ஒண்டிப்புலி

30.5K posts

ஒண்டிப்புலி banner
ஒண்டிப்புலி

ஒண்டிப்புலி

@TigerTwitz

உன்னோடு நான் இருந்து செய்யும் காரியம் பயங்கரமாய் இருக்கும்

மட்டக்களப்பு Katılım Mayıs 2020
991 Takip Edilen10.6K Takipçiler
Sabitlenmiş Tweet
ஒண்டிப்புலி
வெற்றியில் துள்ளாதவன் தோல்வியில் துவளாதவன் அவனே தலைவன் #1YearofCMStalin
தமிழ்
14
329
984
0
ஒண்டிப்புலி
குருட்டு வழியில் உருட்டி பிழைக்கும் இருட்டு உலகமடா நண்பா உருட்ட பழகி கொள்ளடா நண்பா உருட்டி பழகி கொள்ளடா
Nelson Xavier@nelsonvijay08

தவெக சார்பில் களமிறங்கியிருக்கும் ஏழை எளிய விளிம்புநிலை வேட்பாளர்களை பார்க்கையிலேயே மனம் நிறைகிறது. மாற்றத்திற்கான அறிகுறி.

தமிழ்
1
2
3
153
nagappan muthukumar
nagappan muthukumar@m_nagappan·
@TigerTwitz @zoomblazer12345 I am not an pivot like you to hide behind the fake Id... if the price is increased we are anyway going to pay for it. If you are putting it as a great item in manifesto also explain that it will have an impact on price. Vanthutan class eduka kothadimai.
English
1
0
0
30
பொதிகை
பொதிகை@zoomblazer12345·
பால் கொள்முதல் விலை 5 ரூ உயர்த்தப்படுங்கிற வாக்குறுதிய பார்த்துட்டு எதாவது தற்குறி பால் விலைய 5 ரூ கூட்டப் போற திமுக அரசேனு கேப்பானுங்களே அத நினைச்சா தான்
பொதிகை tweet media
தமிழ்
3
62
223
2.7K
ஒண்டிப்புலி
@m_nagappan @zoomblazer12345 டக் இன் பன்னி போஸ் குடுக்குறில 4ரூபாய் எக்ஸ்ட்ரா குடுடா ஏழை விவசாயிக்கு போகட்டும் அந்த காசு
தமிழ்
1
0
1
42
nagappan muthukumar
nagappan muthukumar@m_nagappan·
@zoomblazer12345 Dei nonna... if purchase rate is increased selling rate eventually be increased or government needs to bear the cost or else the concerned department ends up in loss.
English
2
0
1
1.3K
ஒண்டிப்புலி
பிஜேபி கூட்டணி via அரசியல் அதிகாரம் super da sangee. சரி இது வாரிசு அரசியல்ல வராதா?
pa.ranjith@beemji

எளிய மக்கள் அரசியல் அதிகாரம் பெற வேண்டுமென்பதற்காகவும்,அடித்தள மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தம் இறுதிக் காலம் வரை பணியாற்றி வந்தவர் அண்ணன் ஆம்ஸ்ட்ராங். கடந்த 2024 ஆம் ஆண்டு அவர் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, அவரின் அரசியல் பணியை தொடர்ந்து முன்னெடுக்க தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியை தொடங்கினார் திருமிகு பொற்கொடி ஆம்ஸ்ட்ராங். அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் விரும்பிய சமூக அரசியல் பயணத்தை தொடருகிறவராகவும், அவர் கொலைக்கு நியாயம் கிடைக்க போராடுபவராகவும் திருமிகு பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அவர்களின் பாதை அமைந்திருக்கிறது. இந்நிலையில் நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திரு.வி.க நகர் (தனி) தொகுதியில், அஇஅதிமுக வுடன் கூட்டணியில் இணைந்து இரட்டை இலை சின்னத்தில் களம் காண்கிறார். அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் மீது அபிமானம் கொண்டவர்களுக்கான இன்றியமையாத தருணமாக இது அமைந்திருக்கிறது. தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி முன்னெடுத்து வரும் போராட்டத்தின் ஒரு பகுதியாகவே திருமிகு பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அவர்களின் தேர்தல் பங்கெடுப்பும், அதில் அவர் பெற வேண்டிய வெற்றியும் அமைந்திருக்கிறது. இந்த புரிதலோடு திரு.வி.க.நகர் தேர்தலில் போட்டியிடும் அவருக்கு நீலம் பண்பாட்டு மையம் வாழ்த்துகளையும் ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறது. ஜெய்பீம் #PorkodiArmstrong #JusticeForArmstrong #Jaibhim

தமிழ்
1
12
32
598
SRIகாந்தன் 🖤❤️
@TigerTwitz இந்த கமெண்ட் பட்டிச்சுட்டு காங்கிரசு கரங்களுக்கு கோவம் வந்து கூட்டணி முறித்து கொண்டு சென்று விடுவார்கள் 😂
தமிழ்
1
0
0
242
Ram
Ram@rmksys·
@TigerTwitz @pr_anand வீட்டு வரி கட்டுறதுக்கு அழகுறவனே நீயெல்லான் சபையில பேசலாமா @SanjaiGandhi 😁😁😁😁
தமிழ்
2
0
2
406
ஒண்டிப்புலி
மன்மோகன் சிங்கின் செல்வாக்கை கட்சிக்குள் ஒழிக்க தோண்டிய குழி… இளவரசருக்கு ஐடியா கொடுத்த ஞானகுரு பிஜேபில செட்டில் ஆகி ப்ரசிடெண்ட் ஆகிட்டாப்ல. இளவரசரும் குடும்பமும் 15 வருசமா கூப்புல இருக்கி 😹
Newman@roadoram

UPA 2 ஆட்சியில் நிலக்கரி ஊழல்னு பாஜகவும் ஊடகங்களும் கத்தி கூப்பாடு போட்டது நினைவிருக்கிறதா? "ஒரு சின்ன ஆதாரம் கூட இல்லை. சி.பி.ஐ படு தோல்வி அடைந்து விட்டது" என டெல்லி சிறப்பு நீதிமன்றம் அந்த வழக்கை முடித்து வைத்திருக்கிறது 1/2 barandbench.com/amp/story/news…

தமிழ்
6
74
237
19.4K
ஒண்டிப்புலி
நீலசங்கி+காவிசங்கி+அடிமைசங்கி
ஒண்டிப்புலி tweet media
Sun News@sunnewstamil

#Watch | "திரு.வி.க.நகர் தொகுதியில் அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெறுவோம்" - TMBSP தலைவர் பொற்கொடி செய்தியாளர்களுக்கு பேட்டி #SunNews | #TMBSP | #ADMK | #Armstrong

தமிழ்
0
1
1
178
ஒண்டிப்புலி retweetledi
MP Giri MLA - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
எனக்கு செங்கம் சட்டமன்ற தொகுதியின் வேட்பாளராக மூன்றாவது முறையாக அறிவித்த கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் @mkstalin அவர்களுக்கும் கழக இளைஞரணி செயலாளர், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அண்ணன் @Udhaystalin., அவர்களுக்கும், மாவட்ட கழக செயலாளர், மாண்புமிகு தமிழ்நாடு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் அய்யா @evvelu ., அவர்களுக்கும் என் சார்பிலும் செங்கம் தொகுதி மக்களின் சார்பிலும், செங்கம் தொகுதி திமுக சார்பிலும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். #Tiruvannamalai #chengam #thandrampet #MLA #dmk #YOUTHWING #youth #association #election2026 #DMK4TN
MP Giri MLA - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
23
72
264
3.3K