baadshaa

11.1K posts

baadshaa banner
baadshaa

baadshaa

@MOHAMEDALIBAS15

Alhamdulillah😊

Katılım Mart 2022
1K Takip Edilen137 Takipçiler
baadshaa retweetledi
PK Geopolitics
PK Geopolitics@pkgeopolitics·
அமெரிக்கன்'ஸ் வேலை மெனக்கெட்டு தண்ணி இல்லாத பாலத்துல குண்டு போட்ருக்கானுக! அவிங்க சாதாரணமாவே நக்கல் புடிச்சவனுக! இப்போ வீடியோ போட்டு கலாய்குங்றானுக 😆
தமிழ்
0
8
56
11.4K
baadshaa retweetledi
𝐓𝐍𝐓𝐉
𝐓𝐍𝐓𝐉@tntjho·
facebook.com/share/1Fp9Lh9S… #சர்வதேசசெய்திகள் | "ஈரான் போரை காலவரையறையின்றி நீட்டிக்க இஸ்ரேல் திட்டமிட்டுச் செயல்படுகிறது.." -அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வென்ஸ் குற்றச்சாட்டு இத்தனை உயிர்கள் இறந்தும், உலகம் பல கட்ட நெருக்கடிகளை சந்தித்தும் அதனை தடுத்து நிறுத்தும் ஆற்றல் வல்லரசிடம் இல்லையா? #SunNews | #Iran | #Israel | #JDVance
𝐓𝐍𝐓𝐉 tweet media
தமிழ்
0
19
22
913
baadshaa retweetledi
விகடன்
விகடன்@vikatan·
"தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடி அவர்கள் திறந்து வைத்துள்ள அம்பேத்கர் சிலை கால் மேல் கால் போட்டு அமைத்திருப்பது போல்தான் இருக்கும். வடஇந்தியாவில் கால் மேல் கால் போட்டு அமருவதை அவமதிப்பு செயலாக யாரும் கருதுவதில்லை. ஆனால், தமிழ்நாட்டில் இதையொரு பிரச்சனையாக்கி 7 ஆண்டுகளாக சிலையை திறக்க விடாமல் தடுத்து வருகின்றனர். அதற்கு அதிகாரிகளும் உடந்தையாக இருக்கிறார்கள் என்பது அதிர்ச்சியளிக்கிறது. இதில் முதல்வர் நேரடியாக தலையிட்டு சுமூகமான தீர்வைக் காண வேண்டும்." - திருமாவளவன் #Thirumavalvan | #Ambedkar | #VCK
விகடன் tweet media
தமிழ்
15
86
399
36.3K
baadshaa retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#NewsUpdate | சிறுபான்மையினர் நீக்கம் - SIR நடவடிக்கை குறித்து இந்திய அரசிடம் விளக்கம் கேட்டு ஐநா நோட்டிஸ் #SunNews | #SIR | #UN
Sun News tweet media
தமிழ்
8
184
398
12.2K
baadshaa retweetledi
Blue Sattai Maran
Blue Sattai Maran@tamiltalkies·
தமிழ்நாட்டு சினிமா ஹீரோக்களை அளவுக்கு மீறி ஆராதிக்கும் ரசிகைகளின் கவனத்திற்கு..
Blue Sattai Maran tweet media
தமிழ்
119
1.2K
5.9K
203.1K
baadshaa retweetledi
𝐓𝐍𝐓𝐉
𝐓𝐍𝐓𝐉@tntjho·
சுற்றி மனித மிருகங்கள் நின்று கொண்டு ஒரு முஸ்லிம் பெண்ணை வலுக்கட்டாயமாக ஹிந்து மதச்சடங்கின் அடிப்படையில் திருமணம் செய்வது மிக மோசமான குற்றச்செயல். பிஹாரில் நடந்த இக்குற்றச் செயலை வெளிப்படையாக செய்து அதை மக்கள் பார்வைக்கு பரப்பிய கேடு கெட்டவர்கள் மீது கடும் வழக்குகளில் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
The Observer Post@TheObserverPost

In Kamalpur, Nawada, Bihar, a Muslim woman was allegedly dragged by a mob and forced into a Hindu-style marriage against her will. Some members of the crowd were heard raising "Jai Shri Ram" slogans during the incident.

