
Mr.LõñêR
117.6K posts

Mr.LõñêR
@ManoEditz
The doer of the action is the determiner of the fate
Coimbatore, India Katılım Aralık 2018
612 Takip Edilen9.2K Takipçiler
Mr.LõñêR retweetledi

நேற்று @News18TamilNadu ஐடி பக்கம் போய் பாருங்க இந்த சம்பவம் குறித்து சின்ன செய்திகூட வெளியிடவில்லை.
குற்றவாளியை கைது செய்த பிறகுதான் ப்ரேகிங் செய்தி போடுறாங்க.
இது என்ன வகை ஊடக அறம் னு விளக்க முடியுமா தோழர் @karthickselvaa ?
தமிழ்
Mr.LõñêR retweetledi
Mr.LõñêR retweetledi

#JUSTIN | புதுக்கோட்டை; கறம்பக்குடி அருகே மாற்றுத்திறனாளி பெண்ணை காரில் கடத்தி அத்துமீறல் - தரையில் வைத்து சிகிச்சை?
#Pudukkottai #Disabledperson #Womensaftey #GovtHospital #TNGovt #Newstamil24x7
தமிழ்
Mr.LõñêR retweetledi
Mr.LõñêR retweetledi

சேலத்தில் பல லட்சம் குடும்பங்களை நடுத்தெருவுக்கு கொண்டுவந்தவன்
15 லட்சம் பக்க குற்றப்பத்திரிக்கை குற்றவாளி
5 வருடமா திமுக ஆட்சில வெளிய தலைக்காட்டாதவன்
தவெக ஆட்சியில் அமைச்சர் செங்கோட்டையன் முன்னாடி வலம் வரான்
பூதம்@angry_birdu
எப்பேர்ப்பட்ட ஆசாமிய கட்சியில சேர்த்துருக்கானுங்க. ரெண்டு மாசத்துக்கு முன்னாடி சேர்ந்திருந்தா இன்னிக்கி அமைச்சர் ஆகியிருப்பாரு. PS: இன்ஸ்டாகிராம்லயும் போட்டுருக்கேன் 😐. பரப்பி விடுங்க. லிங்க் instagram.com/p/DYgDG-byJ-H/
தமிழ்
Mr.LõñêR retweetledi

Mr.LõñêR retweetledi

BreakingNews || பா*யல் தொல்லை - மாணவி தற்கொ*ல
ஈரோடு: அந்தியூரில் பா*யல் தொல்லை காரணமாக 11-ம் வகுப்பு மாணவி தற்கொ*ல என புகார்; மருத்துவமனை முன்பு கதறி அழும் பெற்றோர்
மாணவியின் புகைப்படங்களை வைத்து இளைஞர் ஒருவர் மிரட்டியதால் தற்கொ*ல; இளைஞரை காவல்துறை கைது செய்யவில்லை என பெற்றோர் குற்றச்சாட்டு
Erode | Anthiyur | CrimeNews
#Erode #Anthiyur #WomenSafety #TamilNaduNews #StudentSafety #PoliceInvestigation #CrimeNews #StopHarassment #TamilNews #NewsTamil24x7

தமிழ்
Mr.LõñêR retweetledi
Mr.LõñêR retweetledi
Mr.LõñêR retweetledi

இந்த இரட்டை கொலை பற்றி ஏன் பூர்வகுடி குரூப்பு @beemji @Neelam_Culture @EvidenceKathir இன்னும் பேசாம நவதுவாரத்தையும் மூடிட்டு இருக்காங்கன்னு சரியா சொல்றவங்களுக்கு ஆயிரம் பொன் பரிசு காத்திருக்கிறது👻👻
#ரீல்ஸ்ஆட்சிஅவலங்கள்
#இதுதான்_மாற்றமா
#நீலசங்கிகள்

தமிழ்
Mr.LõñêR retweetledi
Mr.LõñêR retweetledi
Mr.LõñêR retweetledi

திமுக ஆட்சியா இருந்திருந்தா ஆணவ படுகொலைனு ஆசான் இந்நேரம் 4ஸ்டெப் போட்டுருப்பாரு
இராசபாளையத்துக்காரன்@kaleeswaran_18
ஆணவக்கொலை??
தமிழ்
Mr.LõñêR retweetledi

En CM eh ennai block thaan pannirukaar. Naan enga poyi en koraiya solradhu.

Alpha !@DMK662000
En constituency MLA enna block panni vecha? Nan enga poi koraya soldrathu? 😭@TVKVijayHQ Na oru vati kuda tag pannadhu ila analum block! #TVK | #DMK
Indonesia
Mr.LõñêR retweetledi
Mr.LõñêR retweetledi

GCC Commissioner Kumaragurubaran IAS has been transferred! Well done on the tenure sir. We saw blue flag beach development, privatisation of waste management, new flyovers, biomining and several lakes restoration! @kgbias 👏
PttvOnlinenews@PttvNewsX
சென்னை மாநகராட்சி ஆணையர் மாற்றம்! #Kumaragurubaran | #IAS | #TNGovt | #ChennaiCommissioner
English
Mr.LõñêR retweetledi

இதோ ஏற்கனவே இருக்கும் திட்டங்கள் மீது தவெக Sticker ஒட்டும் வேலையின் அடுத்த Episode!
கொடுங்கையூர் குப்பை மேட்டில், கடந்த 2024ஆம் ஆண்டு திமுக ஆட்சியிலே, பயோமைனிங் திட்டம் ஆறு தொகுப்புகளாக தொடங்கப்பட்டது. இதன் மூலம் குப்பைகளை இயற்கையான முறையில் சிதைத்து, அந்த நிலத்தை மீட்டெடுத்து வேறு ஆக்கப்பூர்வமான பயன்பாட்டுக்கு கொண்டுவரும் வகையில் வேலைகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை இத்திட்டத்தின் மூலம் குப்பைகளை அகற்றி 100 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி குறிப்பிட்டுள்ளது.
ஆனால் தவெக MLA மரியா வில்சன் பதவியேற்ற ஒரு வாரத்திலே இவ்வளவு மாற்றங்கள் நடந்துள்ளதாக தவெக ஆதரவாளர்கள் தவறாக பரப்பிவருகிறார்கள்.
tamil.samayam.com/latest-news/ch…
instagram.com/reels/DSG4tGDE…
Siva Tvk@Smileysiva97
கொடுங்கையூர் குப்பை மேடு பிரச்சினைக்கு உடனடி தீர்வு: ஆர்.கே.நகர் MLA @MarieWilson_TVK அதிரடி நடவடிக்கை! 🔥
தமிழ்
Mr.LõñêR retweetledi
Mr.LõñêR retweetledi

Gallery ah check பண்றப்போ சிக்கியது..
@Anbil_Mahesh வெளியே தெரியாமலேயே எவ்ளோ பண்ணி இருக்கீங்க..
நினைச்சே பார்க்க முடியல.. 😥😥

தமிழ்
Mr.LõñêR retweetledi

#NewsUpdate | கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத் திறனாளி தீக்குளிப்பு; பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி
சூளகிரி பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் (45), நிலப்பிரச்னை தொடர்பாக மனு அளிக்க வந்த போது தீக்குளித்துள்ளதாக தகவல்
#SunNews | #Krishnagiri

தமிழ்


















