manasaatchi

226 posts

manasaatchi

manasaatchi

@ManasaatchiTN

https://t.co/wIVpQ0W3T7 https://t.co/SM1Z6hyFVI தமிழ் அரசியல் | வரலாறு | கொள்கை 🔥

Katılım Mayıs 2026
388 Takip Edilen50 Takipçiler
Ravi
Ravi@tamilravi·
I have started liking ChatGPT.
English
8
1
27
1.4K
அவசர அடி ரங்கா
One bit ID started to post negative tweets about Rajini, he understood the algorithm impression now. Avan podra bit ku 3k views kooda varathu, namba adicha adiku aprm than 8k , 10k poguthu. So requesting Thalaivar fans not to get triggered by his tweet!
English
2
20
53
948
theAnalyst
theAnalyst@tn2point0·
"வேறொரு மாநிலத்தில் இருந்து வந்து தமிழ் திரையுலகில் 50+ வருடங்கள் கோலோச்சினார்" என்ற ரஜினியின் சாதனையை சினிமாவில் early, voluntary retirement வாங்கியவரால் எந்நாளும் முறியடிக்க முடியாது. அந்த comparative insecurityன் வெளிப்பாடுதான் இப்போது ரஜினி மீது பரப்பப்படும் அத்தனை அவதூறுகளுக்கும் அடிப்படை.
theAnalyst tweet media
தமிழ்
10
92
278
4.6K
manasaatchi
manasaatchi@ManasaatchiTN·
ரஜினிகாந்த் இன்று ஒரு நேர்காணல் கொடுத்தார். அவர் கொடுக்க வேண்டியிருந்தது. 74 வயது. 50 ஆண்டு திரை வாழ்க்கை. தமிழகம் கடவுளாக போற்றும் மனிதன். இந்த மனிதன் இன்று ஒரு வைரல் வீடியோவிற்கு விளக்கம் கொடுக்க வேண்டியிருந்தது. ஏன்? ஒருவர் தனது மொபைலில் எடுத்த வீடியோவை — சில media houses "ரஜினி விஜயை புறக்கணித்தார்" என்று headline போட்டது. உண்மை என்ன? ரஜினி விஜய் வெற்றிக்கு May 4லேயே Twitter-ல் வாழ்த்து சொல்லியிருந்தார். ஆனால் அது யாருக்கும் தேவையில்லை. சர்ச்சை தேவை. Clicks தேவை. Views தேவை. --- உளவியல் ஒரு வார்த்தை சொல்கிறது — "Dignity Tax" ஒரு நேர்மையான மனிதன் பொய்யான குற்றச்சாட்டிற்கு விளக்கம் கொடுக்கும்போது — அவன் குற்றவாளி இல்லை என்று நிரூபிக்கப்பட்டாலும் — அந்த விளக்கம் கொடுத்த செயலே அவனுடைய கண்ணியத்தை சிறிதளவு குறைக்கிறது. ஏன்? ஏனென்றால் பொதுமக்கள் "ஏதோ இருக்கிறது — இல்லாவிட்டால் ஏன் விளக்கிக்கிறார்?" என்று நினைக்கிறார்கள். இதுதான் Social Media பயன்படுத்தும் மிகவும் கொடூரமான ஆயுதம். --- இன்னொரு உளவியல் உண்மை — "Illusory Truth Effect" ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் சொன்னால் அது உண்மையாக தோன்றும். "ரஜினி விஜயை புறக்கணித்தார்" என்று 100 pages share செய்தால் — உண்மை என்னவென்று யாரும் கேட்பதில்லை. --- Media houses இதை தெரிந்தே செய்கிறார்களா? சிலர் — ஆமாம். சிலர் — verify செய்யாமல். இரண்டும் ஒரே அளவு ஆபத்தானது. --- 74 வயதில் ரஜினிகாந்த் விளக்கம் கொடுக்க வேண்டிய நாடு நாமே உருவாக்கினோம். ஒரு வீடியோவை share செய்வதற்கு முன் — ஒரு கேள்வி கேளுங்கள்: "இது உண்மையா?" அந்த ஒரு கேள்வி ஒரு மனிதனின் கண்ணியத்தை காப்பாற்றும். 🙏 #ரஜினிகாந்த் #rajinikanth #SocialMediaResponsibility #மனசாட்சி #TamilPolitics #FakeNews #MediaEthics @ChanakyaaTv @RangarajPandeyR
