🔥🧊

6.9K posts

🔥🧊 banner
🔥🧊

🔥🧊

@MSD07_LEO

🌉🌉 MSD - ADMK

Katılım Ekim 2023
304 Takip Edilen379 Takipçiler
🔥🧊
🔥🧊@MSD07_LEO·
@Panaiyuraan எனக்கும் தான்டா சிரிப்பு வருது ஜோக்கர் பையா 😅
தமிழ்
1
0
0
2
Panaiyuraaan
Panaiyuraaan@Panaiyuraan·
@MSD07_LEO Bro சிரிப்பு வருது ... Pl
தமிழ்
1
0
0
4
🔥🧊
🔥🧊@MSD07_LEO·
You'll see once he come back to power da kothadimai.. DMk adichapa avar thangiartu , avar adicha neenga thangamatenga da ... May 4th apuram paaru 😈😈
Panaiyuraaan@Panaiyuraan

@MSD07_LEO 🤣😂🤣😂 MGR , JJ couldn't do ... How will this adimai do

Indonesia
1
0
0
29
🔥🧊
🔥🧊@MSD07_LEO·
Yes , BJP is divided, your statement itself a proof.. You dont have trust in BJP. .
Vignesh Engineer@Vigneshiplbuzz

@Un_Phat @MSD07_LEO BJP is divided ah. Moodra.. Waste seat laam kuduthu. dMk and admk deal potinga. No vote for NDA this time. No true bjp supporter should vote for NDA. Even ready to contest as rebel

English
0
0
1
32
🔥🧊 retweetledi
MAKD
MAKD@Contact70249680·
"The tide is turning! 🌊 With the DMK’s promises falling flat, the momentum is now firmly with EPS Ayya. Let’s harness this energy to reclaim our rightful place at Fort St. George and bring back the golden rule of MGR and Amma. 🏛️🗳️ #EPSFor2026 #FortStGeorge #AIADMKRising✌️
English
1
15
47
568
🔥🧊
🔥🧊@MSD07_LEO·
Though ADMK ticked all the boxes rightly , BJP is not united in Tamilnadu and it's broken into multiple pieces, no unity within their party .. If they don't fix it , it's gonna spoil BJP's chance of winning 15+ seats..
🔥🧊@MSD07_LEO

ADMK manifesto is much better .. There's lot for Women , Youth and Farmers in ADMK'S manifesto, which is clearly missing in DMK's manifesto. 8000 coupon is the only unique thing but we have refrigerator scheme One time cash reward should be used very well along with fridge

English
5
4
36
932
🔥🧊
🔥🧊@MSD07_LEO·
ADMK manifesto is much better .. There's lot for Women , Youth and Farmers in ADMK'S manifesto, which is clearly missing in DMK's manifesto. 8000 coupon is the only unique thing but we have refrigerator scheme One time cash reward should be used very well along with fridge
Mr Kongu@MrKonguverse

Anything interesting abt DMK's Manifesto ? than ADMK's ? ADMK had a mix of supply chain solutions for farmers, satellite Tech parks, CBE/MDU Metro, Road-Flyover infra & welfares like 10K support fund+Fridge and most importantly Anti Drug Task force directly under CM office🚨

English
0
5
15
1.5K
🔥🧊
🔥🧊@MSD07_LEO·
தேர்தல் அறிக்கையிலும் #அதிமுக வென்றது ... காலம் , நேரம் எல்லாம் நல்லா கூடி வருது , எடப்பாடியார் & அதிமுக கூட்டணி தொண்டர்களின் கடின உழைப்பில் கண்டிப்பாக வெற்றியும் கிடைக்கும் .. #நாளைநமதே #தமிழ்நாடும்நமதே
தமிழ்
0
21
101
665
🔥🧊 retweetledi
Gowri Sankar D
Gowri Sankar D@GowriSankarD_·
தல Vs தலைவர்....
Gowri Sankar D tweet media
தமிழ்
42
308
1.5K
33.8K
🔥🧊
🔥🧊@MSD07_LEO·
ஜெய் பீம் , வாக்களிப்பீர் #இரட்டை_இலை
pa.ranjith@beemji

எளிய மக்கள் அரசியல் அதிகாரம் பெற வேண்டுமென்பதற்காகவும்,அடித்தள மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தம் இறுதிக் காலம் வரை பணியாற்றி வந்தவர் அண்ணன் ஆம்ஸ்ட்ராங். கடந்த 2024 ஆம் ஆண்டு அவர் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, அவரின் அரசியல் பணியை தொடர்ந்து முன்னெடுக்க தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியை தொடங்கினார் திருமிகு பொற்கொடி ஆம்ஸ்ட்ராங். அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் விரும்பிய சமூக அரசியல் பயணத்தை தொடருகிறவராகவும், அவர் கொலைக்கு நியாயம் கிடைக்க போராடுபவராகவும் திருமிகு பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அவர்களின் பாதை அமைந்திருக்கிறது. இந்நிலையில் நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திரு.வி.க நகர் (தனி) தொகுதியில், அஇஅதிமுக வுடன் கூட்டணியில் இணைந்து இரட்டை இலை சின்னத்தில் களம் காண்கிறார். அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் மீது அபிமானம் கொண்டவர்களுக்கான இன்றியமையாத தருணமாக இது அமைந்திருக்கிறது. தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி முன்னெடுத்து வரும் போராட்டத்தின் ஒரு பகுதியாகவே திருமிகு பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அவர்களின் தேர்தல் பங்கெடுப்பும், அதில் அவர் பெற வேண்டிய வெற்றியும் அமைந்திருக்கிறது. இந்த புரிதலோடு திரு.வி.க.நகர் தேர்தலில் போட்டியிடும் அவருக்கு நீலம் பண்பாட்டு மையம் வாழ்த்துகளையும் ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறது. ஜெய்பீம் #PorkodiArmstrong #JusticeForArmstrong #Jaibhim

