குட்டி முருகன்👣🐣
1.5K posts

குட்டி முருகன்👣🐣
@KvpBala
மனம் அமைதியாக இருந்தால் பிரச்சனையை எதிர்நோக்கும் சிந்தனை சிறப்பாக செயல்படும்.


The President of Tamizhaga Vettri Kazhagam (TVK), Thiru C Vijay, has formally requested the Indian National Congress (INC) to extend its support for forming a government in Tamil Nadu. The people of Tamil Nadu, especially the youth, have delivered a very clear, strong and overwhelming verdict for a secular, progressive and welfarist government that believes in constitutional principles. They have chosen the Tamizhaga Vetri Kazhagam (TVK) led by Mr. Vijay to form the next government. The Indian National Congress stands for, and is the founding political party for, secular, progressive and welfarist politics in India. It is our constitutional duty to respect, uphold and help fulfil this mandate of the people of Tamil Nadu. Accordingly, the Tamil Nadu Congress Committee and the Congress Legislative Party (CLP) has decided to extend its full support to the TVK to form the government. Our support shall be conditional upon the TVK keeping out from this alliance any communal forces that do not believe in the Constitution of India. This alliance between the TVK and the Tamil Nadu Congress will strive to bring back Perunthalaivar Kamaraj's glory days of Tamil Nadu, with a strong commitment to Thanthai Periyar's social justice ideals and Dr. BR Ambedkar's constitutional ideals in the years and decades to come. This alliance - founded on mutual respect, appropriate share, and shared responsibility between the two parties is not only for the formation of this government, but also for future elections to the local body organisations, the Lok Sabha and the Rajya Sabha. Mr. Vijay and Shri Rahul Gandhi jointly pledge to respect this historic verdict of the people of Tamil Nadu for a secular and progressive government, and to fulfil the dreams and promises of the people especially the youth of Tamil Nadu. Thiru @girishgoaIN AICC In charge Tamil Nadu