தமிழ்
3
34
21
1.5K
baadshaa retweetledi
PK Geopolitics
PK Geopolitics@pkgeopolitics·
தமிழ்நாட்ல இன்னும் சொல்லப்போனால் இந்தியாவுல யாரும் இப்படி ஒருத்தரோட Business கடினமான சூழ்நிலையில் இருக்குன்னு Social Media_வில் சொன்னால்..., உடனடியாக அங்க‌ போய் அந்த தொழிலை பிரபல படுத்தி அவங்களை காப்பாத்துறது நடக்குதா அப்டின்னு எனக்கு தெரியலை! அமெரிக்கா, Dallas -ல 15 வயசு பொண்ணு எங்க அம்மாவோட Mexican Restaurant மூடப்போறோம் அப்டின்னு வீடியோ போட்டதும்.., உடனடியா 150K Followers வச்சிருக்குற ஒருத்தன் போய் அவங்களுக்கு Free aa விளம்பரம் பண்ணி குடுத்து..., ஒரே வாரத்துல ஒட்டுமொத்த Situation_யையும் மாத்திட்டான்! இப்போ அவங்க உட்கார நேரம் இல்லாத அளவுக்கு கூட்டம்! Updated வீடியோவுல..., கரண்ட் பில் கட்ட காசு இல்லை போன வாரம் வரைக்கும்! அடுத்த மாசம் மூடிடலாம்னு இருந்தேன்,..! நீங்க வந்துட்ட போன பிறகு இப்போ பழைய வாடகை பாக்கி எல்லாவற்றையும் அடைச்சிட்டேன் என்கிறார் அந்த தந்தை! ~ இது தான் ஒவ்வொரு SM Influencer_ம் மேற்குலகில் செய்கிறார்கள். தமிழ் நாட்டில் இருக்கும் SM Influencer's இதை செய்றீங்களா_ன்னு எனக்கு தெரியாது! (I'm not active in Instagram) ஒரே ஒரு விசயம் தான்;- எல்லாத்தையும் காசா, பணமா பார்க்காதீங்க ! இருக்குறவங்க கிட்ட வாங்கிகங்க! இல்லாத வங்க.., உண்மையானவங்க.., நிஜமாகவே திறமையான, Quality Service குடுக்குறவங்களை கை விட்றாதீங்க! உங்களால ஒரு சிறு தொழில் முன்னேற்றம் அடைந்தால் அதுதான் நீங்கள் சமூகத்திற்கு செய்யும் பெரும் பங்கு! நம்மோடு சேர்ந்து நம் சுற்றமும் வளர்வதே வளர்ச்சி!
தமிழ்
2
31
104
7.8K
baadshaa retweetledi
Aswad Shariati
Aswad Shariati@aswad_shariati·
திமுகவுடன் அட்டை பூச்சி போல ஒட்டி கொண்டிருந்த முஸ்லிம் லீக் தலைவர்கள் இத்தனை ஆண்டுகளில் நேர்காணல் என்ற ஒன்றே கொடுத்தது இல்லை என்று சொல்ல இயலும், கடந்த இரண்டு மாதங்களாக பல்வேறு நேர்காணல்கள், பேட்டிகள் கொடுத்து கொண்டே இருக்கிறார்கள், அதிகாரத்துக்கு வந்தவுடன் ஓட்டி கொள்ளும் பணம்,புகழ் வெறி கொண்ட அட்டை பூச்சிகள் சிலவும் அந்த கட்சியில் சேர்ந்திருக்கிறது. காதர் மொஹிதீன் அவர்கள் பா.ஜ. க எதிரி அல்ல, ஷைத்தான்கள் தான் எதிரி என்கிறார், இன்னும் எதிர் பார்க்கிறோம் 😂🤷🏾 , ஆர். எஸ்.எஸ் ஷைத்தான் எதுவோ பெரியவர் காதர் மொஹிதீன் காதின் அருகே அமர்ந்து முனங்கி கொண்டிருக்கிறது போல.. தங்கள் நிறுவனங்களை, உடமைகளை, அதிகாரத்தை பாதுகாக்க இப்படி இழி நிலையில் பேச வேண்டுமா ? முஸ்லிம் லீக் இப்படி நேர்காணல், பேட்டி என்று பேசாமல்.. இருக்கும் அதிகாரத்தை வைத்து கொண்டு சமூகத்துக்கு செய்தால் அதன் பாரம்பரிய மரியாதையாவது மிஞ்சி இருக்கும்.. தவளை தன் வாயால் கெடும்...
தமிழ்
1
2
4
303
baadshaa retweetledi
Aswad Shariati
Aswad Shariati@aswad_shariati·
எதிர்க்கட்சி தலைவர் @Udhaystalin அவர்கள், திமுகவின் முஸ்லிம் உறுப்பினர் இல்ல திருமண நிகழ்வில்... தவெக கூட்டணியில் விசிக மற்றும் முஸ்லிம் லீக் அமைச்சர் ஆனது குறித்து, அபத்தமாக சமூகநீதி விழிப்புணர்வு அற்று பேசுகிறார். சோபா கொடுத்தார்கள் போனார்கள் என்கிறார். அதிகார பிரதிநிதித்துவம் அடிப்படை தேவை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு, இந்தியாவில் சமூக கலாச்சார பண்பாட்டு அரசியல் தளத்தில் மற்றமையாக்க பட்ட முஸ்லிம்களுக்கு காலத்தின் தேவை. தலித்கள் தங்கள் குரலை 30 40 வருடங்கள் மேலாக போராடி பொது குரலாக ஓர் அளவுக்கு கொண்டு வந்திருக்கிறார்கள், தலித்கள், முஸ்லிம்களின் அதிகார பிரதிநிதித்துவம் என்பது அரசியல் உரிமை. அதை சோபாவுக்கு போனார்கள் என்று