தமிழ்
0
1
1
81
🔥🧊 retweetledi
Angelina AK✨
Angelina AK✨@AngelinaKalees·
நடிக்க சோம்பேறித்தனம், sports-க்கு முக்கியத்துவம், Physical Appearance-ல focus இல்லைன்னு 1008 குறைகள் சொல்லலாம்... ஆனா ஒன்னு மட்டும் அடிச்சி சொல்றேன்... தமிழ் சினிமாவோ இல்ல இந்திய சினிமாவோ, ஒரு டாப் ஸ்டார் தன் கேரியரோட உச்சகட்டத்துல இருக்கும்போது, தன் இமேஜை பத்தி துளி கூட கவலைப்படாம இந்த கதாபாத்திரத்தை எடுத்து நடிச்சார் பாருங்க... அந்த தில்லு வேற எவனுக்கும் வராது! 💯🔥 தன்னோட Career ல எந்த ஹீரோவும் தொட பயப்படுற அந்த எல்லையை, அன்னைக்கே தொட்டுக்காட்டிய அந்த அசுரத் துணிச்சல். ஒரு பக்கம் பெண்மை கலந்த நளினம், இன்னொரு பக்கம் ஆக்ரோஷமான Psychotic என நடிப்பில் மிரட்டியிருப்பார் AK. தன் இமேஜை பற்றி கவலைப்படாமல், கதைக்கும் கலைக்கும் முக்கியத்துவம் கொடுத்த அந்த கலைஞனின் 'வரலாறு' என்றும் அழியாது 💯👑❤️ பகிர்வு...
Angelina AK✨ tweet media
தமிழ்
33
172
870
36.9K
🔥🧊
🔥🧊@MSD07_LEO·
கோயம்புத்தூர் மக்கள் இதை பார்த்து சூடு சொரணையோடு வாக்களிப்பார்கள் ...
Koduva :)@_ImVasu

கோயம்புத்தூர தயாநிதி மாறன் தப்பா பேசுறப்போ சிரிச்சிட்டு இருந்த நாயி @V_Senthilbalaji இப்ப என்ன மசுருக்கு கோயம்புத்தூர் தொகுதிக்கு வரான் வெக்கம் கெட்டவன் .

தமிழ்
1
0
1
53
🔥🧊 retweetledi
Koduva :)
Koduva :)@_ImVasu·
கோயம்புத்தூர தயாநிதி மாறன் தப்பா பேசுறப்போ சிரிச்சிட்டு இருந்த நாயி @V_Senthilbalaji இப்ப என்ன மசுருக்கு கோயம்புத்தூர் தொகுதிக்கு வரான் வெக்கம் கெட்டவன் .
தமிழ்
6
307
659
23.5K
🔥🧊 retweetledi
கழுகுப்பார்வை 🦅🇮🇳
அக்காவை வைத்து பேக்கரியை வாங்கின வெட்டிப் பையன் வீரபாகு சைகைகாட்றான் பாருங்க மக்களே...
தமிழ்
35
370
1.9K
62.2K
🔥🧊 retweetledi
Dr. Ashif Shafi
Dr. Ashif Shafi@AshifShafii13·
இந்த கேவலமான திமுக மற்றும் தவெக Full Trigger ஆகிட்டானுங்க😂 அடேய் கொத்தடிமை அப்புறம் இந்த தற்குறிகள இப்ப சொல்றேன் கேட்டுக்கோங்க “என் கட்சி ஜெய்க்கிதோ இல்லை அது இரண்டாவது விஷயம் ஆன என் உயிர் இருக்கிற வரைக்கும் இந்த இயக்கம் தான்” என் ஒரு சிறுபான்மை சமுகத்தில் இருந்து எவனும் அதிமுகவில் இருக்க கூடாதா என்ன?? உங்களை மாறி போலி வேஷம் போட்டுட்டு இஸ்லாமியர்களை எல்லாம் சட்டமன்றத்தில் தீவீரவதிகள்னு சொன்னது அதிமுக வா?? எவன் சொன்னது உங்களை விட சிறுபான்மையினருக்கு பாதுகாவலர் அதிமுக தான் அதற்கு பல சாதனைகளும் இருக்கு சும்மா என்னுடைய Comment Sectionல வந்து என்னைய “சங்கி”ணு சொல்றது வச்சிக்கிட்டிங்கனா “வகுந்துவிடுவேன்” பாத்துகோங்க😌 #Always_ADMK #VOTE4AIADMK
தமிழ்
0
32
123
1.7K