
@COPTBM @tnpoliceoffl மதிப்புக்குரிய தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் தாம்பரம் காவல்துறை ஆணையாளர் காவல்துறை தலைவர் இவர்கள் கவனத்திற்கு என்று தாம்பரம் பகுதியில் தாம்பரம் எம்எல்ஏ சரத்குமார் அவர்கள் பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்து வரும் வேளையில் திமுகவைச் சேர்ந்த பஞ்சாயது தலைவர் ஜெகதீஸ்வரன் இவர் தேடப்படும் குற்றவாளியாக ஆறு மாதங்களாக சுதந்திரமாக வெளியில் உலாவி வருகிறார் என்று எட்டு மணி அளவில் அகரம் தன் பஞ்சாயத்து கவர்மெண்ட் அலுவலகத்தில் திமுக மீட்டிங் என்ற பெயரில் அந்த இடத்தில் பல சமூக விரோதிகளை வைத்துக் கொண்டு எம்எல்ஏ வரும் நேரத்தில் அங்கு பிரச்சனைகள் செய்ய காத்துக் கொண்டிருப்பதாக தகவல் உடனடியாக அதை தடுத்து நிறுத்துமாறும் அரசு அலுவலகத்தில் இரவு 8 மணிக்கு பஞ்சாயத்து தலைவர் கட்சி மீட்டிங் நடத்துவதற்கு யார் இவருக்கு அனுமதி கொடுத்தது அதுவும் ஒரு தேடப்படும் குற்றவாளி இவ்வளவு பயங்கரமாக பஞ்சாயத்தில் 100 பேரை வைத்துக் கொண்டு இவர் மீட்டிங் என்ற பெயரில் ரவுடிசம் பண்ணுவதை தமிழ்நாடு காவல்துறை இனியும் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது உடனடியாக இவரை கைது செய்து இவர் மீது துரை ரீதியாகவும் இவர் பஞ்சாயத்து தலைவர் தகுதி நீக்கம் பண்ணவும் பொதுமக்கள் சார்பாக முதலமைச்சராக அவர்களையும் கேட்டுக்கொள்கிறோம் நன்றி இப்படிக்கு சமூக ஆர்வலர் சந்தானம்














