மரங்கொத்தி Woody

264.9K posts

மரங்கொத்தி Woody banner
மரங்கொத்தி Woody

மரங்கொத்தி Woody

@marankothi

Strictly No Sangis; No Zombies; No TVK and No 18+ 🔞 Belong to Dravidian Stock தலைவர் கலைஞர் 🖤❤️

Universe Katılım Mart 2020
19.2K Takip Edilen25.2K Takipçiler
Sabitlenmiş Tweet
மரங்கொத்தி Woody
குறைக்க வேண்டியவை : 1. உப்பு 2. சர்க்கரை 3. மைதா / வெள்ளை மாவு 4. பால்வகைகள் 5. பதப்படுத்திய உணவுகள் 6. சண்டைகள் 7. தேவையற்ற தர்க்கங்கள் அதிகமாக சேர்க்க வேண்டியவை : 1. காய்கறிகள் 2. பருப்பு வகைகள் 3. நிலக்கடலை / பயறு வகைகள் 4. உலர் பழங்கள் 5. மரச்செக்கு எண்ணெய்கள் (ஆலிவ், தேங்காய்) 6. பழங்கள் 7. இயற்கையில் உள்ள கசப்பானவற்றும் 8. மனக்கசப்புகளை விழுங்கி முன்னேறுவதும் மறந்து வாழ முயல வேண்டியவை 1. உங்கள் வயது 2. உங்கள் கடந்த காலம் 3. உங்கள் குறைகளின் பட்டியல் 4. உறவினர்கள் செய்த காயங்கள் பிரத்தியேகமாக கவனிக்க வேண்டியவை: 1. உங்கள் குடும்பம் 2. நண்பர்கள் 3. நேர்மறையான எண்ணங்கள் 4. சுத்தமான, மகிழ்ச்சியான இல்லம் 5. நாளைய சூழ்நிலைக்கான சேமிப்பும் திட்டமிடலும் அறிந்தே கையாள வேண்டிய பழக்கங்கள்: 1. எப்போதும் புன்னகையுடன் இருங்கள் 2. விதிவிலக்காமல் உடற்பயிற்சி செய்யுங்கள் 3. எடையை கட்டுப்பாட்டில் வைத்து கொள்ளுங்கள் 4. நாக்கு கசப்பாக இருந்தாலும் வார்த்தைகள் இனிமையாக இருக்கட்டும் 5. மற்றவர்களின் பேச்சை கவனமாகக் கேட்க கற்றுக் கொள்ளுங்கள் பின்பற்ற வேண்டிய ஆறு வாழ்க்கை நடை முறைகள்: 1. தாகமாகும் வரை காத்திருக்காமல் தண்ணீர் குடிக்கவும் 2. களைப்பு வரும் வரை காத்திருக்காமல் ஓய்வு எடுக்கவும் 3. நோய் வரும் வரை காத்திருக்காமல் பரிசோதனை செய்யுங்கள் 4. அதிசயம் நடக்க காத்திருக்க வேண்டாம் 5. உங்களை நம்புங்கள் 6. எப்போதும் நேர்மறையாக யோசித்து எதிர்காலத்தை நம்புங்கள் 7. ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்து இருக்க வேண்டாம் அனைவருக்கும் ஆரோக்கியமான, மகிழ்ச்சியான வாழ்க்கை கிடைக்க வாழ்த்துக்கள்.
தமிழ்
13
418
1.4K
72.3K
மரங்கொத்தி Woody retweetledi
shanmugamchinnaraj
shanmugamchinnaraj@shanmugamchin10·
இந்த ஒற்றை சுவரு.. ஒட்டுமொத்த டெல்லி கூட இருக்கும் கூட்டத்தையும் காவு வாங்க போகுது ., 170 திமுக தொகுதிகள் , 30+ கூட்டணி கட்சிகள் , 200 நிச்சயம் 👍
shanmugamchinnaraj tweet media
தமிழ்
41
182
509
8.5K
மரங்கொத்தி Woody retweetledi
மல்லிகை மணாளன் (தமிழ் குடும்பம்)
Vote Chori நடக்கும், அதற்கு தமிழகத்தை வட இந்திய ஊடகங்கள் தயார் படுத்துகிறார்கள்! திமுக மற்றும் NDA கூட்டணிகளுக்கு இடையே வெறும் 10 சீட் இடைவெளி இருப்பது போல் கருத்துக் கணிப்புகள் காட்டப்படுகின்றன! தமிழ்நாட்டில் இருந்து இயங்கும் சில கணிப்புகள் திமுகவிற்கு 185 இடங்களுக்கு மேலேயே கிடைக்கும் போது, வட இந்திய உய்டகங்களின் போக்கு, மோடிக்கு சாதகமாக தமிழ்நாட்டில் ஒரு வாக்கு வங்கி உருவாகி இருப்பதுபோல் ஒரு பிரம்மையை ஏற்படுத்துகிறார்கள்! திமுக பூத் ஏஜெண்டுகள், தேர்தல் பொறுப்பாளர்கள், மாலை 5 மணிக்கு தேர்தல் முடியும் வரை போர்வீரன் போல் கண்காணிக்க வேண்டும்! பாஜக திருடுவதில் வல்லவர்கள்! கவனம் மக்களே! x.com/CNNnews18/stat…
