவாய்ப்பு கிடைக்க இருந்த ஒரே காரணம் தான். இந்த திட்டம் TVK ஆட்சி அமைந்ததும் ஆந்திராவிற்கு சென்று விட்டது . பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ஆந்திர முதல்வர் என். சந்திரபாபு நாயுடு ஆகியோர் வெள்ளிக்கிழமை புட்டபர்த்தியில் ₹15,000 கோடி மதிப்பிலான AMCA பாதுகாப்பு மையத்திற்கான அடிக்கல் நாட்டினர். ஏன் திட்டம் வேறு மாநிலத்திற்கு சென்றுள்ளது என் கொடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் “political consideration” என்றும், அதனால் ஆந்திராவிற்கு மாற்றப்பட்டுள்ளது என்று சொல்லி முடித்துள்ளனர். 7500 இளைஞர்களின் வேலை வாய்ப்பு என்பது , 7500 குடும்பங்கள். இது சாதாரணம் கிடையாது. சினிமா மோகத்தில் , Hero worship என்ற ஒற்றை காரணத்திற்காக தற்குறிகளின் கைகளில் தமிழ்நாட்டை தூக்கி கொடுத்தவர்கள் பொறுப்பு ஏற்பார்களா? மகன் சொன்னான் , மகள் சொன்னால், பேரன் சொன்னான் , பேத்தி சொன்னாள் என்று சொல்லிய பெரியவர்கள் அவர்கள் வீட்டு குழந்தைகளின் எதிர்காலத்தில் மண்ணை அள்ளி கொட்டி விட்டார்கள். #TVK #tvkfailed #TVKFails #tvkfail
Tamil Ka.Amutharasan tweet media
தமிழ்
47
338
527
14.3K
Kumar
Kumar@KumarSaravna2·
@kalgikumaru தலைவரே யாரு போட்டாங்களோ அவங்க பேரும் வர்ற மாதிரி போடுங்க தலைவரே
தமிழ்
1
0
2
14
Kumar
Kumar@KumarSaravna2·
@DixadinaDMK அவன் போடுறது sarcasm
தமிழ்
0
0
0
30
Ashok R
Ashok R@idonashok·
சூப்பர். இதுக்கு முன்னாடி விடிய விடிய தொறந்திருக்கும்.
Ashok R tweet media
தமிழ்
21
84
340
14K
Kumar
Kumar@KumarSaravna2·
@RPMS9677 த வெ க பிரதமர் வேட்பாளர்
தமிழ்
0
0
0
2
Kris
Kris@RPMS9677·
அண்ணா தயவு செஞ்சு இவன துணை முதல்வர் ஆக்கிடுனா உன்னை விட நல்லா நடிக்கிறான்
Kris tweet media
தமிழ்
2
4
16
204
Kumar
Kumar@KumarSaravna2·
@Anda_talks மாற்றம் னு சொன்னது உண்மை அதில் எனக்கு எந்த மாற்று கருத்தும் இல்லை‌ அவர்கள் தெளிவாக செய்துள்ளார் மாற்றம் னு அவங்க சொன்னது என்ன னா நல்லா இருக்கிற தமிழ்நாட்ட நாங்க நாசமா மாற்றப்போகிறோம்அது தான் அந்த மாற்றம்.பாண்டிய மன்னன் கொண்டு வா என்பதை கொன்று வா என தவறாக புரிந்து கொண்டதுபோல்
தமிழ்
0
0
0
6
மெக்கானிக் மாணிக்கம்
அரியர் எழுதிக்கொண்டிருக்கும் ஒரு மாணவரையே கல்வி அமைச்சராய் பெற்றது தமிழ்நாடு கண்ட ஆகப்பெரும் மாற்றம்..! வாழ்த்துகள் அமைச்சர் ராஜ்மோகன் அவர்களுக்கு. #tvk
மெக்கானிக் மாணிக்கம் tweet media
தமிழ்
1
4
5
135
Kumar
Kumar@KumarSaravna2·
@saijegadheeshh ஏன் யாரு யாரை போய் சந்தித்த விஜய் ரஜினியை போய் சந்தித்து இருக்கலாமே???? நான் ரஜினி ரசிகன் என்று அவர் பேசவில்லையா? அண்ணாமலை தம்பி னு இங்க ஆட வந்தேன் டா அவங்க தளபதி னு கானா பாட்டு பாட வந்தேன் டா பாடுனது யாரு??? எத்தனை ரஜினி படம் பாத்திருப்பேனு போக்கிரி படத்தில வசனம் எதுக்கு...
தமிழ்
0
0
0
36
Sai Jegadheesh
Sai Jegadheesh@saijegadheeshh·
எங்களுடைய கேள்வி ஒன்றே ஒன்றுதான் தன்னுடைய நண்பன் தோல்வி அடைந்து விட்டார் என்பதற்காக நேரில் சென்று ஆறுதல் கூற முடிந்த உங்களால் தான் சார்ந்த துறையைச் சேர்ந்த ஒருவர் இத்தனை பிரம்மாண்டமான ஒரு வெற்றியை பெற்றிருக்கிறார் அவரை ஏன் நேரில் சென்று வாழ்த்த மனம் வரவில்லை?
தமிழ்
323
430
1.6K
70.7K
Kumar
Kumar@KumarSaravna2·
@Jana_Naayagan @ARROffice அதே மாதிரி தான் உங்களுக்கும்
தமிழ்
0
0
0
118
Mʀ.Exᴘɪʀʏ
Mʀ.Exᴘɪʀʏ@Jana_Naayagan·
காயல்பட்டினம் ஓட்டு மட்டும் விழலனா நீங்களே இன்னிக்கு ஈ தான் ஓட்டிட்டு இருந்துருக்கனும் @ARROffice
Mʀ.Exᴘɪʀʏ tweet media
தமிழ்
11
143
417
6.4K