வாய் நமநமங்குதுனு கிச்சனுக்கு போய் பொட்டுக்கடலை சாப்பிடலாம்னு டப்பாவ திறந்தா 500 ரூபா கிடைத்தது..!
டேய் இந்த மேட்டூர் டேம் என்ன விலைன்னு கேளு?
அந்த ஏற்காடு என்ன விலைனு கேளு..!!!!
அதிமுக மோதலில் லீமாரோஸின் லாட்டரி பணம் விளையாடுகிறது 25 எடப்பாடி எதிர்ப்பு எம்எல்ஏக்களுக்கு எட்டு கோடி ரூபாய் கொடுத்திருக்கிறார் லீமா. மருமகன் ஆதவ் விஜய் ஆட்சியை காப்பாற்ற நூற்றுகணக்கான கோடிகள் செலவிட்டுள்ளார். Horse trade ...Donkey trade..Lottery trade..corruption..commission!
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக முதல்வர் விஜய் ஏன் இன்னும் பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தவில்லை??
அவரை எது தடுக்கிறது??
ஏன் ஊடகங்கள் இதை பெரிய விஷயமாக கருதவில்லை?
விஜயை பேட்டி எடுக்காத வக்கற்ற ஊடகங்களை அனைத்து தலைவர்களும் புறக்கணிக்க வேண்டும்.
திமுகவை தீயசக்தி என்று வசைபாடிய தவெக'வை எந்த காலத்திலும் ஒவ்வொரு திமுக தொண்டனும் மறக்க கூடாது.
தலைவர் மட்டும் நாகரீக அரசியல் செய்யட்டும் , நாம் கள அரசியல் செய்வோம்.
விசிகவில் தற்போது மிச்சம் இருப்பது ஆளூர் ஷா நவாஸ் ஒருவர் தான்.
மற்றவர்கள் எல்லாம் தவெகவுக்கு தாவி பல மாதங்கள் ஆகி விட்டன.
VCK = Vijay Controlled Katchi
ADMK வின் உத்தரவுக்கு மாறாக TVK வுக்கு வாக்களித்த
25 பேரும் தகுதிநீக்க பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்
இப்படிப்பட்ட சூழ்நிலையில்
அவர்களுக்கு மந்திரி பதவி
கொடுத்தால் நாளை நீதிமன்றத்தில் செருப்படி
வாங்க வேண்டி இருக்கும்
என்ன செய்வது என்று தவிக்கும் எம தர்ம பிரபு
பக்கத்து வீட்டு பொண்ணுக்கு
வைகாசி மாதம் கல்யாணம்
விஜய் ஆட்சியில்
தாய் மாமன் சீராக 8 கிராம் தங்கம் கிடைக்கும் ன்னு ஓட்டுப் போட்ட குடும்பம்
பக்கத்து வீட்டில் பேச்சு ஓடுது
சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது!!
இன்னுமாடா உலகம் நம்மள நம்புது !!
அய்யோ அய்யோ!!
அமைச்சரவையின் முக்கியமான துறைகள் அத்தனையையும் தமிழக வெற்றி கழகம் தன்வசமே வைத்துக் கொண்டது
அமைச்சரவையை எதிர்பார்த்து வந்துள்ள காங்கிரஸ் கட்சிக்கு என்ன கிடைக்கப் போகிறது?
அதிமுகவின் ஒரு பிரிவினருக்கு எதைக் கொடுக்கப் போகிறார்கள்?