KuttyAtman

140 posts

KuttyAtman

KuttyAtman

@KuttyAtman

Katılım Şubat 2026
218 Takip Edilen5 Takipçiler
KuttyAtman
KuttyAtman@KuttyAtman·
Seems like the #DMK + #ADMK alliance idea planted by #ADMK to protect their MLAs from shifting to #TVK. In this #DMK just enjoying the momentum by not denying it. These alliances will not happen at any cause.
English
0
0
1
159
KuttyAtman
KuttyAtman@KuttyAtman·
@teakkadai1 இன்னும் தனி உலகத்துல இருந்து வெளிய வரல...
தமிழ்
0
0
6
884
டீ
டீ@teakkadai1·
ஒரு ஆக்டோபஸ் போல தமிழ் நாட்டின் சமூக வலைதளங்களை தன்னுடைய கோரப்பிடியில் வைத்திருக்கிறது தமிழக வெற்றி கழகம். அவர்களது தொடர்ச்சியான பொய் பிரச்சாரக்களால் மூளைச்சலவை செய்யப்படுகிறார்கள் Gen Z தலைமுறையினர் அதுமட்டுமல்ல வீட்டில் உள்ள பெண்கள் கிராமப்புறத்தில் உள்ளவர்கள் என ஒவ்வொருவருக்கும் ஏற்றவாறு அவர்கள் புழங்கும் சமூக வலைதளங்களில் விஷத்தை தொடர்ச்சியாக கலக்கிக் கொண்டே வருகிறார்கள். கோயபல்ஸ் எல்லாம் தமிழக வெற்றி கழகத்தின் சமூக வலைதள நச்சு பிரச்சார குழுக்களிடம் பிச்சை எடுக்க வேண்டும்.‌
தமிழ்
37
346
746
32.7K
KuttyAtman
KuttyAtman@KuttyAtman·
@iParth_ அவன் ஜெய்கிறது இருக்கட்டும்... அவன தவிர மற்ற எல்லா கட்சிகளும் கூட்டணி ஆட்சியில் பங்கெடுதிருக்குமே.. அவங்கெல்லாம் தேர்தல எப்படி சந்திப்பாங்க.. எந்த தொகுதில யாரு போட்டிபோடுவா😬😬
தமிழ்
0
0
1
1.1K
G.Ø.A.T
G.Ø.A.T@iParth_·
ரிசைன் பண்ணிட்டு மறுபடியும் 108 ஜெயிப்போம்னு நம்புறானுக பாருன்னு ட்வீட் எழுத சொல்லி கை அறிக்கிது.. ஆனா நாம இருக்க அஞ்சறிவு சொசைட்டில எதுவும் சாத்தியம்னு போன வாரம் தெரிஞ்சதுனால அமைதியா கடந்து போறேன் !!
தமிழ்
8
149
554
14.3K
KuttyAtman
KuttyAtman@KuttyAtman·
@withkaran @teakkadai1 அதுக்காக இப்போ தூத்துக்குடில 11 பேர கொன்னவன ஆதரிக்க கிளம்பிட்டாங்களா..
தமிழ்
0
0
0
894
உளவாளி
உளவாளி@withkaran·
கழகங்கள்: ஏன்டா நீ அத்தனை பேர கொன்னுட்டு அந்த பழிய தூக்கி அடுத்த ஆள் மேல போட்டுட்டு குழந்தைங்கள ஏமாத்தி ஓட்டுவாங்கி சிஎம்மா உக்காருவ..அதுக்கு நாங்க ஆதரவு தரணுமா!?
உளவாளி tweet media
தமிழ்
32
575
1.8K
26.4K
KuttyAtman
KuttyAtman@KuttyAtman·
@Mass_Maharaja @ikamalhaasan RK*KH படம் அட்வான்ஸ் பணம் திருப்பி கேப்பானே
தமிழ்
0
0
0
149
𝐌𝐚𝐬𝐬 𝐌𝐚𝐡𝐚𝐫𝐚𝐣𝐚
ஆண்டவரே, என்னென்னமோ நடக்க போவுதுனு சொல்ராங்க. அப்பிடியே அந்த கருமம் நடந்துச்சுன்னா, அந்த ஒருத்தன எதிர்க்க ரெண்டு பெரிய கட்சியும் சேந்துச்சுன்னா தயவு செஞ்சு ஆதரவு எதுவும் குடுக்காதீங்க. மயிரா போச்சுன்னு ஓப்பனா விஜய சப்போர்ட் பண்ணி ஒரு வீடியோ போடுங்க. @ikamalhaasan #KamalHaasan
