Maatram

18.5K posts

Maatram banner
Maatram

Maatram

@MaatramSL

Maatram is a citizens journalism website in Tamil, based in Sri Lanka. Established in 2014 Curated by @SRajasegar

Colombo, Sri Lanka Katılım Aralık 2013
12 Takip Edilen4.1K Takipçiler
Maatram retweetledi
LankaFiles தமிழ்
LankaFiles தமிழ்@LankaFilesTamil·
"எழுத்தாளர்கள் கெஞ்ச வேண்டிய அவசியமில்லை" அரசுக்குத் தேவையான வகையில் இலங்கை கலைக் கழகம் செயற்பட்டமையாலேயே @Theepachelvan-இன் புத்தங்களை இலங்கை சுங்கம் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடும் தொழிற்சங்கத் தலைவர் ஜோசப் ஸ்டாலின், இந்த விடயத்தை வன்மையாக கண்டிப்பதாக தெரிவிக்கின்றார்.
தமிழ்
0
4
5
155
Maatram
Maatram@MaatramSL·
அத்தகைய எந்த முயற்சியிலும் அரசாங்கம் இறங்கக் கூடிய சாத்தியம் இல்லை. என்றாலும், அவ்வாறான முயற்சி எதுவும் முன்னெடுக்கப்படுமானால் இலங்கைக்கு பல 'அறகலய'க்கள் தேவைப்படலாம். LINK👇
Maatram tweet mediaMaatram tweet mediaMaatram tweet mediaMaatram tweet media
தமிழ்
1
1
2
123
Maatram
Maatram@MaatramSL·
இலங்கை கலைக் கழகம், அரச இலக்கியத் துணைக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், எழுத்தாளர் தீபச்செல்வனுடைய இரண்டு புத்தகங்கள் விடுவிக்கப்படும் என்றும், ஏனைய புத்தகங்கள் தண்டனைச் சட்டக்கோவையின் 120வது பிரிவின் கீழ் தடுத்து வைக்கப்படும் என்றும் சுங்கப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
Maatram tweet media
தமிழ்
1
0
2
43
Maatram
Maatram@MaatramSL·
இலங்கை சுங்கத்திணைக்களத்தில் தனது  புத்தகங்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை தொடர்பாக எழுத்தாளர் தீபச்செல்வன் @Theepachelvan யாழ் மனித உரிமை ஆணைக்குழுவில்  முறைப்பாடு செய்துள்ளார். #lka #SriLanka
Maatram tweet media
தமிழ்
1
3
10
270
Maatram
Maatram@MaatramSL·
உடனடியாக இதை நீக்க வேண்டுமென்றால் மலையக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி பேதமின் நாடாளுமன்றத்தில் குரலெழுப்ப வேண்டும். maatram.org/articles/12686 #lka #SriLanka #Malaiyaham
Maatram tweet mediaMaatram tweet mediaMaatram tweet media
தமிழ்
0
3
3
134
Maatram
Maatram@MaatramSL·
"ஒவ்வொருத்தவங்க வீடு இருக்குனு சரி வந்து பார்த்திட்டு போறாங்க... எங்களுக்கு அப்படியான நிலைம கூட இல்ல. அதனால எங்களுக்கு ஒரு வீட கட்டிக் குடுங்க. எங்களுக்கு மட்டுமில்ல, ஊர்ல இருக்குறவங்க எல்லாருக்கும், நிரந்தரமா ஒரு வீட மட்டும் கட்டிக்குடுங்க..." #SriLanka #Ditwah #MalayahaTamil
தமிழ்
0
1
3
54
Maatram
Maatram@MaatramSL·
இந்த ஆண்டு சுற்றாடல் அமைச்சரின் தலைமையில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் ஈரநில தினத்தைக் கொண்டாடி மக்களுக்கு வழிகாட்டிய ஒரு அரசாங்கம் என்ற ரீதியிலும், ஈரநிலங்களை அழிப்பதற்கு இந்த அரசாங்கத்திற்கு எந்த உரிமையும் இல்லை. maatram.org/articles/12664 #lka #SriLanka #Jaffna
Maatram tweet mediaMaatram tweet mediaMaatram tweet mediaMaatram tweet media
தமிழ்
0
0
1
87
Maatram
Maatram@MaatramSL·
ஒரு கட்சி முறைமை என்பது தனியொரு கோட்பாட்டின் ஊடாக அதிகாரத்தைக் குவிப்பதையும் அரசியல் உறுதிப்பாட்டை ஏற்படுத்துவதையும் நியாயப்படுத்துவதற்காகவே புரட்சிகளுக்குப் பிறகு பெரும்பாலும் நிறுவப்பட்டு வந்திருக்கிறது. maatram.org/articles/12659 by @Karavaibalu #lka #SriLanka #China