manasaatchi tweet media
தமிழ்
14
204
521
31K
Thalaivar Darbar🔥🤘
Thalaivar Darbar🔥🤘@DarbarThalaivar·
Hello haters, a humble request. Please put more abuse messages, videos etc. It will really help us. Please do 🙏!
Thalaivar Darbar🔥🤘 tweet media
English
2
17
40
275
Thalaivar Darbar🔥🤘
Thalaivar Darbar🔥🤘@DarbarThalaivar·
போனால் போகட்டும்... ரெண்டு வருஷம் கொடுப்போம்... ஜாக்கிரதை கண்ணுகளா!
Thalaivar Darbar🔥🤘 tweet media
தமிழ்
3
33
104
609
Dr.Aazim Kassi〽️
Dr.Aazim Kassi〽️@AazimKassim·
1)சம்பிரயாதத்திற்காக யாரையும் போய் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை 2)அந்த அளவிற்கு தரம் கெட்டவன் இல்லை இந்த ரஜினிகாந்த்🔥🤯 3)நான் அரசியலுக்கு வந்து இருந்தால்100% வெற்றி பெற்று இருப்பேன் ✅ Press Meet Summary:👇 Thalaivar @rajinikanth Aura 10000💥 wala
தமிழ்
1
42
130
1.6K
ONLINE RAJINI FANS
ONLINE RAJINI FANS@OnlineRajiniFC·
#Thalaivar's Pressmeet clarification ✅Myself & VJ have generational gap, No Jealous of him becoming CM, instead I'm Happy & surprised that he has Won, best wishes ✅I have stated my reason for political exit in '21,fans can take their political choices
English
2
30
98
3.2K
Thalaivar Darbar🔥🤘
Thalaivar Darbar🔥🤘@DarbarThalaivar·
தலைவர் ஒரே ஒரு ஃபோன் செய்தால் போதும். நேரில் போக வேண்டியதில்லை. இன்னும் கூட அவரோட லெவல் புரியாம விளையாடறீங்க! இந்த அளவு இறங்கி வந்து அவர் பேசுவது கூட ஒரு மரியாதைக்காகத்தான். அவரை சும்மா வம்புக்கு இழுத்துக் கொண்டே இருந்தால் அதன்பிறகு உங்க இஷ்டம் 😂! #Thalaivar #Rajinikanth
Thalaivar Darbar🔥🤘 tweet media
தமிழ்
3
66
170
1.6K
RMM Soldiers
RMM Soldiers@RMMsoldiers·
கிடைக்கிறது கிடைக்காம இருக்காது; கிடைக்காம இருக்கிறது கிடைக்காது ! #SuperstarRajinikanth #RMMSoldiers
RMM Soldiers tweet media
தமிழ்
0
34
98
564
manasaatchi
manasaatchi@ManasaatchiTN·
4 முதல்வர்கள். ஒரே உச்ச நட்சத்திரம். 🔥 MGR,ஜெயலலிதா,கலைஞர்,ஸ்டாலின் முதல்வராக இருந்தபோது — ரஜினி உச்ச நட்சத்திரமாக இருந்தார். நான்கு யுகங்கள்.நான்கு தலைவர்கள். ஒரே நட்சத்திரம். "He never needed a narrative setting team.." His name itself is a narrative. அந்த மனிதன் இன்று ஒரு வீடியோவிற்கு விளக்கம் கொடுக்க வேண்டியிருக்கிறது. #ரஜினிகாந்த் #மனசாட்சி #TamilPolitics #Rajiniknath @rajinikanth
manasaatchi tweet media
தமிழ்
6
68
210
10.3K
manasaatchi
manasaatchi@ManasaatchiTN·
manasaatchi@ManasaatchiTN

