Manikumar Esakkimuthu

217.8K posts

Manikumar Esakkimuthu banner
Manikumar Esakkimuthu

Manikumar Esakkimuthu

@Manikumar_e

💞 👉எண்ணம் போல் வாழ்க்கை 🙏💞

Tenkasi Katılım Şubat 2017
1.1K Takip Edilen5K Takipçiler
Sabitlenmiş Tweet
Manikumar Esakkimuthu
Manikumar Esakkimuthu@Manikumar_e·
கண்ணை கட்டி விட்டால் கூட #பட்டாம்பூச்சி🦋 பூவைத் தேடும்....!!! #மழை⛈️என்றால் மண்ணைத் தானே வந்து சேரும்.....!!! ஹே எந்தப் பக்கம் நிற்கின்றாயோ அந்த பக்கம் #கண்கள்👁️👁️ போகும்....!! முன்னும் பின்னும் நீ நடந்தால் ஊஞ்சலாகும்....!!! #ThalaAjith😍 & @trishtrashers ❤️ #Valimai 💓
தமிழ்
82
315
252
0
Manikumar Esakkimuthu retweetledi
🐇✿ 𝓜𝓾𝔂𝓪𝓵 𝓚𝓾𝓽𝓽𝔂 ✿💜
நீ எனக்கு மட்டும் என்பதே 🌹 எந்தன் காதலின் பிழை என்றால், நான் பிழையாகவே இருந்துவிட்டு போகிறேன்..!!! 💔✨ இனிய இரவு வணக்கம்✨🌛 💜முயல்குட்டி🐇
தமிழ்
13
21
29
1K
Manikumar Esakkimuthu retweetledi
Vasu Cinemas
Vasu Cinemas@vasutheatre·
Videos like these 🤗🤗😍 THALA 🛐🙏🏻🙏🏻🙏🏻
English
0
65
285
2.7K
Manikumar Esakkimuthu retweetledi
தென்றல்ᥫᩣ
பூங்காற்றும்....🫠 போர்வை கேட்கும் நேரம்...🍂✨️🤍
தமிழ்
2
3
23
265
Manikumar Esakkimuthu retweetledi
💙 Kavitha. Mca 💙
💙 Kavitha. Mca 💙@McaKavitha86029·
உனை அங்கே காண்கிறேன்... உன் பக்கம் வரவா.... !!! யார் எவர் என்று தெரியவில்லை இருந்தாலும் பழகலாம்.... !! இனிய மாலை வணக்கம் ☕🌿✨
தமிழ்
11
12
37
513
Manikumar Esakkimuthu retweetledi
mageshmp
mageshmp@mgspooja·
இருவரும் ஏதும் பேசிக்கொள்ளவில்லை ஆனால் ஏனோ மௌனத்தில் உள்ள அத்தனை ஆறுதல் கிடைத்தது🌹☕☕🌹 #கோகுலத்தின்_மன்னன்_MP
தமிழ்
1
1
9
65
Manikumar Esakkimuthu retweetledi
M.சரவணன்
M.சரவணன்@Saravanan115191·
அவள் சென்ற பின்னும் அவள் நிழல் இங்கே. என் இதயத் துடிப்பெல்லாம் இப்போது அவள் பெயரே. கண்ணீர் கடலாகி காத்திருக்கிறேன், கரை சேர்ப்பாளோ கனவில் வந்தாவது. என்னவள்
M.சரவணன் tweet media
தமிழ்
0
1
6
50
Manikumar Esakkimuthu retweetledi
இவள் கவிதை துளி ✍️
உனக்கு பிடிக்காத உயிராக வாழ்வதின் நிம்மதியென்ன தெரியுமா...? இனி உன்னை எப்படி வேண்டுமானாலும் நேசிக்கலாம்...!🤌❤️
தமிழ்
7
16
38
563
Manikumar Esakkimuthu retweetledi
Fiya ✨
Fiya ✨@Zoya_Sira·
ஒருபோதும் எனக்காக நீ மாறவேண்டாம் எனக்காக என்னருகிலே எப்பொழுதுமே நீ இருந்துவிடு அது போதும் 🫂
Fiya ✨ tweet media
தமிழ்
2
8
27
195
Manikumar Esakkimuthu retweetledi
இவள் கவிதை துளி ✍️
