MNM என் எண்ணம்

5.6K posts

MNM என் எண்ணம் banner
MNM என் எண்ணம்

MNM என் எண்ணம்

@MNMenEnnam

Neo Polity Culturalist, Kamalian, Makkal Neethi Maiam, மக்கள் நீதி மய்யம், MNM நம் எண்ணம், நாளை நமதே

மய்யம் Katılım Haziran 2022
135 Takip Edilen129 Takipçiler
MNM என் எண்ணம் retweetledi
Kamal Haasan
Kamal Haasan@ikamalhaasan·
India has overcome wars, shortages, and global crises before - through unity and shared sacrifice. This moment calls for the same national spirit again. 🇮🇳
English
626
1.7K
11K
1.1M
MNM என் எண்ணம் retweetledi
Selvakumar • Evolvist | Maiam IT
A true leader doesn’t spread fear during difficult times, he reminds people of their strength. While many choose noise and blame, #KamalHaasan speaks about unity, sacrifice, and collective responsibility. That is foresight. That is statesmanship. India has survived every crisis because ordinary people stood together beyond politics, religion, and language. Kamal Sir’s words are not just a reminder of history, they are a vision for the future.
English
0
4
18
495
MNM என் எண்ணம் retweetledi
Selvakumar • Evolvist | Maiam IT
@ikamalhaasan கோவையில் 10 வயது சிறுமிக்கு நிகழ்ந்த கொடூரம் மனிதநேயத்தையே தலைகுனியச் செய்கிறது. குற்றவாளிகளுக்கு விரைவு நீதிமன்றத்தின் மூலம் அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்.
தமிழ்
0
1
2
56
MNM என் எண்ணம் retweetledi
Kamal Haasan
Kamal Haasan@ikamalhaasan·
சூலூர் அருகே 10 வயது நிரம்பிய சிறுமி பாலியல் வன்முறை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் மனம் கொதிக்கச் செய்கிறது. குற்றவாளிகளுக்கு விரைவு நீதிமன்றம் மூலம் அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர வேண்டும். தங்கள் செல்லமகளுக்கு நிகழ்ந்த கொடுமையை எண்ணி உருக்குலைந்து போயிருக்கும் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு அளிக்கப்பட வேண்டும். குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்.
தமிழ்
113
575
2.2K
116.5K
MNM என் எண்ணம்
@MaiamOfficialIT @ikamalhaasan @maiamofficial India’s youth are not “cockroaches” to be insulted or dismissed. They are the voice, strength and future of our democracy. Words from constitutional offices must uphold dignity, empathy and respect not dehumanise an entire generation. “We, the People” includes every young Indian
English
1
0
1
30
MNM என் எண்ணம் retweetledi
Maiam IT
Maiam IT@MaiamOfficialIT·
The Constitution of India begins with “We, the People” — not “We, the powerful.” Makkal Needhi Maiam strongly condemns the H'ble CJI Surya Kant's 'cockroach' remark! To compare youngsters to “cockroaches” is not merely insensitive; it violates the constitutional spirit of dignity, equality and respect for every citizen. India’s youth are not pests to be ridiculed. They are the strength, conscience and future of this democracy. Young people are not a nuisance to be dismissed — they are citizens with dreams, dignity and democratic rights. Those occupying the highest constitutional offices must choose words that heal, inspire and uphold respect, not dehumanise an entire generation. India’s youth deserve empathy, opportunity and encouragement — not contempt. #KamalHaasan #KamalHaasan_MP #MakkalNeedhiMaiam #CockroachJanataParty #CJP
Maiam IT tweet media
English
6
49
77
727
MNM என் எண்ணம் retweetledi
இராஜபுத்திரன் மய்யம் IT
வெற்றி பெற்ற மாணவ மாணவியர்கள் அனைவருக்கும் உளமார்ந்த நல் வாழ்த்துக்கள். என்றும் விடாமுயற்சிக்கு நிச்சயம் வெற்றி உண்டு என்பதற்கான தொடக்கம் தான் இந்த பொதுத் தேர்வு காலம். ஒவ்வொரு கல்வியாண்டின் தொடக்கத்திலேயே பள்ளியில் வழங்கப்பட்ட புத்தகங்கள் மற்றும் கற்பித்தல் ஆகியன எந்த இடையூறும் இல்லாமல் மிகக் கவனமாக பயின்றால் தேர்வில் நிச்சயம் வெற்றி பெறலாம். சரி, இருக்கட்டும் எவ்வளவோ முயன்றும் சிறிது அளவில் வெற்றி தவறி விட்டது. வருத்தம் கொள்ளாதீர்கள் மிகக் கவனமாக இன்னும் சிரத்தையோடு மீண்டும் நன்றாக பயின்று தேர்ந்த ஆசிரியர் துணையுடன் இடைக்காலத் தேர்வை சந்தியுங்கள் கவனமாக எழுதி மீண்டும் வெற்றி பெறுங்கள். அதைவிடுத்து மலைப்பாக அப்படியே இருந்து விடாதீர்கள். நிச்சயம் நீங்களும் வெல்வீர்கள். ஏட்டுப்படிப்பு மட்டுமின்றி திறன் மேம்பாடு பயிற்சியும் மேற்கொள்ளுங்கள் உங்கள் வாழ்க்கை வசப்படும். @ikamalhaasan @maiamofficial @MaiamOfficialIT
Maiam IT@MaiamOfficialIT