ரஜினிகாந்த் விளக்கம் கொடுத்தார். ஆனால் உண்மையான கேள்வி இது — படங்களை flop ஆக்க fake reviews பரப்புவது யார்? அதே கூட்டம் தான் அரசியல் நேர்மை கோருகிறது. -- கடந்த சில ஆண்டுகளில் தமிழகத்தில் எத்தனை அரசியல் narratives பரவின? 2018, 2019, 2023 — ஒவ்வொரு முறையும் ஒரு பெரிய hashtag. ஒரு பெரிய கோபம். ஒரு பெரிய இயக்கம். இப்போது ஒரு கேள்வி - அந்த narratives என்ன சாதித்தன? தற்காலிக கோபம் மட்டுமே. வெறுப்பு மட்டுமே. பிறகு எல்லாரும் மறந்தார்கள். --- தமிழகத்தில் — 2026 மே 14. சூர்யாவின் கருப்பு படம் திரையரங்குகளில் வந்தது. முதல் show முடிவதற்கு முன்பே "worst movie ever" "flop confirmed" என்று வெள்ளமானது. படத்தை பார்த்தார்களா? இல்லை. Narrative உருவாக்கினார்கள். --- ஒரே pattern. ஒரே வேலை. வேறு வேறு இலக்குகள். அரசியல் எதிரியை தாக்க — போலி படங்கள். திரைப்பட நட்சத்திரத்தை தாக்க — போலி reviews. இரண்டும் சாதித்தது என்ன? தற்காலிக வெறுப்பு மட்டுமே. 🔥 --- இப்போது புரிகிறதா — ரஜினி ஏன் விளக்கம் கொடுக்க வேண்டியிருந்தது என்று? மவுனமாக இருந்தால் — அடுத்த படம் பாதிக்கப்படும். தயாரிப்பாளர் நஷ்டப்படுவார். ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள். ஒரு போலி வீடியோ — ஒரு மனிதனின் வாழ்க்கையை பணயம் வைக்கிறது. --- 2017ல் ரஜினி சொன்னார்: "தமிழ்நாட்டில் நல்ல தலைவர்கள் இருக்கிறார்கள். ஆனால் system கெட்டுவிட்டது. மக்களின் மனநிலை மாற வேண்டும்." அதே ஆண்டு மீண்டும் சொன்னார்: "நான் அரசியலை பற்றி கவலைப்படவில்லை — media வை பற்றி கவலைப்படுகிறேன்." 8 ஆண்டுகள் கடந்தும் அந்த வார்த்தைகள் இன்னும் உண்மையாகவே இருக்கிறது. --- பிரச்சனை அரசியல்வாதிகள் இல்லை. பிரச்சனை media இல்லை. பிரச்சனை நாம். verify செய்யாமல் share செய்கிறோம். யோசிக்காமல் நம்புகிறோம். கேட்காமல் பரப்புகிறோம். System கெட்டுவிட்டது என்று ரஜினி சொன்னார். System என்பது நாம் தான். 🙏 #ரஜினிகாந்த் #SystemFailure #கருப்பு #மனசாட்சி #TamilPolitics @rajinikanth @ChanakyaaTv @MaridhasAnswers

QME
0
0
0
86
🔥தீ🔥
🔥தீ🔥@RajiniGuruRG·
1.பத்திரிகையாளர்களை அழைத்து சொல்லணும் என்ற ஒரு வரைமுறையும் தலைவருக்கு கிடையாது ஒரு வீடியோ பதிவை கூட அவர் போட்டு இருக்கலாம். காரணம் அவர் என்றுமே ஊடக துறையை மதிப்பவர். 2. இந்த சின்ன விசயத்திற்கு ஏன் தலைவர் வந்து சொல்லவேண்டுமா அவரோடு இருப்பவர்கள் சொன்னாலே போறாத என்றால்... தலைவர் பேசினால் தப்பு பேசலான தப்பு என்று எதுக்கு எடுத்தாலும் ஒரு குறையை சொல்லி பொழப்பு நடத்தும் ஒரு ஜோம்பி கூட்டம் அதிகரித்து உள்ளது அதற்காவே தலைவர் இறங்கி வந்து பேசி உள்ளார் இது அவரின் பொருத்தன்மையையும் ஆளுமையையும் வெளிப்படுத்துகிறது 3. தலைவர் சொன்னது போல் அரசும் அவர்களை சார்ந்தோரும் மக்களுக்கு என்ன செய்யணும் என்பதில் கவனத்தை செலுத்துங்கள் 4. இல்லை இல்லை.. நாங்கள் திரும்பவும் ரஜினியை சீண்டுவோம் என்றால் களம் மாறும் 5. காலம் எல்லாருக்கும் ஒரு வாய்ப்பை கொடுக்கும் அதை சரியாக பயன் படுத்தாதவர்களை கூப்பில் அமர வைக்கும் 6. ரஜினி ஆளுமைகளை எதிர்த்தவர் ராஜ்ஜியத்தை துறந்தவர் அவர் கோட்டையில் அவர் தான் மன்னன். இதை புரிந்து அறிந்து தெளிந்து நகர்வுகள் இருக்கனும். #Thalaivar #SuperstarRajinikanth #Jailer2
தமிழ்
3
106
301
8.1K
manasaatchi
manasaatchi@ManasaatchiTN·
manasaatchi@ManasaatchiTN

