MDMK

60 posts

MDMK banner
MDMK

MDMK

@MDMK1994

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்பது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் செயல்படும் ஒரு அரசியல் கட்சியாகும். இது 1994 இல் திரு வைகோ அவர்களால் நிறுவப்பட்டது

Chennai Katılım Ocak 2022
0 Takip Edilen1.1K Takipçiler
MDMK
MDMK@MDMK1994·
29வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், தமிழக வாழ்வாதாரங்களுக்காகவும், தமிழக மக்களின் நலனுக்காகவும், சமரசமின்றி உழைக்கும். #Vaiko #DuraiVaiko #MDMK #May6 #MDMK29
MDMK tweet media
தமிழ்
6
22
72
0
MDMK
MDMK@MDMK1994·
தலைமைக் கழக அறிவிப்பு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினர்களாக கீழ்க்கண்டவர்கள் நியமிக்கப்படுகிறார்கள். mdmk.org.in/?p=2106&feed_i…
தமிழ்
8
8
28
0
MDMK
MDMK@MDMK1994·
தமிழக மீனவர்களின் உரிமையைக் காக்கத் தவறிய ஒன்றிய பா.ஜ.க அரசைக் கண்டித்தும், ஈழத்தமிழர்களின் வாழ்வுரிமையை நிலை நாட்ட வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் வைகோ அறிவிப்பு mdmk.org.in/?p=2103&feed_i…
MDMK tweet media
தமிழ்
2
10
40
0
MDMK
MDMK@MDMK1994·
சுங்கக் கட்டணம் உயர்வு! ஒன்றிய அரசின் அறிவிப்புக்கு வைகோ கண்டனம் மக்கள் நலனுக்கு எதிராக உயர்த்தப்பட்டுள்ள சுங்கக் கட்டண உயர்வை ஒன்றிய பா.ஜ.க. அரசு உடனே திரும்பப் பெற வேண்டும்.
MDMK tweet media
தமிழ்
3
10
38
0
MDMK
MDMK@MDMK1994·
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து மதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் வைகோ அறிவிப்பு
MDMK tweet media
தமிழ்
2
9
47
0
MDMK
MDMK@MDMK1994·
மத்தியப் பல்கலைக் கழகங்களுக்கு நுழைவுத்தேர்வு - புதியக் கல்விக் கொள்கை திணிப்பை கண்டித்து மறுமலர்ச்சி தி.மு.க இளைஞர் அணி - மாணவர் அணி சார்பில் ஏப்ரல் 7 அன்று திருவாரூரில் ஆர்ப்பாட்டம்..! வைகோ அறிக்கை
MDMK tweet media
தமிழ்
3
12
48
0
MDMK
MDMK@MDMK1994·
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் 28 ஆவது பொதுக்குழு : சென்னை - 23.03.2022
MDMK tweet media
தமிழ்
2
4
40
0
MDMK
MDMK@MDMK1994·
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் 28 ஆவது பொதுக்குழு : சென்னை - 23.03.2022 தீர்மானங்கள் mdmk.org.in/?p=2082
MDMK tweet media
தமிழ்
1
6
26
0
MDMK retweetledi
Durai Vaiko
Durai Vaiko@duraivaikooffl·
தமிழ்நாடு பட்ஜட் 2022-23, மக்களுக்கான பட்ஜட் !!! மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி அண்ணன் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் மற்றும் நிதி அமைச்சர் திரு.பழனிவேல் தியாகராஜன் அவர்களுக்கும் நன்றி !!! #TNBudget2022 @mkstalin @ptrmadurai @MDMK1994
தமிழ்
3
11
41
0
MDMK
MDMK@MDMK1994·
சட்டக் கல்லூரி நுழைவுத் தேர்வு நாளை மாற்றுக! சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூவுக்கு வைகோ வேண்டுகோள் mdmk.org.in/?p=2077
MDMK tweet media
தமிழ்
0
5
26
0
MDMK
MDMK@MDMK1994·
ரஷ்ய உக்ரைன் போர்; இந்தியா கடமை தவறி விட்டது மாநிலங்கள் அவையில் வைகோ கருத்து (15.03.2022) mdmk.org.in/?p=2075
MDMK tweet media
தமிழ்
0
4
31
0
MDMK
MDMK@MDMK1994·