இன்று 10 ஆம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற அனைவருக்கும் மக்கள் நீதி மய்யத்தின் மனமார்ந்த வாழ்த்துகள் ! எதிர்பார்த்த முடிவு வராதவர்களுக்கு தோல்வி நிரந்தரமல்ல, தற்காலிகமே ; நம்பிக்கையுடன் அயராது முன்னேறுங்கள். கல்வியோடு, திறன் மேம்பாட்டையும் (Skill Development) உங்கள் வாழ்வின் அங்கமாக்குங்கள். அதுவே உங்கள் எதிர்கால வெற்றி ! #KamalHaasan #KamalHaasan_MP #MakkalNeedhiMaiam #10thResults #SSLCResults

தமிழ்
0
2
5
42
MNM என் எண்ணம் retweetledi
MNM என் எண்ணம்
@MaiamOfficialIT @ikamalhaasan @maiamofficial "ஆக்‌ஷன்” பேசி ஆட்சிக்கு வந்தவர்கள், இன்று “அறிக்கை” எழுதித் தப்பிக்கிறார்கள்! எரிபொருள் விலை உயர்வால் மக்கள் திணறும் நேரத்தில் கூட, மத்திய அரசை கண்டிக்கத் துணிவில்லாத Vijay அரசு — வசனத்தில் வீரமும், செயல்களில் பூஜ்யமும்!
தமிழ்
0
2
2
86
MNM என் எண்ணம் retweetledi
Maiam IT
Maiam IT@MaiamOfficialIT·
மேடையில் ‘ஆக்‌ஷன் ஹீரோ’... ஆட்சியில் ‘அறிக்கை ஹீரோ’ பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக வீதியில் இறங்கிப் போராடுவோம் என வீரவசனம் பேசிய முதல்வர் திரு.விஜய், இன்று வெறும் சம்பிரதாயக் கடிதத்தை மட்டும் அனுப்பிவிட்டுப் பதுங்கிக் கொண்டது பெருநகைப்பு ! "கடிதம் எழுதும் அரசியல் இனி இருக்காது, எங்கள் எதிர்ப்பைச் செயலில் காட்டுவோம்" எனத் தேர்தல் மேடைகளில் முழங்கியவர்கள், இன்று ஒரு கண்துடைப்பு அறிக்கையோடு அடங்கிவிட்டார்கள். மக்களின் மீது சுமையேற்றாமல் மத்திய மாநில அரசுகள் வரி பகிர்வு மூலம் விலையை குறைக்க வழி செய்ய வேண்டும். அந்த அறிக்கையில் ஒரு 'கண்டனம்' என்ற வார்த்தையைக் கூடச் சேர்க்க இவர்களுக்குத் துணிச்சலில்லை ! மாநில அரசிற்க்கு! அரியணை ஏறியதும் களத்தில் இறங்காமல், லெட்டர் பேடில் மட்டுமே வீரம் காட்டுவதுதான் இவர்களின் 'செயல்' லட்சணம் போலும் ! #KamalHaasan #KamalHaasan_MP #MakkalNeedhiMaiam #FuelPriceHike
Maiam IT tweet mediaMaiam IT tweet media
தமிழ்
13
63
103
1.9K
MNM என் எண்ணம் retweetledi
Kamal Haasan
Kamal Haasan@ikamalhaasan·
புதுச்சேரியின் முதலமைச்சர் எனும் பொறுப்பை ஐந்தாவது முறையாக ஏற்றுக்கொண்டிருக்கும் மாண்புமிகு என். ரங்கசாமி அவர்களுக்கும், அவரது அமைச்சரவைக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். இவர்களின் தலைமையில் புதுச்சேரி புதுப்பொலிவுடன் மகத்தான வளர்ச்சி பெறட்டும். மக்கள் மகிழ்ச்சி அடையட்டும். #Puducherry #NRangaswamy
தமிழ்
45
291
1.7K
86.7K
MNM என் எண்ணம் retweetledi
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம்
மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் @ikamalhaasan அவர்கள், கருப்பு திரைப்படம் வெளியாவதில் இருந்த பிரச்னைகள் சுமுகமாகத் தீர்க்கப்பட்டு படம் இன்று வெளியாகியுள்ளதை தொடர்ந்து, திரு. சூர்யா @Suriya_offl, தயாரிப்பாளர்கள், இயக்குனர் @RJ_Balaji மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்தார். #KamalHaasan #KamalHaasan_MP #MakkalNeedhiMaiam #Karuppu
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் tweet media
Kamal Haasan@ikamalhaasan