தமிழ்
9
68
153
5.2K
மரங்கொத்தி Woody retweetledi
தோழர் சிவா தாழை ★
சிறுத்தைகள் தயாரா இருக்கோம் 200+ தொகுதிகள் நமக்குதான்...💥🩵❤️🖤 #வெற்றிசின்னம்பானை #VoteForVCK #VoteforDMK #வெல்வோம்_ஒன்றாக
தமிழ்
7
54
194
1.8K
மரங்கொத்தி Woody retweetledi
S.K.Vijayan 🖤❤️
ஒச்சே அடி சோலி முடிஞ்சது 🤪😜🔥🔥🔥
S.K.Vijayan 🖤❤️ tweet media
தமிழ்
0
62
235
2.5K
மரங்கொத்தி Woody retweetledi
Chegu Critic
Chegu Critic@CheGuevaraOffi1·
விஜய் அண்ணா வந்தா கிழிச்சு தள்ளிடுவாரு #vijay #tvk #felix #redpix
தமிழ்
34
261
849
29.7K
மரங்கொத்தி Woody retweetledi
காக்கா
காக்கா@Kaka_offic·
எப்படியாவது வின் பண்ணனும்னு தலைவர்கள் நினைத்துக்கொண்டு இருக்கும் போது, நீ எப்படி வின் பண்ணுறனு பாக்குறேன்னு தொண்டர்கள் பண்ணுறாங்க. 4 சுவற்றினுல் நடந்த விவாத்தை தெருவுல தொண்டர்கள் முன்னாடி நடத்தினால் தான் சண்ட வரும்னு பிளான் பண்ணி செய்தி சேனல்காரன் பண்ணுனானுங்க நடந்துருச்சி.
தமிழ்
2
6
54
5.7K
மரங்கொத்தி Woody retweetledi
கல்கி குமார்
விசிறி வியாபாரி.
தமிழ்
20
267
927
18.5K
மரங்கொத்தி Woody retweetledi
Basheer Ahmed
Basheer Ahmed@BasheerAhm49289·
கண்ணீர் மல்க விடை பெற்ற ஆயிஷாபி பாட்டி...🥺 'நீங்க தான் என் பிள்ளைகள்' - அட்சயம் இல்லத்தில் நெகிழ்ச்சியான கடைசி தருணம்...!
தமிழ்
21
94
425
9.6K
மரங்கொத்தி Woody retweetledi
Thol. Thirumavalavan
Thol. Thirumavalavan@thirumaofficial·
திமுக -விசிக இடையில் இன்று தொகுதிப் பங்கீட்டுக்கான பேச்சு வார்த்தையில் உடன்பாடு உருவானது. தனித்தொகுதிகள் ஆறும் பொதுத் தொகுதிகள் இரண்டும் என எட்டுத் தொகுதிகளில் விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடுவதென முடிவு செய்து ஒப்பந்தம் கையெழுத்தானது. @mkstalin
Thol. Thirumavalavan tweet mediaThol. Thirumavalavan tweet media
தமிழ்
9
217
1.1K
22.5K
மரங்கொத்தி Woody retweetledi
P K Murugan 🏴🚩
P K Murugan 🏴🚩@k567627_k·
இந்த வீடியோவில் மக்கள் சொல்வதைப் பார்க்கும் போது, திராவிட மாடல் ஆட்சி அடித்தட்டு மக்களின் வாழ்வில் எவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது. CLICK: youtu.be/fUeI1Hvkqvk இந்த லிங்க்கை கிளிக் செய்து வீடியோவைப் பாருங்கள். #VoteForDMK
YouTube video
YouTube
தமிழ்
0
30
58
722
மரங்கொத்தி Woody retweetledi
𝑯𝒂𝒏𝒊𝒇𝒂💫 - #VoteforDMK 🖤❤️
சதுப்பேரி பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட தார் சாலையின் தரம் குறித்துப் பல்வேறு தரப்பிலிருந்தும், குறிப்பாகச் சமூக வலைதளங்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் தரப்பிலிருந்து மாறுபட்ட விமர்சனங்கள் எழுந்து வந்தன. இந்தச் சூழலில், அலுவலகத்தில் அமர்ந்து கொண்டு அறிக்கைகளைப் பார்ப்பதை விட, உண்ம ை நிலையைத் துல்லியமாக அறிய 6a.p.nandhakumar.mla அவர்கள் அதிரடியாக நேரடியாகக் களத்திற்கே சென்றார். #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும் #VoteForDMK #SayNoToNDA