தமிழ்
37
159
738
26.4K
KuttyAtman
KuttyAtman@KuttyAtman·
@idonashok சினிமால இருந்து வந்த விஜய எதிர்குறானுங்க. ஆனா அதே சினிமால இருக்க ரஜினிய தூக்கிட்டு சூத்துரானுங்க. என்ன எதிர்த்து பேசாம என்கூட அடிமையா இருக்கனும்னா இருன்னு சொல்றாங்கபோல
தமிழ்
0
0
0
931
Ashok R
Ashok R@idonashok·
"காலம் பேசாது. காத்திருந்து பதில் சொல்லும்." அப்ப புரில இப்ப புரியுது.
தமிழ்
58
346
1.6K
42.7K
G.V.Prakash Kumar
G.V.Prakash Kumar@gvprakash·
Best wishes to all the students awaiting their +2 results tomorrow 🤝✨ No matter what the result is, remember this is just one phase of life. Believe in yourself, stay confident and keep moving forward towards your dreams ❤️📚
English
49
450
6.2K
269.6K
KuttyAtman
KuttyAtman@KuttyAtman·
@mrithulaM DMK + Admk சேர்ந்தா உங்களுக்கு தான 😬😬
தமிழ்
0
0
0
869
மிருதுளா
இது தான் சாவை விட பெரிய தண்டனை.
மிருதுளா tweet media
தமிழ்
54
38
273
37.9K
KuttyAtman
KuttyAtman@KuttyAtman·
@DrVaathi அவர் தேர்தலுக்கு முன்னாடியே இந்த கட்சிகளைதான் கூட்டணிக்கு வாங்கன்னு சொல்லியிருக்கார்
தமிழ்
1
0
0
1.3K
வாத்தி
வாத்தி@DrVaathi·
விஜய் ஏன் விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவோடு மட்டுமே ஆட்சி அமைக்கணும்னு நினைக்கிறார்? அதிமுக கிட்டயோ, பாமக கிட்டயோ கேட்டா மாட்டேனா சொல்லப் போறாங்க? கண்டிப்பா சரின்னு தான் சொல்லுவாங்க. ஆனா இந்த கட்சிகளின் ரிமோட் டெல்லில இருக்கு. இப்போ ஆதரவு குடுங்க, எந்த பிரச்சனையும் பண்ணவேணாம். 2029 நாடாளுமன்ற தேர்தலுக்கு 3 மாசம் முன்ன பிரச்சனை பண்ணி ஆதரவை வாபஸ் வாங்கிட்டு சட்டமன்றத்துக்கும் நாடாளுமன்றத்துக்கும் ஒரே நேரத்துல தேர்தல் வச்சுருவோம், கூட்டணியா தேர்தலை சந்திப்போம்ன்னு பாஜக செக் வச்சுடும் அண்ணாக்கு. பவர், தேர்தல், கூட்டணின்னு வந்துட்டா எந்த எதிக்ஸூம் பாக்காத கட்சி பாஜக. இதை மனசுல வச்சுக்கிட்டே திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவை எதிர்பார்க்கிறார். போக, 5 ஆண்டு ஆட்சில ஏதாவது பிரச்சனைன்னு வந்தா/ ஏதாவது ஒரு கட்சி ஆதரவை வாபஸ் பெற்றால் வழக்கம் போல திமுக மேல பழியை போட்டு மூக்கு சிந்தலாம். வழக்கம் போல அப்பவும் திமுக சிலுவையை சுமக்கும்!
தமிழ்
7
73
257
22.3K
KuttyAtman
KuttyAtman@KuttyAtman·
திமுக இன்னைக்கு எதிர்க்கட்சியா இருக்கர்துக்கு இதுவும் ஒரு காரணம்.. திமுக ஆட்சியின் சாதனைகளை பேசாம.. விஜய மட்டம் தட்ட சாட்டை வீடியோலாம் தூக்கிட்டு சுத்தினது.. இன்னும் திருந்தல 🤦🤦
James Stanly@JamesStanly

