kumaran skandha

1K posts

kumaran skandha banner
kumaran skandha

kumaran skandha

@Kumaranskandha

#Photography #foodie #musiclover #thalapathyfan🔥 #youtuber

Chennai, India Katılım Aralık 2011
385 Takip Edilen64 Takipçiler
kumaran skandha
kumaran skandha@Kumaranskandha·
போன வருஷம் இதே நாள் குஜிலிமஸ்து பண்ணிட்டு இருந்துஇருகனுங்க 😂😂 இப்போ கூப்புள்ள உக்காந்து இருக்கனுங்க 😂😂😂
தமிழ்
0
0
0
2
kumaran skandha retweetledi
TVK-WOMEN-WING
TVK-WOMEN-WING@MangoCityTVK·
செஞ்ச பாவம் எல்லாமே “Boomerang” ஆகும்! @mkstalin @Udhaystalin 🤡
தமிழ்
0
624
2.3K
20.1K
Suresh
Suresh@Suresh199104·
அடுத்த stress relief வீடியோ!😂😂😂
113
1.1K
4.5K
81.9K
kumaran skandha
kumaran skandha@Kumaranskandha·
@mkstalin 2021 ல் ₹1000 சொல்லி 2 வருடம் கழித்து 2023 ல் தான் கொடுக்க ஆரம்பித்தீர்கள் என்பதை முன்னாள் CM மறந்து விட்டார் போல
தமிழ்
0
0
0
6
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே, மே மாசத்துக்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை 15-ஆம் தேதி வரவு வைக்கணும். ஏற்கனவே உள்ள திட்டத்தைத் தொடர இப்ப எதுக்கு அவகாசம்? என்ன மறுசீரமைப்பு பண்ண போறீங்க? திராவிட மாடல் அரசின் மக்கள் நலத் திட்டங்கள் தொடரும்னு நேத்துதான சட்டப்பேரவையிலயே சொன்னீங்க? மாசம் 2,500 ரூபாய்னு சொல்லிட்டு, ஆயிரம் ரூபாய கூட தராம இழுத்தடிக்கிறதுதான் உங்க மாற்றமா?
CMOTamilNadu@CMOTamilnadu

மே 2026 மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் வரவு வைக்கப்படும் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு #CMJosephVijay

