T H M

26.4K posts

T H M banner
T H M

T H M

@THM_Off

Official account of THM - Your nightmare resumes💀Cyber SecOps - Cinephile - Resurgence - Content writer - A24 - IFC - Networking - Cloud Ops - STUDIO EXPO🅂E

Katılım Eylül 2015
44 Takip Edilen163.1K Takipçiler
T H M
T H M@THM_Off·
Joke of the day.
Sugumar Srinivasan@Sugumar_Tweetz

Superstar #Rajinikanth : அரசியல் களத்தில் நான் இறங்கியிருந்தால் கண்டிப்பாக வெற்றி பெற்றிருப்பேன் 💯

English
2
13
70
847
T H M
T H M@THM_Off·
TN government enforcing strict regulations to TASMAC like timings and also shut few shops in past few days. But few people are unable to cope up with it. Previous governments have failed miserably and alway kept people under influence of alocohol and drugs. Pathetic.
English
0
18
64
1K
T H M retweetledi
Michael Caine
Michael Caine@themichaelcaine·
Why do we fall? So we can learn to pick ourselves up. Batman Begin
English
1.8K
54.9K
308.1K
29.6M
T H M retweetledi
Kamal Haasan
Kamal Haasan@ikamalhaasan·
My two requests:
Kamal Haasan tweet mediaKamal Haasan tweet mediaKamal Haasan tweet media
Kamal Haasan@ikamalhaasan

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய் @TVKVijayHQ அவர்களை இன்று நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தேன். தமிழ்நாட்டை மேம்படுத்தும் பல கனவுகளை உற்சாகத்துடன் பகிர்ந்துகொண்டார். சந்திப்பின்போது அவர் காட்டிய பண்பும் அன்பும் நெகிழ்ச்சியளித்தது. பல்வேறு இடையூறுகளைச் சந்தித்து வரும் தமிழ்த் திரைப்படத் துறைக்கு தமிழ்நாடு அரசின் ஆதரவும் அரவணைப்பும் வேண்டும் என்பதை வலியுறுத்தி 6 முக்கியமான கோரிக்கைகளை அவரிடம் கொடுத்திருக்கிறேன். நன்மை மலரட்டும். @CMOTamilnadu