சொல்வது அரசியல் அபத்தம், இதை முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்தவர்கள் தான் முதலில் மறுப்பு தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் 90 களுக்கு பிறகு இந்தியாவில் மாற்றம் அடைந்த இந்துத்துவா பாசிசம், முஸ்லிம் மற்றமையாக்கம் எதை குறித்தும் விழிப்பு அற்ற தரப்பிடம் தான் தற்போது அமைச்சர் பதவி என்ற அதிகாரம் சென்றிருக்கிறது. அதனால் தமிழ்நாட்டில் உள்ள முஸ்லிம் சமூகத்துக்கு எந்த பயனும் இருக்க போவது இல்லை என்று தெளிவாக தெரிகிறது. அமைச்சர் @VanniTamizhVCK அவர்கள் மற்றும் விசிகவினர் விடம் அந்த அரசியல் தெளிவு இருக்கிறது. அதை தோழர் தொல். திருமா அவர்கள் தமிழ்நாட்டில் சாத்தியப்படுத்திருக்கிறார். முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் என்பது காலத்தின் தேவை, அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், அரசு போடும் திட்ட குழுக்கள் என்று அனைத்திலும் முஸ்லிம் பிரதிநித்துவம் என்பது கட்டாயமானது. திமுக என்கிற கட்சியிலும் முஸ்லிம் பிரதிநிதித்துவம் அதிகார அவையில் சரியாக இருக்கிறதா என்பதை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி அவர்கள் சரிபார்த்து கொள்ளுங்கள். -அஸ்வத் ஷரீஅத்தி எஸ்.டி.பி.ஐ கட்சி SDPI It Wing Tamilnadu ஐடி விங் - மாநில துணை ஒருங்கிணைப்பாளர்
தமிழ்
1
2
3
242
baadshaa retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#BREAKING | கஞ்சா போதை கும்பலால் பறிபோன உயிர் #SunNews | #Tiruvannamalai | #சட்டம்ஒழுங்கு
Sun News tweet media
தமிழ்
8
120
216
13.9K
baadshaa retweetledi
PK Geopolitics
PK Geopolitics@pkgeopolitics·
ஈரான் Supreme Leader இறுதி மரியாதை நிகழ்வில் 5 கி.மீ நீளத்திற்கு மக்கள் குவிந்துள்ளனர்.
தமிழ்
0
4
18
534
baadshaa
baadshaa@MOHAMEDALIBAS15·
@Mohamed68158956 ஒரு சின்ன எழுத்து கவனமா போட்டுருக்கலாம் 😂
தமிழ்
1
0
0
7
baadshaa retweetledi
PK Geopolitics
PK Geopolitics@pkgeopolitics·
1000 நாட்கள் ஆகிறது இன்றுடன் ...! பாலஸ்தீன் மீதான இனப்படுகொலை போரை‌ அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் துவங்கி! 🇵🇸vs🇮🇱+🇺🇲
தமிழ்
0
5
9
592
baadshaa retweetledi
PK Geopolitics
PK Geopolitics@pkgeopolitics·
இனப்படுகொலை இஸ்ரேலுக்கு இனிமேல் ஒரு $ கூட கொடுக்க கூடாது! - அமெரிக்க எதிர் கட்சி தலைவர் Bernie Sanders ~ பாலஸ்தீன் மக்கள் மீது நடப்பது இனப்படுகொலை என்று கூற மறுத்த Bernie Sanders முதல் முறையாக வாய் திறந்து இஸ்ரேல் ஒரு இனப்படுகொலை அரசு என்று கூறியிருப்பது முக்கியமான மாற்றம்!
தமிழ்
1
13
58
2.1K
baadshaa retweetledi
PK Geopolitics
PK Geopolitics@pkgeopolitics·
இஸ்ரேலிய சித்திரவதை முகாமில் இருந்து 14 பாலஸ்தீனர்கள் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பல நாட்களாக உணவின்றி இருந்த காரணத்தால் உடனடியாக அனைவரும் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டனர்.
தமிழ்
2
8
38
1.6K
baadshaa retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#WATCH | “சிறுபான்மை மக்களின் உரிமையை பாதுகாப்பதில் தவெக அரசு கோட்டை விட்டுள்ளது.. 12 மணிக்கு கேக் வெட்டுபவருக்கு இந்த வழக்கு பத்தி தெரியுமா?” இஸ்லாமிய மதத்திற்கு மாறிய பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களுக்கு தமிழ்நாடு அரசு வழங்கிய இடஒதுக்கீட்டை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ரத்து செய்தது தொடர்பாக வழக்கறிஞர் வாஞ்சிநாதன் பேட்டி #SunNews | #MaduraiHC | #Vanchinathan | #Reservation
தமிழ்
30
595
1.1K
83.4K