Manoj

2.4K posts

Manoj

Manoj

@Manodx6

South Indian Entertainment

Tuticorin Katılım Şubat 2017
380 Takip Edilen68 Takipçiler
Manoj
Manoj@Manodx6·
@shafeeqkwt Elai atha divorce vanga poranga nu ayittu inimey athu video vittalum pressmeet vatcha engaluku ena innonu athu avanga family matter so atha pathi la engaluku entha kavalium ila
Eesti
0
0
0
1.6K
Shafeeq
Shafeeq@shafeeqkwt·
BREAKING NEWS : April 21 அன்று திரு ஜோசப் விஜய் அவர்களின் மனைவி பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்த உள்ளார். இதில் பல ரகசியங்களை சிசிடிவி ஆதாரத்துடன் பொதுமக்களிடம் எடுத்து வைக்க உள்ளார். அதில் முக்கியமாக திரிஷா அவர்களுடன் உறவு மற்றும் ஒரு நடிகையுடையான நட்பு சம்பந்தமான சிசிடிவி உள்ளன என தகவல்.
Shafeeq tweet media
தமிழ்
226
446
1.7K
182.7K
Manoj
Manoj@Manodx6·
@Saattaidurai Unnoda mogatha masutha pakkala avlo thooram vara mudiyathu valakkam pola youtube la pottu views pitchai la sooru thimbala athunala athula pathutu antha pitchai piduren vangikka
Eesti
0
0
0
16
Duraimurugan
Duraimurugan@Saattaidurai·
பெரம்பூர் சட்டமன்றத்தொகுதி பி.வி.காலனி ரவுண்டானா அருகே நாளை 11-04-2024 மாலை 5 மணிக்கு சூடான அணில் சுக்கா கிடைக்கும் ! வர்றோம் ! செய்றோம் !
Duraimurugan tweet media
தமிழ்
445
320
1.1K
55.7K
Manoj
Manoj@Manodx6·
@Saattaidurai @TVKVijayHQ Election ku vaakku pitchai kekkama ongalamathiri thiralnithi pitchiya keppanga sari vote thevailatha naaiku election la ena vela
Eesti
0
0
1
157
Duraimurugan
Duraimurugan@Saattaidurai·
ஜனநாயகன் படத்தின் சில காட்சிகளை இணையத்தில் வெளியிட்டு வாக்குபிச்சை கேட்கிறார் உங்கள் விஜய் ! பலே ஆள்யா நீ @TVKVijayHQ
தமிழ்
657
1.6K
5.7K
199.7K
Manoj
Manoj@Manodx6·
@idumbaikarthi Elai ama la pressmeet tharamudiyathu enala seiyya mudium athu kudukamaye nanga avarku vote pannuvom 15 varushama onga nonna kudatha preesmeet ku win pannitingala
Eesti
0
0
0
297
Manoj
Manoj@Manodx6·
@Saattaidurai Ila enga ooru kootatha paathu paid nu solli tweet pottan namma manjapodi mama ipa intha kootam epd nu sollu la motha
Eesti
0
0
0
19
Duraimurugan
Duraimurugan@Saattaidurai·
நடிகனை காண வந்த தற்குறி கூட்டமல்ல ! தலைவன் பேச்சை கேட்க வந்த தமிழர் கூட்டம் !
Duraimurugan tweet mediaDuraimurugan tweet mediaDuraimurugan tweet media
தமிழ்
533
1K
3.1K
78.3K
Manoj
Manoj@Manodx6·
@idumbaikarthi Ama avaru sildra ivaru periya mayiru pudungalai
Indonesia
0
0
0
342
இடும்பாவனம் கார்த்திக்
'ஜனநாயகன்' திரைப்படத்தின் இறுதிக்காட்சியில் வாக்குக்கேட்பது போல இருக்கும் காணொளியை இணையத்தில் வெளியிடும் சல்லித்தனமான வேலையை விஜய்யைத் தவிர வேறு யாரும் செய்திருக்க வாய்ப்பில்லை. நாம் நினைக்கிறதைவிட மோசமான சில்லறை விஜய்!
தமிழ்
558
2.1K
6.4K
177.1K
Manoj
Manoj@Manodx6·