இந்நேரம் சாட்டை ஒரு தொகுதில ஜெயிச்சி இருந்துருக்கனும்.. செம கூத்தா இருக்கும்..😂

தமிழ்
0
0
0
44
KuttyAtman
KuttyAtman@KuttyAtman·
எல்லா கட்சிக்கும்தான் வார் ரூம் இருக்கு.. pen ஓட வேலை என்ன இங்க?.. திமுகவிலும் தான இந்த மாதிரி ஒரு amaipu இருக்கு..ஆனா விஜய ஏதோ இல்லுமினாட்டி ரேஞ்சுக்கு பேசிட்டு இருக்கானுங்க
Joe...😎😎@ItzmeeJoee

நினைச்சு பாக்கவே பயமா இருக்கு. உங்களுக்கே தெரியாம, உங்க போன் வழியா உங்க மண்டைக்குள்ள நுழைஞ்சு, உங்களோட எண்ணங்கள கண்ட்ரோல் பண்ணி உங்களை ஒரு க்ரூப் Manipulate பண்ண முடியுதுன்னா நினைச்சி பாருங்க. ஆனா இவ்ளோவும் ஏன் பாஜக க்கு எதிரா செய்யலன்னு நினைக்கலாம். அவனுக்கு தேவை தமிழ்நாடு, ரெண்டாவது பாஜக, திமுக மாதிரி நாகரீக அரசியல்லாம் பண்ணிட்டு இருக்காது. அதான் திமுகவை ஈஸியா சாயச்சுட்டான். நீங்க எவ்வளவு நல்லாட்சி செஞ்சாலும் சரி, இந்த டீம் ஈஸியா அதை உடைச்சிரும்.

தமிழ்
0
0
0
36
KuttyAtman
KuttyAtman@KuttyAtman·
@iSethuuuu பேச்சுவார்த்தை நடந்ததா. திமுக ஆதரவு பத்திரிகை தி இந்து வே சொல்லிருக்கு
தமிழ்
0
0
0
282
iSethuuuuuuu
iSethuuuuuuu@iSethuuuu·
திமுக official-ஆ இல்லனு அறிவிச்ச அப்பறம் இப்படி வதந்திய பரப்பி மக்கள் மனசுல இன்னமும் ஆழமா விஜய் மேல அனுதாபத்த ஏற்படுத்துற narrative செட் பண்றானுங்க, ஒரு வேளை திரும்பவும் தேர்தல் வந்தால் அங்க இது எதிரொலிக்கும்... கைய மீறி போயிடுச்சு இந்த மாஃபியா கும்பல தடுக்க வாய்ப்பே இல்ல இனி.
Prasanna OG@OGprasanna

தமிழ் மக்களுக்கு எதிராக அதிமுக & திமுக னு சொல்லுறத விட , தமிழக பெண்கள் விருப்பத்திற்கு எதிராக அதிமுக & திமுக கூட்டணினு சொல்லலாம்.