English
304
1.6K
9.2K
603.6K
T H M
T H M@THM_Off·
Actor Muthukalai requested help to save his wife's life this morning. Chief Minister Vijay immediately responded, coordinated through Aadhav Arjuna and sent Minister R. Raj Mohan directly to the hospital to ensure proper treatment. @CMOTamilnadu
English
0
71
450
9.3K
T H M
T H M@THM_Off·
Vijay is a very quick learner. He just needs some time to completely understand and take full control of the government machinery. A new worker will strictly follow rules and protocols. That means no corruption, no commissions and cleaner governance. Better days are ahead!
English
2
110
447
3.8K
T H M retweetledi
🚨Indian Gems
🚨Indian Gems@IndianGems_·
Instead of registering an FIR against whoever questioned him about the towel on the chair, CM Vijay chose to remove it. We finally have a CM who actually listens.
🚨Indian Gems tweet media🚨Indian Gems tweet media
English
95
1.1K
7.6K
108.6K
T H M retweetledi
Kamal Haasan
Kamal Haasan@ikamalhaasan·
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய் @TVKVijayHQ அவர்களை இன்று நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தேன். தமிழ்நாட்டை மேம்படுத்தும் பல கனவுகளை உற்சாகத்துடன் பகிர்ந்துகொண்டார். சந்திப்பின்போது அவர் காட்டிய பண்பும் அன்பும் நெகிழ்ச்சியளித்தது. பல்வேறு இடையூறுகளைச் சந்தித்து வரும் தமிழ்த் திரைப்படத் துறைக்கு தமிழ்நாடு அரசின் ஆதரவும் அரவணைப்பும் வேண்டும் என்பதை வலியுறுத்தி 6 முக்கியமான கோரிக்கைகளை அவரிடம் கொடுத்திருக்கிறேன். நன்மை மலரட்டும். @CMOTamilnadu
Kamal Haasan tweet mediaKamal Haasan tweet media
தமிழ்
1K
10.3K
64.8K
1.8M
T H M retweetledi
TN DIPR
TN DIPR@TNDIPRNEWS·
தலைமைச் செயலகத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநராக மரு. அ.அருண் தம்புராஜ், இ.ஆ.ப., அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார். #CMJosephVijay‌ | #TNDIPR | @TVKVijayHQ
TN DIPR tweet media
தமிழ்
28
437
2K
35.2K
T H M retweetledi
TIDCO
TIDCO@TIDCO_1965·
Tamil Nadu continues to set new benchmarks in logistics and infrastructure-led growth. Hon’ble Chief Minister Thiru C. Joseph Vijay was today briefed on Tamil Nadu being conferred the prestigious “Exemplar ” award in the LEADS 2025 rankings by the Department for Promotion of Industry and Internal Trade (DPIIT), Government of India, recognising the State as the top-performing Coastal State in promoting Ease of Logistics. Senior officials from TIDCO Chairperson, Tmt. Sandhya Venugopal Sharma, IAS, Industries Secretary Thiru. Arun Roy, IAS, Special Secretary Thiru. Mriam Pallavi Baldev, IAS, and TIDCO Managing Director Thiru. Sandeep Nanduri, IAS, called on the Hon’ble Chief Minister at the Secretariat and presented the award received from the Government of India and received his greetings and appreciation. This recognition reflects Tamil Nadu’s sustained commitment towards building a world-class logistics ecosystem through transformative policy initiatives and strategic infrastructure planning. Key initiatives driving this achievement include: • Tamil Nadu State Logistics Policy & Action Plan (2023) with 50 strategic interventions and an investment outlay of ₹62,541 crore • PM Gati Shakti State Master Plan for integrated multimodal connectivity • Tamil Nadu Warehousing Policy (2026) to strengthen warehousing infrastructure • City Logistics Plans for Chennai and Coimbatore • Advanced tracking and tracing systems for port-bound container cargo movement Tamil Nadu has consistently remained among the top-performing states in the LEADS rankings over the past three years and has now attained the highest “Exemplar” status in 2025. This achievement further reinforces Tamil Nadu’s position as one of India’s most progressive and investment-ready logistics hubs. #TamilNadu #LEADS2025 #Logistics #Infrastructure #EconomicGrowth #DPIIT #EaseOfLogistics #TIDCO #Investment #SupplyChain
TIDCO tweet mediaTIDCO tweet media
English
9
225
800
36.5K
T H M retweetledi
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
ஒன்றிய அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோலியப் பொருட்களின் விலையை இன்று (15.05.2026) உயர்த்தியுள்ளது தொடர்பாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் அறிக்கை #CMJosephVijay
CMOTamilNadu tweet media
தமிழ்
511
2.7K
7.8K
239K
T H M retweetledi
TN DIPR
TN DIPR@TNDIPRNEWS·
ஒன்றிய அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்தியுள்ளது தொடர்பாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் அறிக்கை. #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ
TN DIPR tweet media
தமிழ்
18
319
710
13.3K
T H M retweetledi
Prof.Dr.R.E.C.S NADAR
Prof.Dr.R.E.C.S NADAR@DrREdisonChand1·
People of Tamil Nadu should give a footwear diplomacy treatment to @mkstalin for indulging in horse trading in Tamil Nadu politics, as he tried hard to buy 10 to 20 MLAs of CM @TVKVijayHQ. Severe action should be taken against his son-in-law, Sabarison, who contacted TVK MLAs.
English
10
383
1.2K
26.6K
T H M retweetledi
TN DIPR
TN DIPR@TNDIPRNEWS·
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை, டிட்கோ தலைவர் திருமதி சந்தியா வேணுகோபால் சர்மா, இ.ஆ.ப. தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை செயலாளர் திரு. அருண் ராய், இ.ஆ.ப., 1/5
TN DIPR tweet media
தமிழ்
11
456
1.4K
27.9K
T H M retweetledi
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில், குறுவை நெல் சாகுபடி மற்றும் முக்கிய அணைகளின் நீர் இருப்பு நிலைகள் குறித்து வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, நீர்வளத்துறை உயர் அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. #CMJosephVijay
CMOTamilNadu tweet media
தமிழ்
160
2.3K
9.6K
161.2K
T H M retweetledi
TN DIPR
TN DIPR@TNDIPRNEWS·
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில், குறுவை நெல் சாகுபடி மற்றும் முக்கிய அணைகளின் நீர் இருப்பு நிலைகள் குறித்து வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, நீர்வளத்துறை உயர் அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ
TN DIPR tweet media
தமிழ்
3
263
665
10.7K