தமிழ்
2.2K
5K
12.6K
2.3M
Maridhas
Maridhas@MaridhasAnswers·
தவெக MLA முஸ்தபா இந்துமததை (சனாதனத்தை) ஒழிக்க தான் நாங்க களத்திற்கு வந்துள்ளோம் என இன்று கூறியுள்ளார். இதே இஸ்லாமை ஒழிப்பேன் என்று ஒரு இந்து சொன்னானா இங்கே சும்மா இருக்குமா சமூகம்? இன்னைக்கு மொத்த இந்தியாவிற்கும் இந்த தவெக MLA பேசினது சென்று சேரவேண்டும்... சட்டபேரவையில் TVK சபாநாயகர் பைபில் படிக்கிறான் - இன்னொரு TVK MLA இஸ்லாமியரான முஸ்தபா வச்சு விஜய் இந்து மதத்தை ஒழிப்போம் என்று பேட்டி கொடுக்கிறான். டேய் முஸ்தபா - எங்கே பண்ணி பாருடா... செருப்போட நீ எங்கே இருக்கேனு தேடி மக்கள் வருவார்கள்...
தமிழ்
206
1.8K
5.1K
115.5K
kumaran skandha
kumaran skandha@Kumaranskandha·
விஜயின் தாரக மந்திரம் ! சொல் அல்ல செயல் 👆🏻👆🏻! எதுவும் பேசாத எங்க தலைவன பத்தி பேசிகிட்டு இருங்க ! நாங்க எங்க வேலைய சிறப்பா செய்வோம் 💪🏻 #TVKVijay#TVKVijay‌HQ #CMJosephVijay#CMVijay
kumaran skandha tweet media
தமிழ்
0
0
0
54
kumaran skandha
kumaran skandha@Kumaranskandha·
@MaridhasAnswers Aparam epudi da school Pasanga chinna chinna Pasangaluku ellam drug ellam kaiku kedaikuthu. ! Yen da oru action eduthalum atha ipadi Kora solliye irikingalay Neenga ellam nalla government seyal padanum nu nenakira aal illaya ! 👆🏻👆🏻Cry more 👆🏻👆🏻
Indonesia
0
0
0
372
Maridhas
Maridhas@MaridhasAnswers·
21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு டாஸ்மாக் கடையில் விற்பனை கூடாது. அதிரடி காட்டிய விஜய் அண்ணா. செய்தி வெளியீட்டவன் இதை வச்சு ரீல்ஸ் போட்டவன் எல்லாருக்கும். எப்போடா தமிழகத்தில் அது 18வயதாக இருந்தது? போன வருடம் கூட 21 வயது தான் குறைந்தபட்ச வயது தமிழகத்தில் மது குடுப்பதற்கு.. இது இன்று நேற்று அல்ல பலவருடமாக இதான் வயது இங்கே. இப்போது என்ன புதியதாக கொண்டு வந்துருக்கானுகனு செய்தி போடுகிறீர்? தமிழகம் வாங்கும் குடிக்கும் வயதை டெல்லி பஞ்சாப் போல 25 வயதாக அதிகரிக்க வேண்டும் என்பது தான் பல வருட கோரிக்கை. அட கேரளா அதுவே 23 வயதுடா.. சண்டிகர் 25 வயது... என்ன தாண்ட தினமும் புதுசு புதுசா விளமரம் பண்றிங்க ஆனா அது எல்லாமே பழசு... வாங்குற வயதை 21 என்று ஆக்கிட்டார்ள அண்ணன்? அறிவு இருக்காடா! சட்டப்படி குடிப்பதற்கு வயது 21 என்றால் , வாங்குவதற்கும் அதாண்டா வயது! 21 வயதுக்கும் கீழ் இருப்பவர்களுக்கு மது விற்பனை சட்டப்படியே இங்கே கிடையாது! ஆனா விற்பனையில் ID கேட்டுருக்கார் அண்ணன்? அந்த ID வங்கி, அதை பார்த்து அதற்கு பின் அது உண்மையானதுதானா என சரி பார்த்து, அதில் இருக்கும் நபர் அவர்தானா என Airport visa ரேஞ்சுக்கு சரிபார்த்து - பின் விற்பனை நடக்கும் இனி? அப்படி தானே? இதெல்லாம் டாஸ்மாக் கடைக்கு போய் சரக்கு வாங்கும் எவரிடமும் சொல்லி சிர்ப்பானுக.. ஆனா தினமும் Insta ரீல்ஸ் போடுவதற்கு நடக்கும் ஒரே அரசு இந்த சோபா அரசு தான்...
தமிழ்
154
1.1K
2.9K
116.4K
Maridhas
Maridhas@MaridhasAnswers·
பாவம் ஜோசியருக்கு நேரம் சரி இல்லை... வந்த பதவி 24 மணி நேரத்தில் காலி... சரிப்பா அடுத்த இந்த பிறந்த குழந்தைக்கு ஒரு பவுன் தங்க மோதிரம் , பெண்களுக்கு ஒரு பவுன் தங்கம் திட்டத்தை இரண்டு நாளில் அறிவிப்பார் விஜய் என தெரிகிறது.. பிரண்ட்ஸ் உடனே TVK கட்சி MLA பிடிச்சு விஜய் அண்ணா கொடுக்கும் தங்கம் எங்கே கிடைக்கும் என்பதை கேட்டு பெருங்கள்... முந்துங்கள் முதலில் வருபவருக்கே முன்னுரிமை.. ஆமா நேற்று பிறந்த குழந்தைகளுக்கு? அண்ணன் ஆட்சி அமைந்த அன்று பிறந்த குழந்தைகளுக்கு? அட தாமதம் செய்யாதீர் வாய்ப்பை விட்டுவிடாதீர்...
தமிழ்
68
752
2.5K
84.1K
kumaran skandha