தமிழ்
2
77
247
5.7K
மரங்கொத்தி Woody retweetledi
HáKi
HáKi@haki21k·
கமல் அடிமை ஆகிட்டார். கமல் கட்சியை கலைத்து விடலாம். கமல் சுயநலவாதி. - என்று இன்று கூச்சலிடும் எவனுக்கும் கமல் மீதோ, மக்கள் நீதி மய்யத்தின் மீதோ அக்கறை இல்லை. இருந்ததும் இல்லை. 2024-ல் கமல் திமுகவுடன் கூட்டணி அறிவித்த போது விமர்சித்த அதே வசவாளர்கள் தான் இன்றும் எட்டி பார்க்கின்றனர். கமல் ஒருவேளை சில தொகுதிகள் பெற்று உதயசூரியனில் நின்றிருந்தால் இதே வார்த்தைகள் அப்பொழுதும் வீசப்பட்டிருக்கும். ஒருவேளை Battery Torch சின்னத்தில் போட்டி போட்டிருந்தால், "அந்த தொகுதிகள் அதிமுகவுக்கு cake walk" என இதே வாய்கள் பேசியிருக்கும். 📌 தூற்றுவார் தூற்றட்டும். @ikamalhaasan will be remembered for standing on the right side of the History at a very crucial time. தமிழ்நாடு போராடும். தமிழ்நாடு வெல்லும். #வெல்வோம்_ஒன்றாக
HáKi tweet media
தமிழ்
39
196
575
24.1K
மரங்கொத்தி Woody retweetledi
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
2026 சட்டமன்றத் தேர்தலில் நாம் பெறப்போகும் வெற்றி, தி.மு.கழகத்துக்கு மட்டுமானது அல்ல; அது தமிழ்நாட்டு மக்களுக்குமான வெற்றி. தமிழர்களின் சுயமரியாதையைக் காக்கும் நம் கழகத் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைய, இளைஞர் அணிப் படை கடமையாற்றும்! #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
தமிழ்
66
496
939
10.1K
மரங்கொத்தி Woody retweetledi
Prakash
Prakash@Hereprak·
வீம்பு புடுச்சுருக்கலாம், மிரட்டி இருக்கலாம், பந்தா பண்ணிருக்கலாம்.. ஆனா சூழ்நிலை புரிந்து இந்த இரு பெரும் தலைவர்களோட இன்றைய அரசியல் நன் நடத்தை 💥👌👌👌 நன்றி சொல்ல மாட்டோம், 200+ அடிச்சு வெற்றியை பரிசளிப்போம் @mkstalin @Udhaystalin @ikamalhaasan @thirumaofficial
Prakash tweet media
தமிழ்
61
474
1.6K
18.6K
மரங்கொத்தி Woody retweetledi
Kovai Nithya
Kovai Nithya@KovaiNithya·
திருமாவ தொட்டா விசிகா காரங்க தான் வருவாங்கன்னு இல்ல திமுக நாங்களும் வருவோம் சாணி வாட வருது சாவர்க்கர் வாரிசே!! அது வாயா இல்ல கால்வாயான்னு சிரிச்சுக்கிட்டே செருப்படி கொடுத்திருக்காங்க ஒரு தோழர் Famous righter love (lava) da 😂😂
தமிழ்
26
271
776
22.6K
மரங்கொத்தி Woody retweetledi
Mr. வெட்டி
Mr. வெட்டி@iam_Vetti·
வெய்யில் காலம் வெய்யலின் தாக்கம் தான் ஏற்படும் அதிமுக தேர்தல் அறிக்கையால் பாதிப்பு இல்லை.. தமிழ்நாடு தேர்தலின் தேர்தல் நாயகன் திமுக தேர்தல் அறிக்கை தான்.. திமுக தேர்தல் அறிக்கை தான் இங்க ஹீரோ 💥 ஹீரோ எண்ட்ரி இனிமேல் தான்...🔥 #ஸ்டாலின்_தொடரட்டும்‌
தமிழ்
1
38
71
1.2K
மரங்கொத்தி Woody retweetledi
சிலுவை
சிலுவை@SiluvaM_·
விரைவில் திமுகவின் தேர்தல் அறிக்கை 🖤❤ 2019,2021,2024 தேர்தல்களில் மகத்தான வெற்றியை தந்த தாய்தமிழ்நாட்டு மக்கள் திமுகவை மீண்டும் ஆட்சியில் அமர வைப்பார்கள் 💥💥 Dravidian Model 2.0 தலைவரின் @mkstalin ஆட்சி அமையும் கருப்பு , சிவப்பு பட்டொளி வீசி பறக்கும் #VoteForDMK