ரஜினிகாந்த் விளக்கம் கொடுத்தார். ஆனால் உண்மையான கேள்வி இது — படங்களை flop ஆக்க fake reviews பரப்புவது யார்? அதே கூட்டம் தான் அரசியல் நேர்மை கோருகிறது. -- கடந்த சில ஆண்டுகளில் தமிழகத்தில் எத்தனை அரசியல் narratives பரவின? 2018, 2019, 2023 — ஒவ்வொரு முறையும் ஒரு பெரிய hashtag. ஒரு பெரிய கோபம். ஒரு பெரிய இயக்கம். இப்போது ஒரு கேள்வி - அந்த narratives என்ன சாதித்தன? தற்காலிக கோபம் மட்டுமே. வெறுப்பு மட்டுமே. பிறகு எல்லாரும் மறந்தார்கள். --- தமிழகத்தில் — 2026 மே 14. சூர்யாவின் கருப்பு படம் திரையரங்குகளில் வந்தது. முதல் show முடிவதற்கு முன்பே "worst movie ever" "flop confirmed" என்று வெள்ளமானது. படத்தை பார்த்தார்களா? இல்லை. Narrative உருவாக்கினார்கள். --- ஒரே pattern. ஒரே வேலை. வேறு வேறு இலக்குகள். அரசியல் எதிரியை தாக்க — போலி படங்கள். திரைப்பட நட்சத்திரத்தை தாக்க — போலி reviews. இரண்டும் சாதித்தது என்ன? தற்காலிக வெறுப்பு மட்டுமே. 🔥 --- இப்போது புரிகிறதா — ரஜினி ஏன் விளக்கம் கொடுக்க வேண்டியிருந்தது என்று? மவுனமாக இருந்தால் — அடுத்த படம் பாதிக்கப்படும். தயாரிப்பாளர் நஷ்டப்படுவார். ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள். ஒரு போலி வீடியோ — ஒரு மனிதனின் வாழ்க்கையை பணயம் வைக்கிறது. --- 2017ல் ரஜினி சொன்னார்: "தமிழ்நாட்டில் நல்ல தலைவர்கள் இருக்கிறார்கள். ஆனால் system கெட்டுவிட்டது. மக்களின் மனநிலை மாற வேண்டும்." அதே ஆண்டு மீண்டும் சொன்னார்: "நான் அரசியலை பற்றி கவலைப்படவில்லை — media வை பற்றி கவலைப்படுகிறேன்." 8 ஆண்டுகள் கடந்தும் அந்த வார்த்தைகள் இன்னும் உண்மையாகவே இருக்கிறது. --- பிரச்சனை அரசியல்வாதிகள் இல்லை. பிரச்சனை media இல்லை. பிரச்சனை நாம். verify செய்யாமல் share செய்கிறோம். யோசிக்காமல் நம்புகிறோம். கேட்காமல் பரப்புகிறோம். System கெட்டுவிட்டது என்று ரஜினி சொன்னார். System என்பது நாம் தான். 🙏 #ரஜினிகாந்த் #SystemFailure #கருப்பு #மனசாட்சி #TamilPolitics @rajinikanth @ChanakyaaTv @MaridhasAnswers