இலங்கைக் கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கு இழப்பு ஈடு பெற்றுத் தருக! நாடாளுமன்ற மாநிலங்கள் அவையின் சுழிய நேரத்தில் இன்று (15.03.2022) வைகோ கோரிக்கை mdmk.org.in/?p=2072
MDMK tweet media
தமிழ்
1
6
24
0
MDMK
MDMK@MDMK1994·
வைகோ விடுத்த கோரிக்கைகளுக்கு ஒன்றிய அமைச்சர்கள் விளக்கம். mdmk.org.in/?p=2066
MDMK tweet mediaMDMK tweet mediaMDMK tweet media
தமிழ்
1
5
33
0
MDMK
MDMK@MDMK1994·
"பாதுகாப்புத் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், தனியார்மயம் ஆகாது" வைகோ, சண்முகம் கேள்விக்கு, பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் அளித்த உறுதிமொழி (14.03.2022) mdmk.org.in/?p=2061
MDMK tweet media
தமிழ்
1
5
23
0
MDMK
MDMK@MDMK1994·
தமிழ்நாடு வன உயிரின நலவாரியக் குழுவை விரைந்து அமைத்திடுக! வைகோ வேண்டுகோள் mdmk.org.in/?p=2058&feed_i…
MDMK tweet media
தமிழ்
0
5
20
0
MDMK
MDMK@MDMK1994·
பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநர் ரவியை நீக்க வேண்டும் - வைகோ அறிக்கை! mdmk.org.in/?p=2055&feed_i…
MDMK tweet media
தமிழ்
0
6
30
0
MDMK
MDMK@MDMK1994·
பேரறிவாளன் பிணை விடுதலை ஆறுதல் தருகிறது! வைகோ கருத்து mdmk.org.in/?p=2052&feed_i…
MDMK tweet media
தமிழ்
1
9
32
0
MDMK
MDMK@MDMK1994·
போட்டியிருந்தால் தேர்தல்- 23.03.2022 கழகத்தின் 28 ஆவது பொதுக்குழுவில் நடைபெறும் மறுமலர்ச்சி தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர், தலைமைக் கழகச் செயலாளர், தணிக்கைக் குழு உறுப்பினர் தேர்தலை நடத்தும் தேர்தல் ஆணையராக கழக அமைப்புச் செயலாளர் வழக்கறிஞர் இரா.பிரியகுமார் அவர்கள் செயல்படுவார்
தமிழ்
0
0
6
0
MDMK
MDMK@MDMK1994·
துணைப் பொதுச்செயலாளர், தலைமைக் கழகச் செயலாளர், தணிக்கைக் குழு உறுப்பினர் பொறுப்புகளுக்கான தேர்தல் அட்டவணை வேட்புமனு தாக்கல் - 21.03.2022 காலை 10 மணி முதல் 12 மணி வரை, தாயகம் வேட்புமனு பரிசீலனை- மதியம் 1 மணி முதல் 2 மணி வரை வேட்பாளர் பட்டியல் வெளியீடு- மாலை 3 மணி
MDMK tweet media
தமிழ்
1
0
13
0
MDMK
MDMK@MDMK1994·
தேர்தல் நடைமுறை துணைப் பொதுச்செயலாளர் இருவர், தலைமைக் கழகச் செயலாளர் ஒருவர், தணிக்கைக் குழு உறுப்பினர் ஒருவர் ஆகிய பொறுப்புகளுக்கான வேட்புமனு விண்ணப்ப படிவம் தாயகத்தில் 20.03.2022 அன்று காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை வழங்கப்படும்.
தமிழ்
0
0
6
0
MDMK
MDMK@MDMK1994·
துணைப் பொதுச்செயலாளர்கள்- 2 பேர் மற்றும் தலைமைக் கழகச் செயலாளர்- 1 தணிக்கைக் குழு உறுப்பினர்- 1 மேற்கண்ட பொறுப்புகளுக்கான தேர்தல் மார்ச் 23, 2022 அன்று சென்னை, அண்ணா நகர், 3ஆவது அவென்யூ -நியூ ஆவடி ரோடு சந்திப்பில் உள்ள விஜய் ஸ்ரீமகாலில் நடைபெற உள்ள 28 ஆவது துக்குழுவில் நடைபெறும்
தமிழ்
1
0
5
0
MDMK
MDMK@MDMK1994·
தலைமைக் கழக அறிவிப்பு துணைப் பொதுச்செயலாளர்கள், தலைமைக் கழகச் செயலாளர் மற்றும் தணிக்கைக் குழு உறுப்பினர் தேர்தல் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை நிர்வாகிகளில் காலியாக உள்ள கீழ்க்காணும் பொறுப்புகளுக்கான தேர்தல் கழகத்தின் 28 ஆவது பொதுக்குழுவில் நடைபெற இருக்கிறது.
MDMK tweet media
தமிழ்
1
1
14
0