தம்பி @Suriya_offl நடிப்பில் உருவான கருப்பு திரைப்படம் வெளியாவதில் இருந்த பிரச்னைகள் சுமுகமாகத் தீர்க்கப்பட்டு படம் இன்று வெளியாகியுள்ளது. தம்பி சூர்யா, தயாரிப்பாளர்கள், இயக்குனர் @RJ_Balaji மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் என் வாழ்த்துகள். #Karuppu

தமிழ்
11
210
798
23.9K
MNM என் எண்ணம் retweetledi
Balamurugan
Balamurugan@ibalamurugan72·
#NEET தேர்வு ரத்து பற்றி வாயே திறக்கதவர்கள் ரெண்டு பேர். ஒன்று பிரதமர் மோடி. இன்னொன்னு நம்ம முதல்வர் விஜய். #BanNEET #NEETExam2026 #NEETExam
தமிழ்
8
32
57
15K
MNM என் எண்ணம் retweetledi
Balamurugan
Balamurugan@ibalamurugan72·
@vijayfansclub4 Stupid, நான் பதிவு போட்டது எப்போ! கண்ணை திறந்து பாரு மேன்! முதல்வரா கடிதம் போட்டு இருக்கார். அவ்வளவு தான். கட்சி தலைவரா #BJP யின் இயலாமையை ஒரு வார்த்தை தட்டி கேட்டாரா man? இப்பாவது பேச சொல்லுங்க!
தமிழ்
0
25
48
785
MNM என் எண்ணம் retweetledi
Balamurugan
Balamurugan@ibalamurugan72·
ஆடி காற்றில் கீழே இருக்கும் காகிதம் கோபுர உச்சியில் போய் அமர்ந்து கொண்டு நான் எத்தனை உயரத்தில் இருக்கேன் பார் என்றதாம். VS Babu பரபுரைக்கே சரியாக வரவில்லை. அவர் யாருன்னே கொளத்தூரில் பல பேருக்கு தெரியாது. வென்ற களிப்பில் ரொம்ப ஆடாதீங்கப்பா! ஏற்றிய மக்கள் இறக்கவும் செய்வார்கள்.
Polimer News@polimernews

ஸ்கெட்ச் கொஞ்சம் மிஸ் ஆகிடுச்சு.. மொத்த ஸ்கெட்சும் கொளத்தூர்ல வச்சிட்டோம்.. பரவால.. அடுத்த தடவ சேப்பாக்கத்துல வச்சிடலாம் - அமைச்சர் ஆதவ் ஆவேசம் #MinisterAdhavArjana | #UdhayanidhiStalin | #TVK | #PolimerNews

தமிழ்
7
32
52
1.4K
MNM என் எண்ணம் retweetledi
Kamal Haasan
Kamal Haasan@ikamalhaasan·
வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகேயுள்ள மதுபான விற்பனைக் கடைகளை அகற்ற வேண்டுமென்பது தமிழ்க் குடும்பங்களின் எதிர்பார்ப்பாக இருந்த நிலையில், இந்த நடவடிக்கையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய் @TVKVijayHQ அவர்கள் பதவிக்கு வந்தவுடனேயே எடுத்திருக்கிறார். மதுபானம் விற்பனை ஓர் அரசாங்கத்தின் பணியாக என்றுமே இருக்கக்கூடாது; மதுப்புழக்கத்தைக் கட்டுப்படுத்தும் பொறுப்பைத்தான் அரசு கைக்கொள்ள வேண்டும். இந்த நிலையை நோக்கி தமிழ்நாடு அரசு நகர வேண்டும். இன்று 717 மதுக்கடைகள் மூடல் என்று தொடங்கியிருக்கிறது. இந்த எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட வேண்டும். இந்த நடவடிக்கை தொடரப்படவேண்டும். வாழ்த்துகள். @CMOTamilnadu
தமிழ்
586
6.1K
42.6K
1M