QME
0
0
0
15
Abbishekh Raaja
Abbishekh Raaja@abbi0410·
எம்ஜிஆர், என்டிஆர் சாதனையைவிட விஜயின் சாதனை ஜாஸ்தி; விஜயின் வெற்றி எனக்கு ஆச்சர்யம் கலந்த சந்தோஷம் - #Rajiniknath இவருக்கா டா பொறாமை 🤦 #Rajinikanth
Abbishekh Raaja tweet media
தமிழ்
7
64
184
2.5K
manasaatchi
manasaatchi@ManasaatchiTN·
manasaatchi@ManasaatchiTN

ரஜினிகாந்த் விளக்கம் கொடுத்தார். ஆனால் உண்மையான கேள்வி இது — படங்களை flop ஆக்க fake reviews பரப்புவது யார்? அதே கூட்டம் தான் அரசியல் நேர்மை கோருகிறது. -- கடந்த சில ஆண்டுகளில் தமிழகத்தில் எத்தனை அரசியல் narratives பரவின? 2018, 2019, 2023 — ஒவ்வொரு முறையும் ஒரு பெரிய hashtag. ஒரு பெரிய கோபம். ஒரு பெரிய இயக்கம். இப்போது ஒரு கேள்வி - அந்த narratives என்ன சாதித்தன? தற்காலிக கோபம் மட்டுமே. வெறுப்பு மட்டுமே. பிறகு எல்லாரும் மறந்தார்கள். --- தமிழகத்தில் — 2026 மே 14. சூர்யாவின் கருப்பு படம் திரையரங்குகளில் வந்தது. முதல் show முடிவதற்கு முன்பே "worst movie ever" "flop confirmed" என்று வெள்ளமானது. படத்தை பார்த்தார்களா? இல்லை. Narrative உருவாக்கினார்கள். --- ஒரே pattern. ஒரே வேலை. வேறு வேறு இலக்குகள். அரசியல் எதிரியை தாக்க — போலி படங்கள். திரைப்பட நட்சத்திரத்தை தாக்க — போலி reviews. இரண்டும் சாதித்தது என்ன? தற்காலிக வெறுப்பு மட்டுமே. 🔥 --- இப்போது புரிகிறதா — ரஜினி ஏன் விளக்கம் கொடுக்க வேண்டியிருந்தது என்று? மவுனமாக இருந்தால் — அடுத்த படம் பாதிக்கப்படும். தயாரிப்பாளர் நஷ்டப்படுவார். ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள். ஒரு போலி வீடியோ — ஒரு மனிதனின் வாழ்க்கையை பணயம் வைக்கிறது. --- 2017ல் ரஜினி சொன்னார்: "தமிழ்நாட்டில் நல்ல தலைவர்கள் இருக்கிறார்கள். ஆனால் system கெட்டுவிட்டது. மக்களின் மனநிலை மாற வேண்டும்." அதே ஆண்டு மீண்டும் சொன்னார்: "நான் அரசியலை பற்றி கவலைப்படவில்லை — media வை பற்றி கவலைப்படுகிறேன்." 8 ஆண்டுகள் கடந்தும் அந்த வார்த்தைகள் இன்னும் உண்மையாகவே இருக்கிறது. --- பிரச்சனை அரசியல்வாதிகள் இல்லை. பிரச்சனை media இல்லை. பிரச்சனை நாம். verify செய்யாமல் share செய்கிறோம். யோசிக்காமல் நம்புகிறோம். கேட்காமல் பரப்புகிறோம். System கெட்டுவிட்டது என்று ரஜினி சொன்னார். System என்பது நாம் தான். 🙏 #ரஜினிகாந்த் #SystemFailure #கருப்பு #மனசாட்சி #TamilPolitics @rajinikanth @ChanakyaaTv @MaridhasAnswers