EV பயனர்களுக்கான மின்சாரப் பாதுகாப்புடன் சோலார் பவர் பிளாண்ட் நிறுவி மின்சார கட்டணத்தை குறைப்பதற்கான வழிகாட்டி #SinglePhase EV Car / EV Scooter வீட்ல charge பண்றீங்களா? ⚡🚗🛵 அப்படின்னா இது உங்களுக்கு ரொம்ப முக்கியமான திரட். குறிப்பா #Single_Phase கனெக்ஷன் உள்ளவங்க இதை கண்டிப்பா படிங்க! சமீபத்தில் நண்பர் ஒருத்தர் வீட்ல Solar Power Plant அமைக்கச் சொல்லி கேட்டிருந்தாங்க. அதுக்காக Site visit போயிருந்தோம். அங்க Solar inspection முடிச்சிட்டு மொத்த லோட் (Connecting load) செக் பண்ணோம். அங்க ஒரு EV Car + ஒரு EV Scooter இருந்துச்சு. சிங்கிள் பேஸ் கனெக்ஷன் இருக்குற வீடுகள்ல, EV சார்ஜர் வரும்போது அது ஒரு 'Heavy Load' ஆக மாறுது. இதை சரியான பிளானிங் இல்லாம பயன்படுத்துறது ஆபத்து. ஆனா அங்க கனெக்ஷன்ல பல குறைபாடுகள், குறிப்பா பாதுகாப்பு (Safety) சம்பந்தமான நிறைய பிரச்சனைகள் இருந்துச்சு. இது பல சிங்கிள் பேஸ் வீடுகள்ல நடக்குற ஒரு பொதுவான விஷயம். அதனால #MG_Comet, #Tiago_EV போன்ற குறைவான kW கொண்ட EV கார்களை வீட்ல #Single_Phase லைன்ல சார்ஜ் செய்ய வேண்டிய எலக்ட்ரிக்கல் முறைகள் இதோ. பொதுவா இந்த கார்களோட 3.3kW AC Charger (16A/20A plug) வரும். இதை சிங்கிள் பேஸ்ல சரியா செட்டப் பண்ண இந்த 5 விஷயங்கள் ரொம்ப முக்கியம்: ✅ Cable Size ✅ Switchgear (MCB/RCCB) ✅ Earthing ✅ Sanctioned Load ✅ Voltage Management #Cable_Size 3.3kW லோடு எடுக்கும்போது கரண்ட் 15A–16A வரை இருக்கும். 📌 Best: 6 sq.mm 3 Core Copper Cable. தூரம் அதிகமா இருந்தா வோல்டேஜ் குறையாம இருக்க (Voltage Drop தவிர்க்க) 6 sq.mm தான் மிகச்சிறந்தது! #Switchgear சாதாரண 15A சாக்கெட்ல சார்ஜ் போடாதீங்க! 🔸 MCB: 25A Single Pole C-Curve. 🔸 RCCB/ELCB: Type-A RCCB பயன்படுத்துவது கட்டாயம். இது EV-ல் ஏற்படும் DC கசிவுகளில் இருந்தும் உங்களைப் பாதுகாக்கும். #மிகமுக்கியம் 16A/20A Industrial Socket (Metal Clad Box) தான் பெஸ்ட். சாதாரண பிளாஸ்டிக் சுவிட்ச் பாக்ஸ்ங்க அதிக நேரம் சார்ஜ் ஆகும்போது ஹீட் ஆகி உருகிடும் (Melt), அப்புறம் Short circuit ஆக வாய்ப்பு அதிகம்! #Earthing எர்த் வசதி சரியா இல்லனா கார் சார்ஜ் ஆகாது, Dashboard-ல எர்ரர் காட்டும். 📌 Earth voltage 2V-க்குள்ள (Max 3V) இருக்கணும். EV சார்ஜருக்குன்னு தனியா ஒரு பிரத்யேக Earth Pit போடுவது 100% பாதுகாப்பானது. #Sanctioned_Load உங்க சிங்கிள் பேஸ் லோடு குறைந்தது 5kW இருக்கணும். 2kW கனெக்ஷன்ல 3.3kW சார்ஜர் போட்டா: ❌ ஒயர் சூடாகி மெல்ட் ஆகும் ❌ மெின் ஃப்யூஸ் போகும் ❌ EB Fine வரலாம்! #WiringPlan சரியான முறை இதுதான்: EB Meter ➡️ Main DP Switch ➡️ SPD (பாதுகாப்பிற்கு) ➡️ RCCB (Type A) ➡️ 20A MCB ➡️ Industrial Socket ➡️ EV Charger. #லோடுமேனேஜ்மென்ட் கார் சார்ஜ் போடும்போது (3.3kW), வீட்டின் மற்ற அதிகப்படியான லோடுகளை (AC, Geyser, Water Pump) பயன்படுத்துவதை தவிர்க்கவும். சிங்கிள் பேஸ் லைனில் மொத்த லோடும் ஒரே ஒயரில் செல்வதால் ஹீட் அதிகமாகும். #வோல்டேஜ்செக் மின்னழுத்தம் 210V - 230V சீரா இருக்கணும். வோல்டேஜ் ரொம்ப கம்மியா இருந்தா சார்ஜிங் கட் ஆகும். சோலார் பிளான்ட் அமைக்கும்போது மின்னல் வெட்டினால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க Lightning Arrester அவசியம். EV சார்ஜர்ங்கிறது வெறும் மொபைல் பிளக் மாதிரி கிடையாது. இது "Continuous High Load". அதனால ஒயரிங், சாக்கெட், எர்த் எல்லாமே தரமா இருந்தா கார் பேட்டரியும் சார்ஜரும் பல வருஷம் நல்லா இருக்கும். #சோலார்தீர்வு பாதுகாப்பா ஒயரிங் பண்ணிட்டு, 5kW Solar Plant போட்டீங்கன்னா... உங்க EB பில்லை 85% குறைக்கலாம்! பகல் நேரத்துல கார் சார்ஜ் பண்ணுவது இன்னும் லாபகரமானது. #Charge பண்ணுங்க… ஆனா #Safety-யோட.🙏 #KanaliTech #SolarPower #SinglePhase #EVIndia #ElectricVehicle #SafetyFirst #EVCharging
