kumaran skandha@Kumaranskandha·
Instagram 😂😂😂😂
English
0
0
0
5
kumaran skandha
kumaran skandha@Kumaranskandha·
ஆடு நனையுதுனு ஓநாய் 🐺 வருத்தப்படுதாம் 😂😂 Correct thaana @mkstalin Ayya !! #TVKVijay#DMK
தமிழ்
0
0
0
31
TTV Dhinakaran
TTV Dhinakaran@TTVDhinakaran·
குதிரை பேரத்தின் மூலம் ஈர்க்கப்பட்ட மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் - தூய சக்தி என தங்களை தம்பட்டம் அடித்துக்கொள்பவர்கள் தமிழக அரசியலுக்குள் கொண்டு வந்திருப்பது மாற்றம் அல்ல சகிக்கவே முடியாத துர்நாற்றம். கட்சியின் நிலைப்பாட்டினை மீறி இன்று சட்டமன்றத்தில் தன்னிச்சையாகத் தமிழக வெற்றிக் கழகத்திற்குத் தனது ஆதரவைத் தெரிவித்த ஒரே காரணத்திற்காக மட்டுமே மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு S. காமராஜ் அவர்கள் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து நீக்கப்பட்டாரே தவிர, சட்டமன்றத்தில் யாரையோ புகழ் பாடியதற்காக நீக்கப்பட்டார் என திசை திருப்ப முயற்சிப்பது கண்டனத்திற்குரியது. கடந்த 8 ஆம் தேதியன்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுடன் புதுச்சேரி தனியார் விடுதியில் தங்கியிருந்த திரு S.காமராஜ் அவர்களை தொடர்பு கொள்ள முடியாத அதே நேரத்தில், தவெகவுக்கு ஆதரவாக திரு காமராஜ் அவர்கள் கையெழுத்திட்டதாக இன்றைய முதல்வர் திரு விஜய் அவர்கள் மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்களிடம் கடிதம் சமர்பித்ததாக தகவல் வெளியானது. அதனையடுத்து மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்களுடனான சந்திப்பின் போது திரு S.காமராஜ் அவர்கள் தவெகவினர் கொடுத்த கடிதம் போலி என கடிதம் மூலம் ஆளுநர் அவர்களிடமே தெரிவித்திருந்தாலும், என்னுடைய செய்தியாளர் சந்திப்பின் போது நான் எழுப்பிய குதிரை பேர சந்தேகம், இன்றைய சட்டப்பேரவை நிகழ்வின் மூலம் நிரூபணமாகியுள்ளது. தான் சார்ந்திருக்கும் கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் அயராத உழைப்பால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினரை குதிரை பேர அரசியலுக்குள் கொண்டு வந்திருப்பது மக்கள் தீர்ப்பையும், ஜனநாயக மாண்பையும் அவமதிப்பதாகவே பார்க்க வேண்டியுள்ளது. எனவே, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை வாங்க முடியும் என்ற எண்ணத்தை அடிப்படையாக கொண்டு செயல்படத் தொடங்கியிருக்கும் தூய சக்திகள், அரசியலுக்குள் கொண்டு வந்திருப்பது மாற்றமல்ல யாராலும் சகிக்கவே முடியாத துர்நாற்றம் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். @TVKVijayHQ @TVKPartyHQ
தமிழ்
698
2.8K
7.8K
379.2K
kumaran skandha
kumaran skandha@Kumaranskandha·
@critcalthinkr Yov avaru keela irunthu vanthavaru ya ! Avorda life cycle ey low class tha !kasta pattu munneri vanthu irukaru
Eesti
1
0
0
5
Maridhas
Maridhas@MaridhasAnswers·
சில நாட்கள் முன் தவெக புதிய துணை சபாநாயகர் அமர்ந்து இருந்த சேர் இது. இப்போது மாநிலத்தின் சட்டமன்றத்தில் சபாநாயகர் சேர் இவருக்கு. பரவால எவன் என்னனு பார்க்கமல் ஓட்டு போட்டு தள்ளிருக்கானுக - Gen Z தலைமுறை இல்லை இது insta ஜாம்பி தலைமுறை. ஆடை ஆபாச வீடியோ instaவில் பார்க்கும் போது இடையில் 1 நிமிட அரசியல் sentiment வீடியோ தான் இவனுக தெரிந்த மொத்த அரசியலே.. எனவே ஒவ்வொருத்தன் தகுதியும் செம்ம.. சாமாணியன் சட்டமன்றம் வரவில்லை, சாணி உருட்ட கூட தகுதியில்லாதவன் எல்லாம் insta சினிமா போதையில் MLA ஆகி உள்ள வந்துட்டானுக தெளிவா தெரியுது.. ஒன்று இரண்டை தவிர.. லாட்டரி மார்டீன் மாபியா + ரூட் மாபியா = TVK.
Maridhas tweet media
தமிழ்
232
3.1K
7.4K
316.7K