தமிழ்
8
164
457
5.5K
மரங்கொத்தி Woody retweetledi
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
2026 சட்டமன்றத் தேர்தலில் கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin தலைமையிலான கூட்டணியின் வெற்றியை உறுதிசெய்ய பாக வாரியாக #களத்தில் இளைஞர் அணி எனும் முன்னெடுப்பை தமிழ்நாடு முழுவதும் உள்ள 5 லட்சம் கிளை-வார்டு-பாக @dmk_youthwing நிர்வாகிகளைக் கொண்டு மேற்கொள்ள உள்ளோம். இந்த முன்னெடுப்பு குறித்து, உரிய அறிவுறுத்தல்களை வழங்க மாநிலம் முழுவதும் மாவட்ட-மாநகர - ஒன்றிய - நகர - பகுதி -பேரூர் நிர்வாகிகளுக்கு ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகிறோம். அந்த வகையில் இராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட-ஒன்றிய-நகர -பேரூர்களைச் சேர்ந்த இளைஞர் அணி அமைப்பாளர் - துணை அமைப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தை சிவகங்கையில் இன்றய தினம் நடத்தினோம். தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்கும் ஜனநாயகப் போரில் #NDA எனும் மக்கள் விரோத கூட்டணியை வீழ்த்தி, கழகத்தை ஏழாவது முறையாக அரியணை ஏற்றுவோம் - வரலாறு படைப்போம். #DMK4TN #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
31
293
491
6.5K
மரங்கொத்தி Woody retweetledi
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
அன்பும் பண்பும் கொண்ட எனது நண்பரும் @MaiamOfficial தலைவருமான திரு. @ikamalhaasan அவர்கள் இன்று அண்ணா அறிவாலயத்தில் என்னைச் சந்தித்து, நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் நேரடியாகப் போட்டியிடவில்லை என்றும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர்களை நிபந்தனையின்றி ஆதரிப்போம் என்றும் தெரிவித்தார். இரண்டு அரசியல் இயக்கங்களின் தலைவர்களாக மட்டுமல்ல, நல்ல நண்பர்களாக நாங்கள் இருவரும் இருதரப்புக் கருத்துகளையும் பரிமாறிக் கொண்டோம். "இது தியாகம் அல்ல, கடமை" என்று அவர் சொன்னார். உண்மையில் அவர் செய்திருப்பது தியாகம்தான். அவருக்கு நான் எப்படி நன்றி சொல்வது எனத் தெரியவில்லை. அவரது முடிவு என்னை மிகவும் நெகிழ வைத்துவிட்டது. அவருக்கும் அவரது மக்கள் நீதி மய்ய உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாடு முழுவதும் அன்புச் சகோதரர் கமல்ஹாசன் அவர்கள் வலம் வர வேண்டும் என்பது எனது அன்பான வேண்டுகோள். அமைய இருக்கும் #DravidianModel 2.0 அரசு அவரது அன்பினாலும் ஆனது என்பதை இப்போதே தெரிவித்துக் கொள்கிறேன்! பேருள்ளத்துடன் தன்னலத்தைப் பின்னுக்குத் தள்ளி, தமிழ்நாட்டு நலனை முன்னிறுத்தியிருக்கும் அவரது பெருந்தன்மையான முடிவை வரலாறு பாராட்டும்!
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
Kamal Haasan@ikamalhaasan

இது தியாகம் அல்ல; கடமை. சுய நலம் அல்ல; பொறுமை. @mkstalin @Udhaystalin @maiamofficial

தமிழ்
362
1.9K
5.7K
367.1K