Gowtham
96 posts



Tamil cinema should be ashamed of creating this kind of situation for a legend like Rajinikanth. Everywhere else in India and the world, he is celebrated. But in Tamilnadu, it’s disheartening that some always troll and criticize him with hidden agendas.




"Best speaker. Best politician. CM Vijay - no doubts." 🔥








A non-confrontational governor’s address in the TN assembly after a long time as the state song is played before the national song in the presence of the governor









ஆளுநர் உரையின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும் இறுதியில் தேசியகீதமும் இசைக்கப்படுவதே தமிழ்நாடு சட்டமன்றத்தின் நெடுங்கால மரபு. இதற்கு எதிராக தமிழ்த்தாய் வாழ்த்தோடு, உரையின் தொடக்கத்திலும் உரைக்கு பின்பும் தேசிய கீதமும் இசைக்க வேண்டுமென கடந்த காலங்களில் தான்தோன்றித் தனமாக பேசினார், செயல்பட்டார் ஆளுநர் ஆர்.என்.ரவி. ஆனால் வழக்கம் போல சட்டமன்ற மரபுகளை காத்து நின்றது தி.மு.கழகம். தற்போதைய DUMMY CM அரசோ, தமிழ்நாடு சட்டமன்ற மரபுக்கு மாற்றாக தமிழ்த்தாய் வாழ்த்தோடு, தொடக்கத்திலேயே தேசிய கீதமும் பாடியுள்ளது. “‘மாற்றம் - மாற்றம்’’ என வந்துவிட்டு எப்படி இப்படி வெட்கம் சிறிதுமின்றி கூச்ச நாச்சமற்று சட்டமன்ற மரபுகளை அடமானம் வைக்க முடிகிறது? இதுதான் நீங்கள் சொன்ன மாற்றமா? ஆரம்பத்தில் இருந்தே தமிழ்த்தாயை அவமதித்த ஒன்றிய பாஜக அரசின் அடிமைகள் அடி மரத்தை வெட்டிடும் செயலில் இறங்கி அவ்வப்போது தலைகுப்புற கீழே விழுந்தாலும், மீண்டும் எழுந்து மரத்தில் ஏறிக்கொண்டு அதே செயலில் ஈடுபடுகிறது. வாயை திறக்காத DUMMY CM தன்னையும், தனது போக்கையும் திருத்திக் கொள்ள வேண்டும்! #வாயை_திறங்க_CM









