Prof Sumathi
11K posts

Prof Sumathi
@ProfSumathi
Question ! Examine ! Test ! #TamilNadu

கஜானா காலி என்றால் இது எப்படி சாத்தியம்? #TVKVijay #TVKFails #TNGovt #DMKITWING #kalaignarseithigal







எங்கோ தென்காசி மாவட்டத்தின் ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்ற நான், இன்று, சுவீடனில் உலகின் தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்களுள் ஒன்றான KTH ல் MS பட்டம் பெற்றிருக்கிறேன். இந்தப் பட்டத்தை தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். @mkstalin



#ThalapathyVijay @CMOTamilnadu always prefers eating home food - not surprising at all that he takes his lunch to office every day now. And not surprised he is punctual and professional - these are traits he had even as a movie star. Discipline. He is leading by example now and that’s a good sign for governance. @TVKPartyHQ @TVKVijayHQ #Vijay #TamilNaduCM #TNCM #JanaNayagan @Jagadishbliss #TVK

லைன்ல வாங்க டா… #TVK #SofaModel #SofaPolitics





முதலமைச்சர் விஜய் தந்தை பெரியாரை கொள்கைத்தலைவர் என்கிறார். ஆனால், அவரது செய்தித்தொடர்பாளர் 'ஊத்துக்குளி' ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேலோ வரலாற்றை திரித்து - அவதூறுகளை அள்ளிவீசி பெரியாரை இழிவுபடுத்துகிறார். பெரியாரை இழிவு செய்வதில் RSS கும்பலை விஞ்சிவிட்டார் வெற்றிவேல். இவர் மீது நடவடிக்கை பாயுமா? @CMOTamilnadu @TVKVijayHQ

#Breaking Foreign nationals arrested for fraudulent voting in #TamilNadu #Assembly elections About 25 foreigners arrested/detained so far at #Chennai #Madurai airport when they were about to depart #India More arrests likely soon, report sent to #ECI thehindu.com/news/national/…

மாதம் ரூ.2500/ மகளிர் உரிமைத்தொகை தருவதாக வாக்குறுதியளித்துவிட்டு இப்போது நடப்பிலுள்ள 1000 ரூபாயையே மறுசீரமைப்பு செய்தபின் தான் தருவோம் என்பது ஏற்புடையதல்ல. காலதாமதமின்றி எப்போதும்போல வழங்கவேண்டும். @CMOTamilnadu @mkstalin @Shanmugamcpim