QME
0
0
0
68
Abbishekh Raaja
Abbishekh Raaja@abbi0410·
தலைவருடைய பிரச்சனை என்ன தெரியுமா உள்ளதை உள்ள படி கூறுவதுதான். ஆனால் இவர்களுக்கு தேன் தடவின மாறி பேசுருவங்களை தான் பிடிக்குது.. அவர்களை தான் நம்புகிறார்கள். பட் அதை பற்றியெல்லாம் அவர் எப்போதும் கவலை பட்டது இல்லை. மனதில் தோன்றதை பேசுவார், செய்வார். He doesn't fake things, that's #Rajinikanth for you 🤘
தமிழ்
2
24
86
1.6K
manasaatchi
manasaatchi@ManasaatchiTN·
manasaatchi@ManasaatchiTN

ரஜினிகாந்த் விளக்கம் கொடுத்தார். ஆனால் உண்மையான கேள்வி இது — படங்களை flop ஆக்க fake reviews பரப்புவது யார்? அதே கூட்டம் தான் அரசியல் நேர்மை கோருகிறது. -- கடந்த சில ஆண்டுகளில் தமிழகத்தில் எத்தனை அரசியல் narratives பரவின? 2018, 2019, 2023 — ஒவ்வொரு முறையும் ஒரு பெரிய hashtag. ஒரு பெரிய கோபம். ஒரு பெரிய இயக்கம். இப்போது ஒரு கேள்வி - அந்த narratives என்ன சாதித்தன? தற்காலிக கோபம் மட்டுமே. வெறுப்பு மட்டுமே. பிறகு எல்லாரும் மறந்தார்கள். --- தமிழகத்தில் — 2026 மே 14. சூர்யாவின் கருப்பு படம் திரையரங்குகளில் வந்தது. முதல் show முடிவதற்கு முன்பே "worst movie ever" "flop confirmed" என்று வெள்ளமானது. படத்தை பார்த்தார்களா? இல்லை. Narrative உருவாக்கினார்கள். --- ஒரே pattern. ஒரே வேலை. வேறு வேறு இலக்குகள். அரசியல் எதிரியை தாக்க — போலி படங்கள். திரைப்பட நட்சத்திரத்தை தாக்க — போலி reviews. இரண்டும் சாதித்தது என்ன? தற்காலிக வெறுப்பு மட்டுமே. 🔥 --- இப்போது புரிகிறதா — ரஜினி ஏன் விளக்கம் கொடுக்க வேண்டியிருந்தது என்று? மவுனமாக இருந்தால் — அடுத்த படம் பாதிக்கப்படும். தயாரிப்பாளர் நஷ்டப்படுவார். ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள். ஒரு போலி வீடியோ — ஒரு மனிதனின் வாழ்க்கையை பணயம் வைக்கிறது. --- 2017ல் ரஜினி சொன்னார்: "தமிழ்நாட்டில் நல்ல தலைவர்கள் இருக்கிறார்கள். ஆனால் system கெட்டுவிட்டது. மக்களின் மனநிலை மாற வேண்டும்." அதே ஆண்டு மீண்டும் சொன்னார்: "நான் அரசியலை பற்றி கவலைப்படவில்லை — media வை பற்றி கவலைப்படுகிறேன்." 8 ஆண்டுகள் கடந்தும் அந்த வார்த்தைகள் இன்னும் உண்மையாகவே இருக்கிறது. --- பிரச்சனை அரசியல்வாதிகள் இல்லை. பிரச்சனை media இல்லை. பிரச்சனை நாம். verify செய்யாமல் share செய்கிறோம். யோசிக்காமல் நம்புகிறோம். கேட்காமல் பரப்புகிறோம். System கெட்டுவிட்டது என்று ரஜினி சொன்னார். System என்பது நாம் தான். 🙏 #ரஜினிகாந்த் #SystemFailure #கருப்பு #மனசாட்சி #TamilPolitics @rajinikanth @ChanakyaaTv @MaridhasAnswers

QME
0
0
0
25
💥Mahesh💥
💥Mahesh💥@BourbonMahesh·
Press Meet Summary : "Rumours எல்லாம் ஒரு மயிரும் புடுங்க முடியாது., போயி பொழப்ப பாருங்கடா அணிலுங்களா" _ ரஜினிகாந்த்.
💥Mahesh💥 tweet media
தமிழ்
7
47
213
1.3K

4