தமிழ்
3
64
118
5.1K
KuttyAtman
KuttyAtman@KuttyAtman·
@Zha_God இந்த புரளிய ஆரம்பிச்சது பத்திரிக்கையாளர் RK. தி இந்து பத்திரிக்கை கூட பேச்சுவார்த்தை நடந்ததா உறுதிபடுத்திருக்கு.. இதுல எங்க அண்ணா வந்தாரு
தமிழ்
0
0
0
74
KuttyAtman
KuttyAtman@KuttyAtman·
@withkaran அவங்க TVK ஜெயிச்சத நெனச்சு வருத்தபடல. ஸ்டாலின் மட்டும் ஜெய்ச்சிருக்கலாம்னு தான் சொல்றாங்க
தமிழ்
0
0
1
148
உளவாளி
உளவாளி@withkaran·
ஏன் தவெகவுக்கு சப்போர்ட் பண்ணோம்..என்ன நடந்துச்சேனு தெரியலனு நிறைய வீடியோ..இதான் Manipulation. மெரினால போய் உக்கார்தவனுக்கும் ஜல்லிக்கட்டுக்கும் என்ன சம்பந்தம்.அது ஒரு கும்பல் மனநிலை.எதையோ சாதித்ததாய் ஒரு உணர்வு.ஒரு நல்லாட்சி கையை விட்டு போய்விட்டது.இனியாவது சிந்தியுங்கள்
தமிழ்
132
943
3K
136K
KuttyAtman
KuttyAtman@KuttyAtman·
@skpkaruna இத ஆரம்பிச்சது பத்திரிக்கையாளர் ராதாகிருஷ்ணன் 🤦🤦... எல்லாத்துக்கும் ரூட் தான் காரணம். புதுசா கட்சி ஆரம்பிச்சவன் இவ்ளோ வலுவான அமைப்பை உருவாக்க முடியும்னா அப்போ அந்த Pen லாம் என்ன கருமத்துக்கு இருக்கு..
தமிழ்
0
3
39
2.5K
SKP KARUNA - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
ரூட் மாஃபியா என தற்போது பேசப்படும் ஒரு நிறுவனம் நூறாண்டு கால ஆர்.எஸ்.எஸ் போன்ற பிரச்சார இயந்திரத்தை விட பிரம்மாண்டமாக விஸ்வரூபம் எடுத்து நிற்பதைக் கண்டு பிரமிக்கிறேன். திமுக, அதிமுக இரண்டும் கூட்டணி என்று ஒரு வதந்தி கிளம்புகிறது. உடனடியாக அதை அத்தனை ஜர்னலிஸ்டுகளும் endorse செய்கின்றனர். ஒரு சில மணித் துளிகளில் இந்தச் செய்தி கிட்டத்தட்ட உண்மை என்றே நம்பப்படுகிறது! ஒரு துளிகூட சாத்தியமற்ற விஷயத்தை நிஜமென ஒரு சிலரால் நம்ப வைக்க முடியுமெனில் தமிழ்நாட்டு அரசியலின் எதிர்காலம் நிஜமாகவே யார் கையில் சிக்கிக் கொண்டிருக்கிறது? இனி, தமிழ்நாட்டு அரசியலில் அரசியல்வாதிகளும், மக்களைப் போலவே வெறும் பார்வையாளர்கள்தானா?
தமிழ்
296
1.4K
3.3K
232.8K
KuttyAtman
KuttyAtman@KuttyAtman·
@ItzmeeJoee அது ஸ்டாலின் திமுக... இது உதயநிதி திமுக 😷😷
தமிழ்
0
0
0
268
Joe...😎😎
Joe...😎😎@ItzmeeJoee·
2016 ல ஜெ. இறந்ததும் 90+ MLA வை வச்சுருந்தது திமுக,அவ்ளோ வாய்ப்பு இருந்தும் எந்த குறுக்குவழிகளையும் பயன்படுத்தாம தேர்தல சந்திச்சு ஜெயிச்சுதான் CM ஆனார் ஸ்டாலின், அப்பேர்ப்பட்ட மனுஷனா இப்போ ஆட்சிக்காக அதிமுக கூட கூட்டணி வைப்பாரு?! வாய்ப்பே கிடையாது மக்களே..!!
தமிழ்
15
440
1.4K
18.1K
KuttyAtman
KuttyAtman@KuttyAtman·
I am not sure about EPS but MKS will not allow this. If this happens. It will ruin their credibility and Vijay will be coming for the rest of his life.
English
0
0
0
13