
Qube cinemas ‘Movie buff’ ல்
காதல் மன்னன் - Classic decodes சிறப்பு நேர்காணல் படப்பிடிப்பு !
வினோத் ரவி அவர்களின் இயல்பான ஆழமான வினாக்கள் காதல் மன்னன் படம் உருவான பின்னணியை என்னிலிருந்து கதாசிரிய ரீதியாக தோண்டி வெளிக்கொணர்ந்தன ! இது புதிதாக களம் புகும் இளம் படைப்பாளிகளை ஒருவேளை ஈர்க்கலாம் ! அரிதான புரிதல் மிகுந்த பதிவுக்கு வழிவகுத்தமைக்கும் Qube Cinemas ன் LED Screen ல் நவீன திரையிடல் Demo காண்பித்ததற்கும் என் நன்றி... திரையுலகம் அடுத்த பாய்ச்சலுக்கு தயார் !


தமிழ்

