இனி யாரையும் அப்படி நேசிக்கப்போவதில்லை என்று என் மனம் பெருமிதம் கொண்ட காதல் நீ...✨💝
தமிழ்
7
24
79
1.2K
Manikumar Esakkimuthu retweetledi
M.சரவணன்
M.சரவணன்@Saravanan115191·
இவளழகு என்பதை ஏற்காத பூக்கள் ..... இவளேயழகு என்பதை மட்டுமே ஏற்கின்றன !!
M.சரவணன் tweet media
தமிழ்
0
6
19
156
Manikumar Esakkimuthu retweetledi
ᵀʰⁱˡᵒᵗʰᵃᵐᵃ 🤍
𝐒𝐨𝐧𝐠𝐬 𝐟𝐨𝐫 𝐇𝐈𝐌 🤍🎧 𝐃𝐀𝐘: 26💌 : feminine urge to sing him 😍🎀 Unna kaadhaliche agamagizhum 🤍 #30DAYS
English
6
9
21
619
Manikumar Esakkimuthu retweetledi
❣؁വꪆᮀஷிᤌ𑂞؁❥
நித்தம் உன் நினைவினில் நிஜமதை மறந்து நிழல் யுகமதில் புதைந்துபோகிறேன்.. நினைவின்றி நிரந்தரமாய் நித்திரையில் ஆழ்ந்திட முயல்கிறேன் முடியவில்லை .... 🖤🫶 #கவிதைரசிகை #என்னவனே
❣؁വꪆᮀஷிᤌ𑂞؁❥ tweet media
தமிழ்
9
9
43
563
Manikumar Esakkimuthu retweetledi
M.சரவணன்
M.சரவணன்@Saravanan115191·
ஏமாற்றம் பழகிப் போனாலும் ஏனோ ஏங்குவதை நிறுத்தவில்லை உன் ஒரு நொடி பார்வைக்காக காத்திருந்த கண்கள்...
M.சரவணன் tweet media
தமிழ்
0
5
21
134
Manikumar Esakkimuthu retweetledi
ᵀʰⁱˡᵒᵗʰᵃᵐᵃ 🤍
குரைக்கின்ற எல்லா நாயையும் கல்லால் அடித்துக் கொண்டே இருக்க வேண்டாம் ,அங்கிருந்து அமைதியாக நகர்ந்தும் செல்லலாம்... #peace #maturity
ᵀʰⁱˡᵒᵗʰᵃᵐᵃ 🤍 tweet media
தமிழ்
7
15
35
520
Manikumar Esakkimuthu retweetledi
SARAN
SARAN@dirsaran·
Qube cinemas ‘Movie buff’ ல் காதல் மன்னன் - Classic decodes சிறப்பு நேர்காணல் படப்பிடிப்பு ! வினோத் ரவி அவர்களின் இயல்பான ஆழமான வினாக்கள் காதல் மன்னன் படம் உருவான பின்னணியை என்னிலிருந்து கதாசிரிய ரீதியாக தோண்டி வெளிக்கொணர்ந்தன ! இது புதிதாக களம் புகும் இளம் படைப்பாளிகளை ஒருவேளை ஈர்க்கலாம் ! அரிதான புரிதல் மிகுந்த பதிவுக்கு வழிவகுத்தமைக்கும் Qube Cinemas ன் LED Screen ல் நவீன திரையிடல் Demo காண்பித்ததற்கும் என் நன்றி... திரையுலகம் அடுத்த பாய்ச்சலுக்கு தயார் !
SARAN tweet mediaSARAN tweet media
தமிழ்
3
57
205
7.9K
Manikumar Esakkimuthu retweetledi
News18 Tamil Nadu
News18 Tamil Nadu@News18TamilNadu·
#WATCH | நடிகர் அஜித் குமார் கிரிக்கெட் விளையாடும் வீடியோ இணையத்தில் வைரல் #AjithKumar #cricket #News18TamilNadu
தமிழ்
19
517
3.2K
99.1K
Manikumar Esakkimuthu retweetledi
Mᴀᴀʟɪᴋ Bʜᴀɪ
Mᴀᴀʟɪᴋ Bʜᴀɪ@Maalik_Bhai·
Here is the full footage of our #AjithKumar sir that he is playing cricket. In this video, you can see AK is behind the stumps, bowling and batting as well.
English
2
99
338
5.6K