@Saattaidurai Elai enga ooru la ena nadanthuchu nu engaluku therium la ne vanthu engaluku solla venam engayo irunthutu enga oor pathi pesutha la ella therinja mathiri
Indonesia
0
0
0
610
Duraimurugan
Duraimurugan@Saattaidurai·
தூத்துக்குடியில் தவெக தலைவர் விஜய் நடத்திய சாலை வலம் நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாவட்டம் மட்டுமல்லாது தமிழகமெங்கும் திட்டமிட்டு வாகனங்களில் ஆட்கள் வருவைக்கப்பட்டுள்ளனர் . 100 தொகுதிக்கு மேல் உள்ள ஆட்களை ஒரே இடத்தில் கூட்டி தன் பக்காமாஸ் மனநிலையை காட்டியுள்ளார் விஜய் ! கரூர் நிகழ்வு நடந்ததற்கு காரணமும் இதே பக்காமாஸ் மனநிலைதான் . நேற்று தூத்துக்குடி வந்த வாகன எண்களை பார்க்கிற போது பெரும்பாலும் வடமாவட்டங்களை சார்ந்தவை . இவர்கள் யாருக்கும் தூத்துக்குடியில் வாக்கு கிடையாது . அண்ணன் சீமான் மற்றும் மற்ற தலைவர்கள் ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள மக்களை சந்தித்து வாக்குகளை கேட்கிறார்கள் பக்காமாஸ் விஜய் தன் ரசிகனை நாடெங்கிலும் இருந்து மொத்தமாக கூட்டி வந்து சீன் காட்டுகிறார் . இந்த சீன் தேர்தலில் எடுபடாது இந்தப் படம் ஓடாது .
தமிழ்
826
1.5K
4K
252.1K
Manoj retweetledi
Actor Vijay Fans
Actor Vijay Fans@Actor_Vijay·
1992 to 2026. Vaazhkai oru vattam fr 😎
Eesti
0
86
297
4.1K
Manoj retweetledi
Arun P
Arun P@Arun_p_offcial·
அதுதான் சார் எங்க அண்ணன் @actorvijay சொக்க தங்கம் ❤️ @ActorSriman 👌 #thalapathyvijay
தமிழ்
5
1.1K
5K
32.9K
Manoj retweetledi
Pokkiri_Victor
Pokkiri_Victor@Pokkiri_Victor·
இது வரவேற்பு scene இல்லடா…
இது history எழுதுற முதல் frame 🚀 தூத்துக்குடி சொல்லுது…
“Game start ஆயிடுச்சு” 😎🔥
தமிழ்
149
5.9K
16.3K
218K
Manoj
Manoj@Manodx6·
@Tamil_Thesiyam Elai loosu payale onga nonna ongala yen maadu meikka sonnan nu ipa tha theriutha athu alphabet order la padinga da paadinga na kekkuringala Mazhai kuda school pakka othungunathu ilaya
Eesti
0
0
1
14
தமிழ்த்தேசியம் - Thamizh Nationalism ❤💛
இத யாரும் சும்மா தூக்கி கொடுக்கல.. ஊடக பலம், பண பலம், திரைக்கவர்ச்சி இல்லாம 15 வருடங்களா உழைப்பை மட்டுமே மூலதனமா வச்சி கிடைச்ச அங்கீகாரம்டா இது💪🔥💯
தமிழ்த்தேசியம் - Thamizh Nationalism ❤💛 tweet media
தமிழ்
3
108
266
1.6K
Walter Louis
Walter Louis@walterlouis1014·
வளர்ச்சினா என்னானு எவனாவது கேட்டா இதை காட்டு💥 கடைசி பெட்டில நாம் தமிழரை தேடுவோம்.இப்போ முதல் பெட்டில முதல் இடத்தில இருக்கு எவனும் எடுத்து கொடுக்கல உழைச்சு வந்ததது இந்த நூற்றாண்டின் ஆக பெரிய Inspiration, நாம் தமிழர் டா 🥵 சரியானது வென்றே தீரும் #நாம்_தமிழர்
Walter Louis tweet media
தமிழ்
55
484
1.4K
34.9K
plip plip 2.0
plip plip 2.0@samooganidhi·
ரசிக கூட்டம் எல்லாம் மொத்தமா குறைஞ்சி போச்சி Total image damage ஆகிருச்சி 🔥
plip plip 2.0 tweet media
தமிழ்
170
106
560
65.2K
Manoj
Manoj@Manodx6·
@Thakkar2024 @Thaarikhantk Crt tha aana avanga yarum padikama maadu meikka ponga nu sollalaye onga nonna thana soldran
