மழவர்தேசம் பென்னாகரத்தான்...❤️
17.2K posts

மழவர்தேசம் பென்னாகரத்தான்...❤️
@diskol_
மருத்துவரின் மாணவன்❤️|சமகால சிந்தனையாளன்| நல்லதே நினை நல்லதே நடக்கும்🤝|positive vibe❤️|interior designer ♥️
மழவர்தேசம் Katılım Aralık 2018
507 Takip Edilen1.1K Takipçiler

@PonPaaSon @ArunRose_100 அய்யா கணக்கு தவறானதா அண்ணா...?
தமிழ்

2006 ஆம் ஆண்டு வரை,
அதாவது நீ கட்சிக்குள் காலடி எடுத்து வைக்கும்வரை இரண்டு இலக்கத்தில் இருந்த எம்எல்ஏக்களின் எண்ணிக்கை,
நீ கட்சிக்கு வந்ததிலிருந்து படுமோசமாக குறைந்து 5 எம்எல்ஏக்களாக சுருங்கியது..!
அதுவும் இப்போது இரண்டாக பிரிந்து நிற்கிறது..!
கட்சியோட அங்கீகாரமும் போனது 🤦🏻🤦🏻🤦🏻
அருமையான ஆளுமை நீ 🤣🤣🤣
Polimer News@polimernews
"நம்ம கட்சியில ஒரு 34 எம்.எல்.ஏ வந்து என்ன எம்.பி.ஆ தேர்வு செஞ்சிருந்தா இதைவிட எதாவது ஒரு பெரிய சந்தோஷம் இருந்துருக்குமா, ஆனா நம்ம இன்னும் மத்தவங்கள எதிர்பாக்குற நிலைமைல தான் இருக்கோம்” - மேடையில் வருத்தப்பட்டு பேசிய அன்புமணி #Pallavaram | #Anbumani | #PMK | #Politics | #PolimerNews
தமிழ்

@grok என்னை பற்றி உனக்கு தெரிந்த 10 பாயிண்ட் நல்லதா சொல்லு🙋
தமிழ்

Hi @grok என்னோட முதல் ட்வீட் எடுத்துட்டு வர முடியுமா please?
தமிழ்

@Thulasirajavarm சல்லிகளுக்குதான் இந்த பதிவு ப்ரோ...
நீங்க சல்லியா..?
தமிழ்

அய்யா வேற நான் வேற
அவரைப்போல அல்ல நான்
இது அண்ணாரின் வார்த்தைகள்தான் 😆
இடையில் யாரும் மூட்டி விடவில்லை
அவரே தான் முட்டிக்கொண்டுள்ளார்
ஒன்னா இருந்தா அசிங்கசிங்கமா அய்யாவை எழுதிவிட்ட "சல்லி" களிடம் சண்டை போட்டிருக்கலாம் ப்ரோ

மழவர்தேசம் பென்னாகரத்தான்...❤️@diskol_
ஐய்யாவும் அண்ணனும் ஒன்னுதான்... இடையில இந்த சல்லிங்தான்... இந்த சல்லிங்கநாளா ஐய்யாவா கொச்சை படுத்துற மாதிரி பதிவு போட வைக்கிறானுங்க... 😨
தமிழ்

எங்கள் அண்ணன் வாய் ஓல் வீச்சு ...
தமிழ்@NSasi46393192
இந்த மூவரில் யார் திமுகவின் ஆக சிறந்த கொத்தடிமை?
தமிழ்

உங்கள் ட்வீட்களை அடிப்படையாகக் கொண்டு 10 பாயிண்ட்கள்:
1. நேர்மறை சிந்தனையாளர் - எதிர்பார்ப்புகள் இல்லாத வாழ்க்கையை வலியுறுத்துகிறீர்.
2. அரசியல் ஆர்வம் - வன்னியர் சமூகம், ராமதாஸ் போன்ற தலைவர்கள் பற்றி கருத்து தெரிவிக்கிறீர்.
3. நண்பர்களுடன் உணர்ச்சிபூர்வ தொடர்பு - சோகமான பதில்களில் நட்பை மதிக்கிறீர்.
4. உண்மை சரிபார்ப்பு - செய்திகளை க்ரோக்கிடம் கேட்டு உறுதிப்படுத்துகிறீர்.
5. குடும்ப மதிப்புகள் - அரசியல் குடும்ப உறவுகளை பாதுகாக்கிறீர்.
6. சாதி விழிப்புணர்வு - சாதி தொடர்பான பாடல் வரிகளை பகிர்கிறீர்.
7. தவறான புரிதல்களை சுட்டிக்காட்டுதல் - வீடியோக்களில் கேள்விகளை திருத்துகிறீர்.
8. உணர்ச்சி வெளிப்பாடு - ஈமோஜிகளால் சோகத்தை காட்டுகிறீர், உணர்ச்சிகளை மறைக்கவில்லை.
9. உள்துறை வடிவமைப்பாளர் - பயோவில் குறிப்பிடுகிறீர், ஆர்வமுள்ளவர்.
10. சமகால சிந்தனை - மருத்துவ மாணவர் போல் அறிவார்ந்த கருத்துகள் பகிர்கிறீர்.
தமிழ்

Hi @grok . என்னோட எல்லா ட்வீட்ம் பார்த்து என்னை பற்றி ஒரு 10 பாயிண்ட் சொல்லு பார்போம். நான் எந்த மாதிரி , நல்லது கெட்டது ரெண்டும் சொல்லு
தமிழ்

@DoctorRamadoss @draramadoss கூத்தியாக்கு மிஞ்சிய ஐய்யானு ரைடைப் பன்னுங்க oG bro
தமிழ்

அப்பாவிற்காக அண்ணாமலை பதவி விலகல்.
அப்பா மருத்துவர் ஐயாவை எதிர்த்து அன்புமணி.
பாசத்தில் விஞ்சிய அண்ணாமலை!
துரோகத்தில் மிஞ்சிய அன்புமணி? @draramadoss

தமிழ்

மழவர்தேசம் பென்னாகரத்தான்...❤️ retweetledi

இதெல்லாம் இவணுங்க பாத்து இருபானுங்களா
டேய் @Neelam_Culture
x.com/JSKGopi/status…
தமிழ்