Maatram tweet media
தமிழ்
0
0
1
77
Maatram
Maatram@MaatramSL·
குருக்கள்மடம் மனித புதைக்குழி: 3 நாட்களாக அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டபோதிலும் மனித எச்சங்கள், சான்றுப் பொருட்கள் கண்டெடுக்கப்படாத நிலையில் அகழும் பணியை நிறுத்துவதாகவும் ஏனைய சாத்தியமான இடங்களை அடையாளம் காண்பதற்கான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் OMP தெரிவித்துள்ளது.
Maatram tweet media
தமிழ்
0
0
0
27
Maatram
Maatram@MaatramSL·
குருக்கள்மடம் மனிதப் புதைகுழியில் 2வது நாளாக இன்றும் அகழ்வுப் பணிகள் மும்முரம்! ; இதுவரை எலும்புக் கூடுகள் மீட்கப்படவில்லை! virakesari.lk/article/242403 #lka #SriLanka
Maatram tweet mediaMaatram tweet media
தமிழ்
1
0
1
131
Maatram
Maatram@MaatramSL·
ஒரு போர் வாழ்க்கையை நிரந்தரமாக மாற்றியமைக்கிறது. அது பேரழிவின் தடயங்களை விட்டுச் செல்கிறது, அதன் பின்விளைவுகள் தப்பிப் பிழைத்தவர்களை நீண்டகாலத்திற்கு அச்சுறுத்துகின்றன. போர் என்பது ஒன்றும் காணொளி விளையாட்டு (Video game) அல்ல. maatram.org/articles/12655 #lka #SriLanka
Maatram tweet media
தமிழ்
0
8
13
329
Maatram
Maatram@MaatramSL·
மலையகத் தமிழர் சமூகத்தை இழிவுபடுத்தும் வகையில் எம்.பி. அரச்சுனா இராமநாதன் கருத்துக்கள் வௌியிட்டமைக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரி மலையக சிவில் அமைப்புகளைச் சேர்ந்தோர் பொலிஸ் மா அதிபர் மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு #MalaiyahaTamil #HateSpeech #SriLanka
தமிழ்
0
2
5
202
Maatram
Maatram@MaatramSL·
15 அம்சக் கோரிக்கைகளுக்கு ஆதரவாக சிவில் சமூகம், அரசியல் பிரதிநிதிகள், தொழிற்சங்க பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மலையக மக்கள் கோரிக்கை ஆவணத்தில் கையெழுத்திட்டனர். #lka #SriLanka #MalaiyahaTamil
Maatram tweet mediaMaatram tweet mediaMaatram tweet mediaMaatram tweet media
தமிழ்
0
0
0
62
Maatram
Maatram@MaatramSL·
மலையக மீள்கட்டமைப்புக்கான சிவில் சமூகக் கூட்டிணைவு, டித்வா பேரனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மலையகத் தமிழ் மக்களின் அவல நிலையைத் தீர்க்க அவசர நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி, ஜனாதிபதி @anuradisanayake 15 அம்சக் கோரிக்கைகள் maatram.org/.../2026/03/CC… #lka #SriLanka #MalaiyahaTamil
Maatram tweet mediaMaatram tweet mediaMaatram tweet media
தமிழ்
1
1
2
123
Maatram
Maatram@MaatramSL·
இவ்வொப்பந்தத்தின் படி எத்தனை வருடங்களுக்கு அரசாங்கம் 200 ரூபா வழங்கும் என்பது தெரியவில்லை. கிடைக்கப் பெறும் தகவல்களின் படி மூன்று வருடங்களுக்கு செல்லுபடியாகுமெனில் மூன்று வருடம் வரை தோட்டத் தொழிலாளர்கள் சம்பள உயர்வைக் கோர முடியாது. maatram.org/articles/12646 #lka #SriLanka
Maatram tweet mediaMaatram tweet mediaMaatram tweet mediaMaatram tweet media
தமிழ்
0
0
0
87
Maatram
Maatram@MaatramSL·
“நாமும் நாட்டுக்காக அந்நிய செலாவணியை ஈட்டுகிறோம் இல்லையா? ஆண் விவசாயிகளைப் போலவே எம்மையும் ஏன் மரியாதையாக நடத்த முடியாது?” maatram.org/articles/12627 by @aarudpra #climatecrisis #ClimateCrisisSriLanka #climatechanges #tamilhomeland #Tamil #lka #SriLanka
Maatram tweet mediaMaatram tweet mediaMaatram tweet mediaMaatram tweet media
தமிழ்
0
2
4
184