Indonesia
0
0
0
17
தக்கார்
தக்கார்@Thakkar2024·
தாரிக்கா சல்மான் @Thaarikhantk 🔥🔥🔥 திருட்டு திராவிட ஓநாய்களே 1967 முதல் 2026 வரை இன்றளவும் ஆண்ட ஆளும் திருட்டு திராவிட முதல் அமைச்சர்கள்,அமைச்சர்கள்,சட்டமன்ற,பாராளுமன்ற உறுப்பினர்களின் குழந்தைகள் யார் யார் அரசு பள்ளி,கல்லூரிகளில் பயின்றது?! அரசு மருத்துவமனைகளில் யார் யார் சிகிச்சை பெற்றது?! அதை கேள்வி கேட்க துப்பு இல்ல அதை விட்டு இன்னும் அதிகாரத்துக்கு வராத சீமான் அண்ணனின் குழந்தைகளை பற்றி கேள்வி கேட்பதற்கு பதிலாக திமுக அதிமுக நோக்கி இந்த கேள்விகளை கேட்டு இருந்தா நீங்க இண்ணைக்கு கீழ இருந்து இந்த கேள்வியை கேட்டு இருக்க அவசியம் இல்லை திருட்டு திராவிட தற்குறிகளே🤡🤹🤣
தமிழ்
1
122
318
2.3K
Manoj
Manoj@Manodx6·
@fathimafarhanaS Ena madam seiyya ongala mathiri aamaikari kathai la kettu engaluku kaithatta theriyathe
हिन्दी
0
0
0
35
தல அரவிந்த்
Exclusive தவெகவிலிருந்து சாட்டைமுன் நாதகவில் இணைந்த விஜய் ரசிகர்கள் ..😂😂 Nov @Saattaidurai நீ தான் ரியல் கில்லி 🔥
தமிழ்
73
1.3K
4.6K
130.1K
Manoj
Manoj@Manodx6·
@SivaKum56664767 Ama amaikari kathaya ketu kaithatra kootam thana neenga ithula engaluku arivu ilayama
Indonesia
0
0
0
30
Manoj
Manoj@Manodx6·
@CheranDirector Neenga NTK ku Thana support panna soldringa nalla avangaloda theory la parunga ipa vara avanga edutha oru stand la kuda cleara ninnathe kedaiyathu nanum NTK ku vote panavan tha munnadi aprm poga poga tha therinjathu avangaloda fraud thana ena nu
Eesti
0
0
0
7
Manoj
Manoj@Manodx6·
@CheranDirector Sari ivlo pesuringa yaruku vote podanum nanga rasigar kottamave irukattum neenga sollunga
Indonesia
1
0
0
38
Cheran Pandiyan
Cheran Pandiyan@CheranDirector·
விஜய் அவர்களின் அன்பு ரசிகர்களுக்கு... நானும் விஜயை ரசித்தவந்தான்... அவர் திரைத்துறையில் ஒரு தன்னிகரில்லா இடத்தில் இருப்பவர்தான்... ஆனால் அரசியல் என வரும்போது அதை பல கோணங்களில் நாம் சிந்தித்து கையாள வேண்டி இருக்கிறது.. அரசியல் என்பது ஒரு தலைவனின் வாழ்க்கை அல்ல... மக்களின் வாழ்க்கை... அந்த மக்கள் அறியாமையில் அவரை ஆதரிக்கிறேன் என்ற பெயரில் கண்மூடித்தனமாக நடந்து கொண்டால் பாதிக்கப்பட போவது நாம்தான் ... நீங்கள் ஒரு கருத்து வைத்தவரை ஆபாச வார்த்தைகள் பேசி அவர் பேசுவதை நிறுத்திவிடலாம் என நினைப்பதே உங்களுக்கு எந்த அளவு அரசியல் அறிவு இருக்கிறது என்பதை காட்டுகிறது.. இதை படிக்கும் பொது மக்கள் உங்களை பற்றி, உங்கள் தலைவர் பற்றி என்ன நினைப்பார்கள் என சிந்திக்கவும்... நல்ல விசயங்களை பகிர நினைப்பவனும் அடுத்த தலைமுறையை போதையிலிருந்து மீட்டெடுக்க நினைப்பவனும் என்றும் உன் தகாத பேச்சுக்கெல்லாம் அசரமாட்டான்.. நீங்க பேசுங்க தம்பிகளா... நான் உன் குடும்பத்தில் மூத்தவன் தான்... கடைசியில நீங்க உங்க வீட்டுல மனைவி குழந்தைகளோட நிக்கும்போது இந்த அண்ணன்கள் சொன்னது என்னவென புரியும்.
Cheran Pandiyan@CheranDirector

புதுசா கட்சி ஆரம்பிச்சு மக்கள்கிட்ட ஓட்டு கேட்க வந்தா மக்களுக்கு என்ன ப்ரச்னை இருக்கு அதை தனது கட்சி எப்படி தீர்க்கும், நாட்டில் என்ன என்ன மாற்றங்கள் கொண்டு வரலாம் .. அதற்கு தன்கிட்ட என்ன என்ன திட்டங்கள் இருக்குன்னு பேசனுமா இல்ல உங்களுக்கு ஸ்டாலின் வேணுமா இல்ல நான் வேணுமான்னு கேட்டா அந்த தகுதி போதுமா ஒரு நாட்டை ஆள.. உங்க இருவருக்கும் என்ன ப்ரச்னைன்னு எங்களுக்கு தெரியல.. உங்க ரசிகர்களுக்கே தெரியாதுன்னு நினைக்கிறேன்.. அது என்ன எப்ப வந்தாலும் ரெண்டு கட்சிக்குத்தான் போட்டி... அப்படி என்ன உங்களுக்கு திமுக மேல கோபம்னு எங்களுக்கும் சொல்லுங்க விஜய்... நாங்களும் சப்போர்ட் பன்றோம்.. சொல்லாம நீங்க மட்டும் சினிமா டயலாக் பேசுனா ஏன் ஓட்டு போடனும்னு மக்கள் கேக்குறாங்கள்ல.. இங்க ஐம்பது வருஷமா இருக்க கட்சிகள் மற்றும் பதினைந்து வருஷமா மக்களோட மக்களா களத்துல நின்னு போராடி, புதிய மாற்றத்தோடு தமிழகத்தை உருவாக்க மக்கள்கிட்ட வாக்கு சேகரிக்கும் கட்சிகள் எல்லாம் நிறைய இருக்கு.. எந்த விதத்துல நீங்க அந்த கட்சிகளை விட உயர்வு சொல்லுங்க... எந்த போராட்டத்துல மக்களுக்காக மக்கள் கூட நின்னு இருக்கீங்க இங்க ரெண்டு கட்சிக்குத்தான் போட்டின்னு சொல்ல... மனசாட்சி இல்லைன்னா நீங்க எப்படி மக்கள் தலைவனா மாறுவிங்க விஜய்... உழைப்பை முதல்ல மதிங்க... உங்க கவர்ச்சி மட்டும் மக்களுக்கான அரசியல் இல்ல... இனிமேலும் மக்கள்க்கிட்ட வீரவசனம் மட்டும் பேசாம ஒழுங்கா உங்க கட்சியோட கொள்கை திட்டம் எல்லாம் எல்லா இடத்துலயும் பேசுங்க.. ஒவ்வொரு தொகுதிலயும் என்ன ப்ரச்னைன்னு அலசி ஆராய்ங்க... பொதுவா வீராவேசமா பேச இது அரட்டை அரங்கம் இல்லை... மக்கள் களம்... ஏற்கனவே நாங்க 50 வருடத்தை இழந்துட்டு இருக்கோம்.. இப்போ நீங்க வந்து ஆட்டத்தை கலைக்காதிங்க.. மறுபடியும் மக்கள் ப்ரச்னை உணராத முதல்வர் எங்களுக்கு வேண்டாம்.... மக்களோடு மக்களாக நின்று எங்களை, எங்கள் இளையதலைமுறையை வழிநடத்தும் தலைமையே எங்களுக்கு வேண்டும்... @actorvijay

தமிழ்
728
649
1.6K
161.4K